tamilkurinji.in news daily news from tamilkurinji.in http://www.tamilkurinji.in Sat, 16 Feb 2019 07:27:48 +0000 FeedCreator 1.7.2 http://www.tamilkurinji.in/images_/tamilkurinji_logo.png tamilkurinji.in logo http://www.tamilkurinji.in Feed provided by tamilkurinji.in. Click to visit. பயங்கரவாதத்தை எதிர்ப்பதில் அரசுக்கு ஆதரவாக அனைவரும் ஒன்றிணைவோம் - ராகுல்காந்தி http://www.tamilkurinji.in/news_details.php?/பயங்கரவாதத்தை/எதிர்ப்பதில்/அரசுக்கு/ஆதரவாக/அனைவரும்/ஒன்றிணைவோம்/-/ராகுல்காந்தி/&id=42033 <img src='http://www.tamilkurinji.in/images_/thumbs/2019/02/1550216769raghule.jpg' align='left' height='75' />ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வமா மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் சென்று கொண்டிருந்த வாகனத்தை குறிவைத்து ஜெய்ஷ் இ முகம்மது இயக்க பயங்கரவாதி நடத்திய கொடூர தாக்குதலில், 40 வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். படுகாயம் tamilkurinji editor Fri, 15 Feb 2019 07:46:09 +0000 மாபெரும் தவறை செய்து விட்டனர், மிகப்பெரும் விலையை கொடுப்பார்கள்; பிரதமர் மோடி கடும் எச்சரிக்கை http://www.tamilkurinji.in/news_details.php?/மாபெரும்/தவறை/செய்து/விட்டனர்,/மிகப்பெரும்/விலையை/கொடுப்பார்கள்;/பிரதமர்/மோடி/கடும்/எச்சரிக்கை/&id=42032 <img src='http://www.tamilkurinji.in/images_/thumbs/2019/02/1550215751modi 00.jpg' align='left' height='75' />ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வமா மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் சென்று கொண்டிருந்த வாகனத்தை குறிவைத்து ஜெய்ஷ் இ முகம்மது இயக்க பயங்கரவாதி நடத்திய கொடூர தாக்குதலில், 44 வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். படுகாயம் tamilkurinji editor Fri, 15 Feb 2019 07:29:11 +0000 காஷ்மீரில் 44 ராணுவ வீரர்கள் பலி- இதுவரை நடக்காத மிகப்பெரிய தாக்குதல் http://www.tamilkurinji.in/news_details.php?/காஷ்மீரில்/44/ராணுவ/வீரர்கள்/பலி-/இதுவரை/நடக்காத/மிகப்பெரிய/தாக்குதல்/&id=42031 <img src='http://www.tamilkurinji.in/images_/thumbs/2019/02/1550215189Pulwama-Attack.jpg' align='left' height='75' />காஷ்மீர் மாநிலத்தில் துணை ராணுவ வீரர்கள் 2 ஆயிரத்து 547 பேர் விடுமுறை முடிந்து பணிக்கு திரும்பினர்.&nbsp;அவர்கள் அனைவரும் நேற்று அதிகாலை 78 வாகனங்களில் ஜம்முவில் இருந்து பள்ளதாக்கு பகுதிக்கு திரும்பி கொண்டிருந்தனர். அந்த tamilkurinji editor Fri, 15 Feb 2019 07:19:50 +0000 வருமான வரி கணக்கு தாக்கலுக்கு ஆதாருடன் ‘பான்’ எண்ணை இணைப்பது கட்டாயம் - உயர் நீதிமன்றம் உத்தரவு http://www.tamilkurinji.in/news_details.php?/வருமான/வரி/கணக்கு/தாக்கலுக்கு/ஆதாருடன்/‘பான்’/எண்ணை/இணைப்பது/கட்டாயம்/-/உயர்/நீதிமன்றம்//உத்தரவு/&id=42028 <img src='http://www.tamilkurinji.in/images_/thumbs/2019/02/1549464116adarcard.jpg' align='left' height='75' />வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கு ஆதார் கட்டாயம் தேவை என சுப்ரீம் கோர்ட்டு செப்டம்பர் மாதம் 26-ம் தேதி உத்தரவிட்டது. இதற்கிடையே ஸ்ரேயா சென், ஜெயஸ்ரீ சத்புட்டே ஆகிய இருவர் 2018–19 மதிப்பீட்டு tamilkurinji editor Wed, 06 Feb 2019 14:41:56 +0000 குப்பைமேட்டில் கிடைத்த பெண்ணின் கை, கால்கள் அடையாளம் தெரிந்தது: திரைப்பட இயக்குநரான கணவர் கைது http://www.tamilkurinji.in/news_details.php?/குப்பைமேட்டில்/கிடைத்த/பெண்ணின்/கை,/கால்கள்/அடையாளம்/தெரிந்தது:/திரைப்பட/இயக்குநரான/கணவர்/கைது/&id=42027 <img src='http://www.tamilkurinji.in/images_/thumbs/2019/02/1549463771sijpg.jpg' align='left' height='75' />பள்ளிக்கரணை குப்பைமேட்டில் கிடந்த பெண்ணின் கை, கால்கள் யாருடையது என அடையாளம் தெரிந்தது. சினிமா இயக்குநரான கணவரே கொலை செய்தது தெரியவந்துள்ளது.கடந்த ஜனவரி மாதம் 20-ம் தேதி சென்னையில் 24 மணி நேரத்தில் 4 tamilkurinji editor Wed, 06 Feb 2019 14:36:11 +0000 பிரபல நடிகை தற்கொலை; செல்போன் பேச்சுக்கள் குறித்து போலீஸ் விசாரணை http://www.tamilkurinji.in/news_details.php?/பிரபல//நடிகை/தற்கொலை;/செல்போன்/பேச்சுக்கள்/குறித்து/போலீஸ்/விசாரணை/&id=42026 <img src='http://www.tamilkurinji.in/images_/thumbs/2019/02/1549463371jsemia.jpg' align='left' height='75' />ஐதராபாத்தில் நாகா ஜான்சி நேற்று தன்னுடைய வீட்டில் தற்கொலை செய்துக்கொண்டுள்ளார். 21 வயதாகும் நாகா ஜான்சி பவித்திரா பந்தேம் டிவி தொடரில் நடித்து பிரபலமானவர். ஜான்சி நீண்ட நேரமாக வீட்டின் கதவை திறக்காமல் இருந்துள்ளார். tamilkurinji editor Wed, 06 Feb 2019 14:29:31 +0000 கருணாநிதியின் அழகு தமிழுக்கு மயங்காதவர் யாரும் இல்லை; சட்டப்பேரவையில் இரங்கல் தீர்மானம் வாசிப்பு http://www.tamilkurinji.in/news_details.php?/கருணாநிதியின்/அழகு/தமிழுக்கு/மயங்காதவர்/யாரும்/இல்லை;/சட்டப்பேரவையில்/இரங்கல்/தீர்மானம்/வாசிப்பு/&id=42022 <img src='http://www.tamilkurinji.in/images_/thumbs/2019/01/1546503361Karunanidhi-profile.jpg' align='left' height='75' />கருணாநிதியின் அழகு தமிழுக்கு மயங்காதவர் யாரும் இல்லை என சட்டப்பேரவையில் இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது.சட்டப்பேரவையின் 2வது நாள் கூட்டம் சபாநாயகர் தனபால் தலைமையில் இன்று தொடங்கியது.&nbsp; இதில், மறைந்த 12 அவை உறுப்பினர்களுக்கு இரங்கல் tamilkurinji editor Thu, 03 Jan 2019 08:16:01 +0000 கூலிப்படை உதவியுடன் மகனை கொன்ற கள்ளக்காதலனை தீர்த்து கட்டிய பெண் http://www.tamilkurinji.in/news_details.php?/கூலிப்படை/உதவியுடன்/மகனை/கொன்ற/கள்ளக்காதலனை/தீர்த்து/கட்டிய/பெண்/&id=42021 <img src='http://www.tamilkurinji.in/images_/thumbs/2019/01/1546436616murder.jpg' align='left' height='75' />சென்னை நெசப்பாக்கத்தை சேர்ந்தவர் நாகராஜ் (28). இவருக்கு அதே பகுதியை சேர்ந்த சென்னை மின்வாரிய தலைமை அலுவலகத்தில் வேலை பார்த்து வந்த மஞ்சுளா (37) என்பவருடன் கள்ளக்காதல் ஏற்பட்டது.இதை தெரிந்துகொண்ட மஞ்சுளாவின் 10 வயது tamilkurinji editor Wed, 02 Jan 2019 13:43:36 +0000 நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவேன்” - பிரகாஷ்ராஜ் அறிவிப்பு http://www.tamilkurinji.in/news_details.php?/நாடாளுமன்ற/தேர்தலில்/போட்டியிடுவேன்”/-/பிரகாஷ்ராஜ்/அறிவிப்பு/&id=42020 <img src='http://www.tamilkurinji.in/images_/thumbs/2019/01/1546435038Prakash Raj 2 DH-1546332977.jpg' align='left' height='75' />தமிழ் படங்களில் வில்லன், குணசித்திர வேடங்களில் நடித்து பிரபலமானவர் பிரகாஷ்ராஜ். தெலுங்கு, கன்னட படங்களிலும் நடித்து இருக்கிறார். சில படங்களை தயாரித்தும், இயக்கியும் உள்ளார். 2 தேசிய விருதுகள் பெற்றுள்ளார். சமீப காலமாக சமூக tamilkurinji editor Wed, 02 Jan 2019 13:17:19 +0000 ரபேல் ஊழல் விவகாரத்தில் பிரதமரை காப்பாற்ற அதிமுக எம்பிக்கள் முயற்சி - ராகுல் பகிரங்க குற்றச்சாட்டு http://www.tamilkurinji.in/news_details.php?/ரபேல்/ஊழல்/விவகாரத்தில்/பிரதமரை/காப்பாற்ற/அதிமுக/எம்பிக்கள்/முயற்சி/-/ராகுல்/பகிரங்க/குற்றச்சாட்டு/&id=42019 <img src='http://www.tamilkurinji.in/images_/thumbs/2019/01/1546434682raghule.jpg' align='left' height='75' />புத்தாண்டு விடுமுறைக்கு பின்னர் இன்று பாராளுமன்றம் கூடியபோது ரபேல் போர் விமான பேர ஊழல் தொடர்பாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மக்களவையில் காரசாரமாக விவாதித்தார்.&nbsp;அவைக்கு வந்து எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளுக்கு நேரடியாக பதில் சொல்ல tamilkurinji editor Wed, 02 Jan 2019 13:11:22 +0000 சென்னையில் 15 ஆண்டுகளுக்குப்பின் மழையளவு 55 சதவீதம் குறைவு: கடும் குடிநீர் தட்டுப்பாடு அபாயம் http://www.tamilkurinji.in/news_details.php?/சென்னையில்/15/ஆண்டுகளுக்குப்பின்/மழையளவு/55/சதவீதம்/குறைவு:/கடும்/குடிநீர்/தட்டுப்பாடு/அபாயம்/&id=42015 <img src='http://www.tamilkurinji.in/images_/thumbs/2018/12/1546181041chennai weather.jpg' align='left' height='75' />தமிழ்நாட்டில் இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை பொய்த்துவிட்டது. மழை சீசன் முடிவடையும் தருவாயில் உள்ளது. பல மாவட்டங்களில் மழை குறைவாகவே பெய்துள்ளது. இருந்தாலும் சென்னையில் மிகவும் குறைந்த அளவே மழை பெய்து இருக்கிறது.&nbsp;சென்னையில் இதுவரை tamilkurinji editor Sun, 30 Dec 2018 14:44:01 +0000 அரசு நிர்வாகம் முற்றிலும் நிலை குலைந்துள்ளதற்கு எச்.ஐ.வி. ரத்த விவகாரமே சாட்சி - ஸ்டாலின் http://www.tamilkurinji.in/news_details.php?/அரசு/நிர்வாகம்/முற்றிலும்/நிலை/குலைந்துள்ளதற்கு/எச்.ஐ.வி./ரத்த/விவகாரமே/சாட்சி/-/ஸ்டாலின்/&id=42014 <img src='http://www.tamilkurinji.in/images_/thumbs/2018/12/1546180810stalinjpg.jpg' align='left' height='75' />திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:கர்ப்பிணி பெண்ணுக்கு எச்.ஐ.வி. ரத்தம் செலுத்தப்பட்ட விவகாரம் தொடர்பாக அமைச்சர் விஜயபாஸ்கரை உடனடியாக நீக்க வேண்டும். சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் உடனடியாக மாற்றப்பட்டு வேறு அதிகாரியை நியமிக்க tamilkurinji editor Sun, 30 Dec 2018 14:40:10 +0000 ஜெயலலிதா வாழ்க்கைப்படம் - சசிகலா வேடத்தில் சாய் பல்லவி http://www.tamilkurinji.in/news_details.php?/ஜெயலலிதா/வாழ்க்கைப்படம்/-/சசிகலா/வேடத்தில்/சாய்/பல்லவி/&id=42011 <img src='http://www.tamilkurinji.in/images_/thumbs/2018/12/1545920524sai pa.jpg' align='left' height='75' />விஜய் இயக்கத்தில் உருவாகும் ஜெயலலிதா வாழ்க்கைப் படத்தில் சசிகலா கதாபாத்திரத்தில் நடிக்க சாய் பல்லவியுடன் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது.மறைந்த முன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை படமாக எடுக்க தமிழ் சினிமாவில் tamilkurinji editor Thu, 27 Dec 2018 14:22:04 +0000 பிரபல நாடக கலைஞரும், நடிகருமான சீனு மோகன் காலமானார் http://www.tamilkurinji.in/news_details.php?/பிரபல/நாடக/கலைஞரும்,/நடிகருமான/சீனு/மோகன்/காலமானார்/&id=42010 <img src='http://www.tamilkurinji.in/images_/thumbs/2018/12/1545920206CHEENU-MOHAN-759.jpg' align='left' height='75' />பிரபல நாடக கலைஞரும், நடிகருமான சீனு மோகன் (61) மாரடைப்பால் சென்னையில் காலமானார். சிறுநீரகக் கோளாறால் சிகிச்சை பெற்று வந்த சீனு மோகன் இன்று காலை மாரடைப்பால் திடீரென காலமானார்.கிரேஸி மோகனின் நாடகங்களில் சீனு tamilkurinji editor Thu, 27 Dec 2018 14:16:46 +0000 பொங்கல் பண்டிகைக்கு தமிழகம் முழுவதும் 24,708 சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டம் - அமைச்சர் விஜயபாஸ்கர் http://www.tamilkurinji.in/news_details.php?/பொங்கல்/பண்டிகைக்கு/தமிழகம்/முழுவதும்/24,708/சிறப்பு/பேருந்துகளை/இயக்க/திட்டம்/-/அமைச்சர்/விஜயபாஸ்கர் /&id=42009 <img src='http://www.tamilkurinji.in/images_/thumbs/2018/12/1545919692ms baskar.jpeg' align='left' height='75' />பொங்கல் பண்டிகைக்கு தமிழகம் முழுவதும் 24,708 சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.போக்குவரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியார்களிடம் கூறியதாவது:பொங்கல் பண்டிகைக்கு தமிழகம் முழுவதும் 24,708 சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டம்.&nbsp; சென்னையில் tamilkurinji editor Thu, 27 Dec 2018 14:05:46 +0000 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் முக்கிய பாடங்களின் தேர்வு நேரத்தில் அரைமணி நேரம் குறைப்பு http://www.tamilkurinji.in/news_details.php?/12-ம்/வகுப்பு/பொதுத்தேர்வில்/முக்கிய/பாடங்களின்/தேர்வு/நேரத்தில்/அரைமணி/நேரம்/குறைப்பு/&id=42008 <img src='http://www.tamilkurinji.in/images_/thumbs/2018/12/154591912212th exam.jpg' align='left' height='75' />12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் சில முக்கிய பாடங்களுக்கான தேர்வு நேரங்கள் குறைக்கப்பட்டுள்ளதாக அரசு தேர்வுகள் துறை இயக்குனர் இன்று தெரிவித்துள்ளார்.வருகிற மார்ச் மாதம் நடைபெறவிருக்கும் 12-ம் பொதுத்தேர்வு நேரங்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி,வேதியியல், கணக்குப் tamilkurinji editor Thu, 27 Dec 2018 13:58:42 +0000 குற்றவாளிகளை சுட்டுக் கொல்லும்படி ஆவேசமாக பேசிய முதல் அமைச்சர் குமாரசாமி http://www.tamilkurinji.in/news_details.php?/குற்றவாளிகளை/சுட்டுக்/கொல்லும்படி/ஆவேசமாக/பேசிய/முதல்/அமைச்சர்//குமாரசாமி/&id=42004 <img src='http://www.tamilkurinji.in/images_/thumbs/2018/12/1545721932kumaraswamy3.jpg' align='left' height='75' />கர்நாடகாவில் குமாரசாமி தலைமையில் மதசார்பற்ற ஜனதா தளம்- காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது.&nbsp;சமீபத்தில் மந்திரி சபையை மாற்றி அமைத்ததால் திடீர் சர்ச்சை எழுந்தது. அந்த சர்ச்சையை சமாளிப்பதற்குள் முதல்-மந்திரி குமாரசாமி மற்றொரு சர்ச்சையில் tamilkurinji editor Tue, 25 Dec 2018 07:12:12 +0000 வாட்ஸ்-அப் உரையாடல் ,இன்ஸ்பெக்டர் பிடியில் இருக்கும் மனைவியை மீட்டுத்தாருங்கள்” போலீசில் கணவர் புகார் http://www.tamilkurinji.in/news_details.php?/வாட்ஸ்-அப்/உரையாடல்/,இன்ஸ்பெக்டர்/பிடியில்/இருக்கும்/மனைவியை/மீட்டுத்தாருங்கள்”/போலீசில்/கணவர்/புகார்/&id=42003 <img src='http://www.tamilkurinji.in/images_/thumbs/2018/12/1545721614whats app.jpg' align='left' height='75' />தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த விவசாயி ஒருவர் நேற்று துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு வந்தார். அவர் அங்குள்ள போலீசாரிடம் ஒரு புகார் மனு அளித்தார். அந்த மனுவில், ‘குடும்ப பிரச்சினை தொடர்பாக போலீஸ் நிலையத்தில் tamilkurinji editor Tue, 25 Dec 2018 07:06:54 +0000 தலித் இளைஞரை திருமணம் செய்த மகளை எரித்துக்கொன்ற தந்தை கைது http://www.tamilkurinji.in/news_details.php?/தலித்/இளைஞரை/திருமணம்/செய்த/மகளை/எரித்துக்கொன்ற/தந்தை/கைது/&id=42002 <img src='http://www.tamilkurinji.in/images_/thumbs/2018/12/1545720954RIP_Web-750x500.jpg' align='left' height='75' />தெலங்கானாவில் தலித் சமூகத்தைச் சேர்ந்த இளைஞரை திருமணம் செய்ததால் சொந்த மகளை எரித்துக் கொன்ற தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.தெலங்கானா மாநிலம் மஞ்சேரியல் மாவட்டத்தைச் சேர்ந்த கலமெடுகு கிராமத்தைச் சேர்ந்தவர் தம்பதி சத்தேனா - லட்சுமி. tamilkurinji editor Tue, 25 Dec 2018 06:55:54 +0000 கிளிஜோதிடர் நடுரோட்டில் வெட்டிக்கொலை தன்னுடன் வாழ்ந்த பெண்ணைப் பிரித்ததால் ஆத்திரம்: நோட்டீஸில் தகவல் http://www.tamilkurinji.in/news_details.php?/கிளிஜோதிடர்/நடுரோட்டில்/வெட்டிக்கொலை/தன்னுடன்/வாழ்ந்த/பெண்ணைப்/பிரித்ததால்/ஆத்திரம்:/நோட்டீஸில்/தகவல் /&id=42001 <img src='http://www.tamilkurinji.in/images_/thumbs/2018/12/1545720548kili2.jpg' align='left' height='75' />திருப்பூரில் இன்று பட்டப்பகலில் பொதுமக்கள் முன்னிலையில் ஜோசியர் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.திருப்பூர் மங்கலம் அருகேயுள்ள பாரதி புதூரைச் சேர்ந்தவர் ஜே.ரமேஷ் (எ) குமார் (35). இவர் திருப்பூர் மாநகராட்சி tamilkurinji editor Tue, 25 Dec 2018 06:49:08 +0000 ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட 6 வயது சிறுவன் எரித்துக் கொலை http://www.tamilkurinji.in/news_details.php?/ரூ.50/லட்சம்/கேட்டு/கடத்தப்பட்ட/6/வயது/சிறுவன்/எரித்துக்/கொலை/&id=41996 <img src='http://www.tamilkurinji.in/images_/thumbs/2018/12/1545399736fire.jpg' align='left' height='75' />உத்தரப்பிரதேசம் மாநிலம் சுல்தான்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர் ராகேஷ் அகர்ஹாரி. தொழிலதிபரான இவருக்கு திவ்யனேஷ்(8), மற்றும் பிரியனேஷ் (6), என இரு மகன்கள் உள்ளனர்.இவர்கள் இருவரும் நேற்று பள்ளியில் இருந்து வீடு திரும்பியபோது கடத்தல்காரர்களால் கடத்தப்பட்டனர். tamilkurinji editor Fri, 21 Dec 2018 13:42:16 +0000 15 வயது சிறுமி கற்பழிப்பு வழக்கில் பீகார் எம்.எல்.ஏ.வுக்கு ஆயுள் தண்டனை http://www.tamilkurinji.in/news_details.php?/15/வயது/சிறுமி/கற்பழிப்பு/வழக்கில்/பீகார்/எம்.எல்.ஏ.வுக்கு/ஆயுள்/தண்டனை/&id=41995 <img src='http://www.tamilkurinji.in/images_/thumbs/2018/12/1545399419rajballabh.jpg' align='left' height='75' />பீகார் மாநிலத்தில் உள்ள நவாடா சட்டசபை தொகுதி எம்.எல்.ஏ.வாக இருப்பவர் ராஜ்பல்லப் யாதவ்.&nbsp; ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியை சேர்ந்த இவர் நாலந்தா பகுதியை சேர்ந்த பத்தாம் வகுப்பு மாணவியான 15 வயது சிறுமியை tamilkurinji editor Fri, 21 Dec 2018 13:36:59 +0000 தமிழக அமைச்சரவை கூட்டம் வருகிற 24ந்தேதி கூடுகிறது http://www.tamilkurinji.in/news_details.php?/தமிழக/அமைச்சரவை/கூட்டம்/வருகிற/24ந்தேதி/கூடுகிறது/&id=41994 <img src='http://www.tamilkurinji.in/images_/thumbs/2018/12/1545399117t nadu.jpg' align='left' height='75' />தமிழக முதல் அமைச்சர் பழனிசாமி தலைமையில் வருகிற 24ந்தேதி பகல் 12 மணிக்கு தமிழக அமைச்சரவை கூட்டம் கூடுகிறது.இந்த கூட்டத்தில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை, மேகதாது அணை உள்ளிட்ட விவகாரங்கள் பற்றி ஆலோசனை மேற்கொள்ள tamilkurinji editor Fri, 21 Dec 2018 13:31:58 +0000 நடிகை ஹன்சிகா மீது நடவடிக்கை கோரி இந்து மக்கள் கட்சி புகார். http://www.tamilkurinji.in/news_details.php?/நடிகை/ஹன்சிகா/மீது/நடவடிக்கை/கோரி/இந்து/மக்கள்/கட்சி/புகார்./&id=41993 <img src='http://www.tamilkurinji.in/images_/thumbs/2018/12/1545398741Hansika_0.jpeg' align='left' height='75' />&nbsp;புகைப்பிடிப்பது போன்ற சர்ச்சைக்குரிய போஸ்டர் தொடர்பாக நடிகை ஹன்சிகா மீது நடவடிக்கை கோரி இந்து மக்கள் கட்சி புகார் அளித்துள்ளது.நடிகை ஹன்சிகா தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளவர்.&nbsp; தமிழில் கடந்த 2011ம் tamilkurinji editor Fri, 21 Dec 2018 13:25:41 +0000 மாரியில் ரோபோ ஷங்கர் வேண்டாம் என்று ஒத்த காலில் நின்றேன்: தனுஷ் http://www.tamilkurinji.in/news_details.php?/மாரியில்/ரோபோ/ஷங்கர்/வேண்டாம்/என்று/ஒத்த/காலில்/நின்றேன்:/தனுஷ்/&id=41992 <img src='http://www.tamilkurinji.in/images_/thumbs/2018/12/1545142505robo-shankar-maari-2.jpg' align='left' height='75' />மாரி படத்தில் ரோபோ ஷங்கர் வேண்டாம் என்று ஒற்றை காலில் நின்றதாக தனுஷ் தெரிவித்துள்ளார். பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ், சாய் பல்லவி, வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்டோர் நடித்துள்ள மாரி 2 படம் வரும் tamilkurinji editor Tue, 18 Dec 2018 14:15:05 +0000 சத்து மிக்க முருங்கைக்காய் பொரித்த குழம்பு | murungakkai poricha kuzhambu http://www.tamilkurinji.in/news_details.php?/சத்து/மிக்க/முருங்கைக்காய்/பொரித்த/குழம்பு/|/murungakkai/poricha/kuzhambu/ /&id=42024 <img src='http://www.tamilkurinji.in/images_/thumbs/2019/01/1548919416drumstick.jpeg' align='left' height='75' />தேவையானவை: முருங்கைக் காய் - 6துவரம்பருப்பு - ஒரு கப்சின்ன வெங்காயம் - 5 சீரகம் - 1 ஸ்பூன்காய்ந்த மிளகாய் - 2 மஞ்சள் தூள் - அரை ஸ்பூன்&nbsp;தேங்காய்த் துருவல் - Thu, 31 Jan 2019 07:23:36 +0000 மட்டன் உருளைக்கிழங்கு போண்டா | mutton urulai kilangu bonda recipe http://www.tamilkurinji.in/news_details.php?/மட்டன்/உருளைக்கிழங்கு/போண்டா/|/mutton/urulai/kilangu/bonda/recipe/&id=42016 <img src='http://www.tamilkurinji.in/images_/thumbs/2019/01/1546407788mutton bonda.jpg' align='left' height='75' />தேவையான பொருள்கள்.&nbsp;கொத்து கறி&nbsp; -&nbsp; கால்&nbsp; கிலோகாய்ந்த&nbsp; மிளகாய் - 5 &nbsp;சோம்பு - அரை ஸ்பூன்&nbsp;சீரகம்&nbsp; - அரை ஸ்பூன்&nbsp;மல்லி&nbsp; -3 ஸ்பூன்&nbsp;நெய் -&nbsp; 3 ஸ்பூன்&nbsp;பட்டை 1 துண்டு&nbsp;கிராம்பு 1&nbsp;பச்சை மிளகாய் Wed, 02 Jan 2019 05:43:08 +0000 வாழைக்காய், கீரை கூட்டு | valakkai keerai kootu http://www.tamilkurinji.in/news_details.php?/வாழைக்காய்,/கீரை/கூட்டு/|/valakkai/keerai/kootu/&id=42007 <img src='http://www.tamilkurinji.in/images_/thumbs/2018/12/1545745878sivappu thandu keerai.jpg' align='left' height='75' />தேவையான பொருள்கள்பொடியாக நறுக்கிய முளைக்கீரை - 1 கட்டுவாழைக்காய் -1 இஞ்சி பூண்டு விழுது - 1 ஸ்பூன்நறுக்கிய வெங்காயம் -1பச்சைமிளகாய் - 2 மஞ்சள் தூள் - கால் ஸ்பூன்&nbsp;தனியாத்தூள் - 2 Tue, 25 Dec 2018 13:51:18 +0000 நாட்டுக்கோழி குழம்பு | nattu koli kulambu http://www.tamilkurinji.in/news_details.php?/நாட்டுக்கோழி/குழம்பு/|/nattu/koli/kulambu /&id=42000 <img src='http://www.tamilkurinji.in/images_/thumbs/2018/12/1545486557Chicken Munthiri gravy.jpg' align='left' height='75' />தேவையான பொருள்கள்நாட்டுக் கோழி கறி - ஒரு கிலோசி.வெங்காயம் -&nbsp; கால் கிலோதக்காளி - இரண்டுபட்டை, கிராம்பு, இலை, அன்னாசிப் பூ - தாளிக்கஎண்ணை -தேவையான அளவுகறிவேப்பிலை - சிறிதளவுஉப்பு - தேவையான அளவுஅரைக்க:சோம்பு Sat, 22 Dec 2018 13:49:17 +0000 மட்டன் பிரை http://www.tamilkurinji.in/news_details.php?/மட்டன்/பிரை /&id=41999 <img src='http://www.tamilkurinji.in/images_/thumbs/2018/12/1545486177mutoon sukka.jpg' align='left' height='75' />தேவையான பொருள்கள் .மட்டன் - அரை கிலோசின்ன வெங்காயம் - 150கிராம்தேங்காய் - 2 பத்தைமிளகு - 1 ஸ்பூன்சீரகம் - 1 ஸ்பூன்மல்லிதூள்,மிளகாய்தூள் - தலா 2 ஸ்பூன்மஞ்சள்தூள் - அரை ஸ்பூன்இஞ்சி,பூண்டு Sat, 22 Dec 2018 13:42:58 +0000 கருப்பு கொண்டைக் கடலை குழம்பு | karuppu kadalai kulambu recipe http://www.tamilkurinji.in/news_details.php?/கருப்பு/கொண்டைக்/கடலை/குழம்பு/|/karuppu/kadalai/kulambu/recipe /&id=41998 <img src='http://www.tamilkurinji.in/images_/thumbs/2018/12/1545485865konda kadala.jpg' align='left' height='75' />தேவையானவைகருப்பு கொண்டைக் கடலை - 150 கிராம்.வெங்காயம் - 1.தக்காளி - 2.மிளகாய்த் தூள் - 3 ஸ்பூன்.புளி - தேவைக்கு.தேங்காய் துருவல் - 1 ஸ்பூன்.முந்திரி - 2.கடுகு, கறிவேப்பிலை - சிறிதளவு.காய்ந்த Sat, 22 Dec 2018 13:37:45 +0000 பச்சைப்பயறு மசாலா | pachai payaru gravy http://www.tamilkurinji.in/news_details.php?/பச்சைப்பயறு/மசாலா/|/pachai/payaru/gravy /&id=41997 <img src='http://www.tamilkurinji.in/images_/thumbs/2018/12/1545485385pachai_payaru.jpg' align='left' height='75' />தேவையானவைபச்சைப்பயறு - 1 கப்வெங்காயம் - 1மிளகாய்த் தூள் - 2 ஸ்பூன்இஞ்சி, பூண்டு விழுது - 1 ஸ்பூன்கொத்தமல்லி - சிறிதளவுஉப்பு, எண்ணெய் - தேவைக்குதக்காளி - 1செய்முறை:பச்சைப் பயறை நன்கு வேகவிடவும். Sat, 22 Dec 2018 13:29:45 +0000 அவல் கல்கண்டு பொங்கல் | aval kalkandu pongal http://www.tamilkurinji.in/news_details.php?/அவல்/கல்கண்டு/பொங்கல்/|/aval/kalkandu/pongal/&id=41965 <img src='http://www.tamilkurinji.in/images_/thumbs/2018/12/1544101530kalkandu-pongal.jpg' align='left' height='75' />தேவையானவை .அவல் - 2 கப்கல்கண்டு - ஒரு கப்&nbsp;முந்திரி - 1 ஸ்பூன்நெய் - 6 ஸ்பூன்ஏலக்காய்த்தூள் - அரை ஸ்பூன்செய்முறை .அவல், முந்திரியை 2 டீஸ்பூன் நெய் விட்டு பொன்னிறமாக வறுக்கவும். Thu, 06 Dec 2018 13:05:30 +0000 அவல் மிக்சர் | Aval Mixture Recipe http://www.tamilkurinji.in/news_details.php?/அவல்/மிக்சர்/|/Aval/Mixture/Recipe/&id=41964 <img src='http://www.tamilkurinji.in/images_/thumbs/2018/12/1544100929aval mixer.jpg' align='left' height='75' />தேவையான பொருள்கள் .&nbsp;அவல் - 3 கப்வேர்க்கடலை - அரை கப்பொட்டுக் கடலை - அரை கப்முந்திரி, திராட்சை - அரை கப்கறிவேப்பிலை - ஒரு கொத்து பெருங்காயத்தூள் - அரை ஸ்பூன்&nbsp;நெய் - Thu, 06 Dec 2018 12:55:29 +0000 மட்டன் எலும்பு சூப் | mutton elumbu soup in tamil http://www.tamilkurinji.in/news_details.php?/மட்டன்/எலும்பு/சூப்/|/mutton/elumbu/soup/in/tamil/&id=41963 <img src='http://www.tamilkurinji.in/images_/thumbs/2018/11/1542546551elumbu soup 2.jpg' align='left' height='75' />தேவைாயன பொருள்கள் .மட்டன் எலும்புத் துண்டுகள் - கால் ‌கிலோமிளகு -அரை ஸ்பூன்நறுக்கிய வெங்காயம் – 1நறுக்கிய&nbsp; தக்காளி -2காய்ந்த மிளகாய் -2இஞ்சி பூண்டு விழுது -2 ஸ்பூன்மஞ்சள் தூள் - கால் ஸ்பூன்உப்பு Sun, 18 Nov 2018 13:09:11 +0000 பீன்ஸ் பொரியல் | peans poriyal http://www.tamilkurinji.in/news_details.php?/பீன்ஸ்//பொரியல்/|/peans//poriyal/&id=41962 <img src='http://www.tamilkurinji.in/images_/thumbs/2018/11/1542356400Green-beans.jpg' align='left' height='75' />தேவையான பொருள்கள்.பீன்ஸ்&nbsp; - அரை கிலோபெரிய வெங்காயம் -&nbsp; 2மிளகாய்த் தூள் - 1 ஸ்பூன்&nbsp;கெட்டி தேங்காய்ப்பால் அரை கப்&nbsp;பூண்டு - 4 பல்&nbsp;உப்பு - தேவையான அளவுஎண்ணெய் - 2 ஸ்பூன்செய்முறை: பீன்ஸை Fri, 16 Nov 2018 08:20:00 +0000 முட்டை சிக்கன் கறி | EGG CHICKEN CURRY http://www.tamilkurinji.in/news_details.php?/முட்டை/சிக்கன்/கறி/|/EGG/CHICKEN/CURRY//&id=41961 <img src='http://www.tamilkurinji.in/images_/thumbs/2018/11/1542205598muttai.jpg' align='left' height='75' />தேவையான பொருட்கள்:&nbsp;சிக்கன் -அரைக் கிலோ வேகவைத்த முட்டை-4 காய்ந்த மிளகாய்-10 &nbsp;தனியா- 3 ஸ்பூன்&nbsp;சீரகம்-அரை ஸ்பூன் மிளகு-அரை ஸ்பூன்&nbsp;சோம்பு-1 ஸ்பூன் மஞ்சத்தூள்-அரை ஸ்பூன் பட்டை-ஒரு துண்டு கிராம்பு -3ஏலக்காய்-2 வெங்காயம்-இரண்டு தக்காளி-2 &nbsp;பச்சைமிளகாய்-3 இஞ்சி-ஒரு Wed, 14 Nov 2018 14:26:39 +0000 பச்சை சுண்டைக்காய் சாம்பார் | sundakkai sambar http://www.tamilkurinji.in/news_details.php?/பச்சை/சுண்டைக்காய்/சாம்பார்/|/sundakkai/sambar/&id=41960 <img src='http://www.tamilkurinji.in/images_/thumbs/2018/11/1542204145sundaikai 2.jpg' align='left' height='75' />தேவையானவை: &nbsp;துவரம்பருப்பு - 100 கிராம்பச்சை சுண்டைக்காய் - 100 கிராம்&nbsp;புளி -&nbsp; சிறிதளவு சாம்பார் தூள் - 3 ஸ்பூன்கடுகு - அரை ஸ்பூன்வெந்தயம் -&nbsp; அரை ஸ்பூன்சீரகம் - அரை ஸ்பூன் Wed, 14 Nov 2018 14:02:25 +0000 பூம்பருப்பு சுண்டல் | Poom paruppu Sundal http://www.tamilkurinji.in/news_details.php?/பூம்பருப்பு/சுண்டல்/|/Poom/paruppu/Sundal/&id=41944 <img src='http://www.tamilkurinji.in/images_/thumbs/2018/10/1539694143kadalai_paruppu_sundal.jpg' align='left' height='75' />தேவையானவை:கடலை பருப்பு - 1 கப்காய்ந்த மிளகாய் - 2பெருங்காயப் தூள்-&nbsp; அரை&nbsp; ஸ்பூன்தேங்காய் துருவல் -&nbsp; கால் கப்கறிவேப்பிலை - சிறிதளவுகடுகு&nbsp; - 1 ஸ்பூன்உப்பு -தேவையான அளவுசெய்முறை:பருப்பை நன்கு கழுவி தண்ணீரை Tue, 16 Oct 2018 12:49:03 +0000 வரகரிசி கருப்பு உளுந்துகஞ்சி | Varagarisi Ulundu Kanji http://www.tamilkurinji.in/news_details.php?/வரகரிசி/கருப்பு/உளுந்துகஞ்சி/|/Varagarisi/Ulundu/Kanji//&id=41922 <img src='http://www.tamilkurinji.in/images_/thumbs/2018/09/1537104986karuppu-ulundu.jpg' align='left' height='75' />தேவையான பொருள்கள்&nbsp;வரகரிசி‍‍‍‍‍‍ - 1 கப்கருப்பு&nbsp; உளுத்தம்பருப்பு -கால் கப்வெந்தயம் - கால் ஸ்பூன்சீரகம் - கால் ஸ்பூன்முழுப்பூண்டு - 2தேங்காய் துருவல் - அரை கப்உப்பு - தேவைக்கேற்ப&nbsp;செய்முறைமுதலில் உளுத்தம் பருப்பை கல் Sun, 16 Sep 2018 13:36:26 +0000 பணிவோம், உயர்வோம்! http://www.tamilkurinji.in/news_details.php?/பணிவோம்,/உயர்வோம்!/&id=33991 <img src='http://www.tamilkurinji.in/images_/thumbs/2014/08/' align='left' height='75' />பிறர் தவறு செய்தால், ஏன் இப்படி செய்தார் என்று சிந்தித்து நேரத்தை வீணாடிக்கக் கூடாது.சோர்வடைந்து காணப்படும் எவரையும் பார்த்து ஏன் உடல்நலம் சரியில்லையா? என்ன ஆயிற்று என்றெல்லாம் கேட்கக் கூடாது.பிறர், உங்களுக்குச் செய்யும் உதவிகளை Thu, 21 Aug 2014 21:09:14 +0000 மனஅழுத்தத்தை விரட்டி எப்போதும் சந்தோஷமாக இருக்க சில டிப்ஸ் http://www.tamilkurinji.in/news_details.php?/மனஅழுத்தத்தை/விரட்டி//எப்போதும்/சந்தோஷமாக/இருக்க//சில/டிப்ஸ்/&id=33288 <img src='http://www.tamilkurinji.in/images_/thumbs/2014/06/1403248065sress relif.jpg' align='left' height='75' />எப்போதும் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்ற உணர்வு நம் எல்லோருக்கும் உண்டு. ஆனால் சந்தோஷத்தை எப்படி ஏற்படுத்தி கொள்வது என்பதைத் தான் நாம் சரியாக புரிந்து கொள்வதில்லை. அதனால் தான்&nbsp; நமக்குள்ளேயே இருக்கிற சந்தோஷத்தை Thu, 19 Jun 2014 18:37:45 +0000 திருமணத்திற்கு பின் பெண்களின் உடல் குண்டாவது ஏன் http://www.tamilkurinji.in/news_details.php?/திருமணத்திற்கு/பின்/பெண்களின்/உடல்/குண்டாவது/ஏன் /&id=32738 <img src='http://www.tamilkurinji.in/images_/thumbs/2014/03/1395647734women weight.jpg' align='left' height='75' />&nbsp;எப்போதும் ஒல்லியாக இருக்க வேண்டும் என்று உடல் அழகை கட்டுக்கோப்பாக வைக்கும் பெண்கள் கூட திருமணத்திற்கு பிறகு சதை போட்டு விடுகிறார்கள்.ஏன் ஒரு பெண் திருமணம் ஆன பிறகு மட்டும் குண்டாகிறாள்? இதற்காக ஆஸ்திரேலியாவில் Sun, 23 Mar 2014 19:25:34 +0000 முதுமை பற்றிய பொன் மொழிகள் http://www.tamilkurinji.in/news_details.php?/முதுமை/பற்றிய/பொன்/மொழிகள்/&id=32657 <img src='http://www.tamilkurinji.in/images_/thumbs/2014/03/' align='left' height='75' />மூப்பை வெல்ல உண்மையான வழி, உள்ளத்தின் இளமையை போற்றிப் பாதுகாப்பதே.முதுமை எய்துவது ஒரு கெட்டப் பழக்கம். வேலையில் முனைந்திருக்கும் மனிதனுக்கு அதற்கு அவகாசம் இல்லைஇலக்கியங்கள் இளமையில் உற்சாகத்தையும், முதுமையில் மகிழ்ச்சியும் கொடுக்கின்றன.முதுமையை முன்னிட்டு முன்னதாகச் Sun, 16 Mar 2014 02:36:31 +0000 சுவாமி விவேகானந்தர் பொன் மொழிகள் http://www.tamilkurinji.in/news_details.php?/சுவாமி/விவேகானந்தர்/பொன்/மொழிகள் /&id=32586 <img src='http://www.tamilkurinji.in/images_/thumbs/2014/03/' align='left' height='75' />மனத்தை ஒருமுகப்படுத்துவதால் எக்காரியத்தையும் சாதிக்கலாம்.பலவீனத்திற்கான பரிகாரம் வலிமையைக் குறித்து சிந்திப்பது தான்உன் ஆன்மாவால் சாதிக்க முடியாத காரியம் என்று எதுவுமே இல்லை.உறுதியுடன் இரு. அதற்கு மேலாக தூய்மையாகவும், முழு அளவில் சிரத்தை உள்ளவனாகவும் இரு.நம் Sun, 09 Mar 2014 19:23:48 +0000 Cabbage and Paneer Roll http://www.tamilkurinji.in/news_details.php?/Cabbage/and/Paneer/Roll//&id=31201 <img src='http://www.tamilkurinji.in/images_/thumbs/2013/08/1377755952panneer-roll.jpg' align='left' height='75' />https://www.youtube.com/watch?v=VvfRZAQQnXA Wed, 28 Aug 2013 17:29:12 +0000 Ladys finger paper masala (வெண்டைக்காய் பெப்பர் மசாலா) http://www.tamilkurinji.in/news_details.php?/Ladys/finger/paper/masala/(வெண்டைக்காய்/பெப்பர்/மசாலா)/&id=30868 <img src='http://www.tamilkurinji.in/images_/thumbs/2013/07/1375104617ladys.jpg' align='left' height='75' />http://www.youtube.com/watch?v=QfDXMdk24uk Mon, 29 Jul 2013 01:00:18 +0000 அருந்ததி வேட்டை http://www.tamilkurinji.in/news_details.php?/அருந்ததி/வேட்டை/&id=30297 <img src='http://www.tamilkurinji.in/images_/thumbs/2013/06/1370526884arundhathi.jpg' align='left' height='75' />http://www.youtube.com/watch?v=Q30-gnkVeOQ Thu, 06 Jun 2013 01:24:44 +0000 Thala Ajith with his Daughter Anouksha http://www.tamilkurinji.in/news_details.php?/Thala/Ajith/with/his/Daughter/Anouksha/&id=29298 <img src='http://www.tamilkurinji.in/images_/thumbs/2013/03/1362989146Thala Ajith.jpg' align='left' height='75' />https://www.youtube.com/watch?v=5Q8IDK9IPRI Sun, 10 Mar 2013 19:35:46 +0000 Sonna Puriyathu Trailer http://www.tamilkurinji.in/news_details.php?/Sonna/Puriyathu/Trailer/&id=29167 <img src='http://www.tamilkurinji.in/images_/thumbs/2013/03/1362377204Sonna.jpg' align='left' height='75' />http://www.youtube.com/watch?v=HlqmW77gUYs Sun, 03 Mar 2013 17:36:44 +0000 கர்ப்ப காலத்தில் மனஅழுத்தத்தை போக்குவதற்கான சில வழிமுறைகள்.Reduce Stress During Pregnancy http://www.tamilkurinji.in/news_details.php?/கர்ப்ப/காலத்தில்/மனஅழுத்தத்தை//போக்குவதற்கான/சில/வழிமுறைகள்.Reduce/Stress/During/Pregnancy/&id=42030 <img src='http://www.tamilkurinji.in/images_/thumbs/2019/02/1549465605preg.jpg' align='left' height='75' />எல்லா&nbsp; பெண்களுக்கும் மன அழுத்தம் வருவது இப்போ ரொம்ப இயல்பாயிடுச்சு. அதுவும் கர்ப்ப காலத்துல வர்ற மனஅழுத்தத்தோட பாதிப்பு&nbsp; நம்மை மட்டுமில்லாம குழந்தையையும் சேர்த்து பாதிக்குது. கர்ப்ப காலத்துல மன அழுத்தம் வர்றதுக்கு முக்கிய Wed, 06 Feb 2019 15:06:45 +0000 மாதவிடாய் கோளாறுகள், உடல் பருமன், புற்றுநோய் இவற்றை குணப்படுத்தும் கருஞ்சீரகத்தின் மருத்துவ பயன்கள் / karunjeeragam ... http://www.tamilkurinji.in/news_details.php?/மாதவிடாய்/கோளாறுகள்,/உடல்/பருமன்,/புற்றுநோய்/இவற்றை/குணப்படுத்தும்/கருஞ்சீரகத்தின்/மருத்துவ/பயன்கள்///karunjeeragam/benefits/in/tamil/&id=42025 <img src='http://www.tamilkurinji.in/images_/thumbs/2019/01/1548921229karun jeeragam.jpg' align='left' height='75' />நம் உயிருக்கும், அழகான உடலுக்கும், அமைதியான உள்ளத்திற்கும் கோடானு கோடி கொடைகளை வழங்கும் புனித பூமியின் பேராற்றல் மிக்க ஒரு படைப்புதான் கருஞ்சீரகம் - (அகம்+சீர்+கரு). நமது அகத்தை சீர் செய்யும் கருவாக விளங்கும் Thu, 31 Jan 2019 07:53:50 +0000 நெஞ்சில் இருக்கும் நாள்பட்ட சளியை நீக்க பாட்டி மருத்துவம். http://www.tamilkurinji.in/news_details.php?/நெஞ்சில்/இருக்கும்/நாள்பட்ட/சளியை/நீக்க/பாட்டி/மருத்துவம்./&id=42017 <img src='http://www.tamilkurinji.in/images_/thumbs/2019/01/1546409775thuthuvilai.jpg' align='left' height='75' />நாள்பட்ட சளியை சரிசெய்ய நம்முடைய பாட்டி வைத்தியங்கள் மிகச் சிறந்த தீர்வைக் கொடுக்கும்.தூதுவளை, ஆடாதொடை, கண்டங்கத்திரி ஆகிய இலைகளை ஒரு கைப்பிடியளவு எடுத்துக் கொண்டு அதனுடன் சுக்கு, மிளகு, திப்பிலி ஆகியவற்றையும் கலந்து கஷாயம் Wed, 02 Jan 2019 06:16:15 +0000 கல்லீரலுக்கு பலம் தரும் மணத்தக்காளி கீரை மருத்துவ குறிப்புகள். http://www.tamilkurinji.in/news_details.php?/கல்லீரலுக்கு/பலம்/தரும்/மணத்தக்காளி/கீரை/மருத்துவ/குறிப்புகள்./&id=42013 <img src='http://www.tamilkurinji.in/images_/thumbs/2018/12/1545924041manathakkali.jpg' align='left' height='75' />மணத்தக்காளி கீரையை நாம் அன்றாடம் உணவில் பயன்படுத்துவதன் மூலம் உணவாகவும், மருந்தாகவும் பயன் தருகிறது.. தோல் நோய்களின் தொல்லைகளில் இருந்து விடுபட உதவுகிறது. மலச்சிக்கலை போக்குகிறது. இதன் காய்களை வற்றலாக்கி அதை உண்பதன் மூலம் Thu, 27 Dec 2018 15:20:41 +0000 நெஞ்செரிச்சலை உடனே போக்க கூடிய 4 மருத்துவ குறிப்புகள். http://www.tamilkurinji.in/news_details.php?/நெஞ்செரிச்சலை/உடனே/போக்க/கூடிய/4/மருத்துவ/குறிப்புகள்.//&id=42005 <img src='http://www.tamilkurinji.in/images_/thumbs/2018/12/1545744205pudina.jpg' align='left' height='75' />1 டம்ளர்&nbsp; தண்ணீரில்&nbsp;&nbsp; 2 ஏலக்காயை கசக்கி போட்டு 5 நிமிடம் கொதிக்க விட்ட பின்னர் இந்த நீரை குடிக்கவும். இவ்வாறு செய்து வந்தால் உடனடியாக நெஞ்செரிச்சலை குணப்படுத்தி விடலாம்.புதினா டீ இந்த புதினா Tue, 25 Dec 2018 13:23:25 +0000 Kavyamathavan http://www.tamilkurinji.in/web_detail.php?/Kavyamathavan/&id=5602 <img src='http://www.tamilkurinji.in/images_/thumbs/2009/10/' align='left' height='75' />http://actresskavya.blogspot.com/ Sun, 11 Oct 2009 15:38:32 +0000 Pooja http://www.tamilkurinji.in/web_detail.php?/Pooja/&id=5601 <img src='http://www.tamilkurinji.in/images_/thumbs/2009/10/' align='left' height='75' />http://www.actresspooja.com/ Sun, 11 Oct 2009 15:38:01 +0000 Nila http://www.tamilkurinji.in/web_detail.php?/Nila/&id=5600 <img src='http://www.tamilkurinji.in/images_/thumbs/2009/10/' align='left' height='75' />http://www.liveindia.com/meera/ Sun, 11 Oct 2009 15:36:14 +0000 Mathumitha http://www.tamilkurinji.in/web_detail.php?/Mathumitha/&id=5599 <img src='http://www.tamilkurinji.in/images_/thumbs/2009/10/' align='left' height='75' />http://www.madhumitha.com/ Sun, 11 Oct 2009 15:35:25 +0000 Namitha http://www.tamilkurinji.in/web_detail.php?/Namitha/&id=5598 <img src='http://www.tamilkurinji.in/images_/thumbs/2009/10/' align='left' height='75' />http://www.namitha.info/ Sun, 11 Oct 2009 15:34:17 +0000