tamilkurinji logo


 

2018-19 கல்வி ஆண்டு 10,11,12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு கால அட்டவணை வெளியீடு ,K A Sengottaiyan (school Education) | Latest & Breaking News ontamil news india news tamil seithiga lindia seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema

K,A,Sengottaiyan,(school,Education),|,Latest,&,Breaking,News,ontamil,news,india,news,tamil,seithiga,lindia,,seithigal,tamil,cinema,newsTamil,Movie,News,|,Tamil,Cinema,




செய்திகள் >>> தமிழகம்

2018-19 கல்வி ஆண்டு 10,11,12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு கால அட்டவணை வெளியீடு

First Published : Tuesday , 12th June 2018 07:25:47 PM
Last Updated : Tuesday , 12th June 2018 07:25:47 PM


2018-19 கல்வி ஆண்டு 10,11,12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு கால அட்டவணை வெளியீடு ,K A Sengottaiyan (school Education) | Latest & Breaking News ontamil news india news tamil seithiga lindia  seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema


பொதுத் தேர்வு தேதிகளை கல்வி ஆண்டின் துவக்கத்திலேயே அறிவித்தார் அமைச்சர் செங்கோட்டையன்

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் நிருபர்களிடம் கூறியதாவது:-

2019 மார்ச் 1 முதல் மார்ச் 19 வரை 12ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நடைபெறும். 2019 மார்ச் 14 முதல் மார்ச் 29 வரை 10ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நடைபெறும்

மாணவர்கள் தேர்வுக்கு மன அழுத்தம் இன்றி தயாராக தேர்வு தேதிகள் முன்கூட்டியே அறிவிக்கப்பட்டு உள்ளது. மொழிப்பாடம் ஒரே தாளாக மாற்றப்பட்டதால், 10 நாட்களுக்கு முன்கூட்டியே தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் .

19.04.2019 அன்று பிளஸ் டூ தேர்வு முடிவுகள் வெளியாகும். 8.5.2019 அன்று பிளஸ் ஒன் தேர்வு முடிவுகள் வெளியாகும்.

29.04.2019 அன்று 10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகும். தமிழக மாணவர்கள் தேர்வெழுத, இங்கேயே நீட் தேர்வு மையங்கள் ஏற்படுத்த அரசு நடவடிக்கை .என கூறினார்

2018-19 கல்வி ஆண்டு 10,11,12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு கால அட்டவணை வெளியீடு ,K A Sengottaiyan (school Education) | Latest & Breaking News ontamil news india news tamil seithiga lindia  seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema 2018-19 கல்வி ஆண்டு 10,11,12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு கால அட்டவணை வெளியீடு ,K A Sengottaiyan (school Education) | Latest & Breaking News ontamil news india news tamil seithiga lindia  seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema 2018-19 கல்வி ஆண்டு 10,11,12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு கால அட்டவணை வெளியீடு ,K A Sengottaiyan (school Education) | Latest & Breaking News ontamil news india news tamil seithiga lindia  seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 வட தமிழகத்தில் இரண்டு நாட்களுக்கு மழை நீடிக்கும் - சென்னை வானிலை ஆய்வு மையம்
வட தமிழகத்தின் சென்னை உள்ளிட்ட ஒரு சில இடங்களில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.சென்னை உள்ளிட்ட வட தமிழகத்தில் கடந்த மூன்று தினங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில்

மேலும்...

 பள்ளி மாணவனை திருமணம் செய்த கல்லூரி மாணவி கைது
திருவண்ணாமலை மாவட்டம் கெங்கல மகாதேவி பகுதியை சேர்ந்த இளம்பெண் தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார். இவரை அதே பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவர் கடத்தி சென்று திருமணம் செய்து கொண்டதாகவும், தன்னுடைய மகளை மீட்டுத் தருமாறும் இளம்பெண்ணின் பெற்றோர் திருவண்ணாமலை

மேலும்...

 தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இடி, மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை மையம்
தமிழகம் மற்றம் புதுச்சேரியில் இடி, மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த இரண்டு தினங்களாகவே பரவலாக லேசானது முதல் கனமழை பெய்து வருகிறது. அடுத்து வரும் தினங்களிலும் வட

மேலும்...

 நிலக்கரி பற்றாக்குறையால் தமிழகத்தில் மின்வெட்டு நீடிக்கும் அபாயம்
நிலக்கரி பற்றாக்குறையால் தமிழகத்தில் மின்வெட்டு நீடிக்கும் சூழல் உருவாகியுள்ளது. தமிழகத்தில் நிலக்கரி பற்றாக்குறை நிலவுவதாக பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். இந்நிலையில் நிலக்கரி பற்றாக்குறைக்கு தமிழக அரசின் கமிஷன் பெறும் உள்நோக்கம் காரணமாக இருக்கலாம் என்று

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


















மகளிர்

























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in