tamilkurinji logo
 

11ம் ஆண்டு ஐ.பி.எல்.திருவிழா மும்பையில் கோலாகலமாக தொடங்கியது,IPL Live Cricket Score, Mumbai Indians vs Chennai Super Kings .

IPL,Live,Cricket,Score,,Mumbai,Indians,vs,Chennai,Super,Kings,.



செய்திகள் >>> இந்தியா

11ம் ஆண்டு ஐ.பி.எல்.திருவிழா மும்பையில் கோலாகலமாக தொடங்கியது

First Published : Saturday , 7th April 2018 08:41:01 PM
Last Updated : Saturday , 7th April 2018 08:41:47 PM


11ம் ஆண்டு ஐ.பி.எல்.திருவிழா மும்பையில் கோலாகலமாக தொடங்கியது,IPL Live Cricket Score, Mumbai Indians vs Chennai Super Kings .

மும்பையில் உள்ள வான்கேடே அரங்கத்தில்  11வது ஐபிஎல் போட்டி கலை நிகழ்ச்சிகள் மற்றும் வாணவேடிக்கையுடன்  தொடங்கியது.

மேலும்,  துவக்க விழாவில் பல  திரைத்துறை பிரபலங்களும்  மற்றும் விளையாட்டு வீரா்களும் கலந்து கொண்டனா்.

இன்று  முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணியும், முன்னாள் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோத உள்ளன.  இந்த போட்டி ரசிகா்கள் இடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும்,  துவக்க விழாவில் பிரபுதேவாவின் நடனம் நிகழ்ச்சியும் அரங்கேறியது குறிப்பிடத்தக்கது. பாலிவுட் நட்சத்திரமான ரிதிக் ரோஷனின் நிகழ்ச்சி இறுதியாக நடந்து முடிந்தது.

11ம் ஆண்டு ஐ.பி.எல்.திருவிழா மும்பையில் கோலாகலமாக தொடங்கியது,IPL Live Cricket Score, Mumbai Indians vs Chennai Super Kings . 11ம் ஆண்டு ஐ.பி.எல்.திருவிழா மும்பையில் கோலாகலமாக தொடங்கியது,IPL Live Cricket Score, Mumbai Indians vs Chennai Super Kings . 11ம் ஆண்டு ஐ.பி.எல்.திருவிழா மும்பையில் கோலாகலமாக தொடங்கியது,IPL Live Cricket Score, Mumbai Indians vs Chennai Super Kings .
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 என்னை ஏலம் எடுத்து சேவாக் ஐபிஎல்-ஐக் காப்பாற்றியுள்ளார்: கிறிஸ் கெய்ல்
சன் ரைசர்ஸ் அணியின் பந்து வீச்சு பலத்தைக் குலைத்து அடித்து நொறுக்கிய கிங்ஸ் லெவன் பஞ்சாபின் கிங் கிறிஸ் கெய்ல் நேற்று ஆட்ட நாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார். அப்போது அவர் தன்னுடைய ஆட்டம் பற்றி கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார்.கிறிஸ் கெய்லை ஏலம்

மேலும்...

 காதலி திருமணம் செய்ய மறுத்தலால் ரூ.5 லட்சத்தை தீயிட்டு எரித்த வாலிபர்
திருமணம் செய்வதற்காக ரூ. 6.74 லட்சத்தைத் திருடிய இளைஞரைத் திருமணம் செய்யக் காதலி மறுத்ததால், ஆத்திரத்தில் அந்த இளைஞர் ரூ. 5லட்சத்தை தீயிட்டு எரித்தார்.மத்தியப் பிரதேச மாநிலம், செஹோர் மாவட்டத்தில் ஒரு நிதி நிறுவனத்தில் பணியாற்றி வருபவர் ஜிதேந்திரகோயல்(22வயது). இவர் ஒரு

மேலும்...

 CSK போட்டிக்கு தொடரும் சிக்கல் : மைதான பராமரிப்புக்கு அணையில் நீர் எடுக்க தடை
புனேவில் நடைபெற இருந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் போட்டிகளுக்கு பவானா அணையில் இருந்து நீர் எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. பவானா அணையில் இருந்து நீர் எடுக்க மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்கத்துக்கு தடை விதித்து மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மறு அறிவிப்பு

மேலும்...

 பெண் பத்திரிக்கையாளரின் கன்னத்தில் தட்டியது தொடர்பாக மன்னிப்பு கோரினார் ஆளுநர் பன்வாரிலால்
பெண் நிருபர் கன்னத்தை தட்டிய விவகாரம் கவர்னர் பன்வாரிலால் புரோகித் வருத்தம் தெரிவித்துள்ளார்.கவர்னராக பதவி ஏற்ற பின் முதல் முறையாக  நேற்று கவர்னர் பன்வாரிலால் புரோகித்  செய்தியாளர்கள் சந்திப்பை நேற்று மாலை நடத்தினார். அப்போது 'தி வீக்' இதழின் செய்தியாளர் லட்சுமி

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


























மகளிர்





























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in