tamilkurinji logo


 

ஸ்டெர்லைட் மேல்முறையீடு - தமிழக அரசின் அரசாணைக்கு தடை விதிக்க பசுமை தீர்ப்பாயம் மறுப்பு,Vedanta-Sterlite files petition with National Green Tribunal challenging ...tamil news india news tamil seithiga lindia seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema

Vedanta-Sterlite,files,petition,with,National,Green,Tribunal,challenging,...tamil,news,india,news,tamil,seithiga,lindia,,seithigal,tamil,cinema,newsTamil,Movie,News,|,Tamil,Cinema,




செய்திகள் >>> தமிழகம்

ஸ்டெர்லைட் மேல்முறையீடு - தமிழக அரசின் அரசாணைக்கு தடை விதிக்க பசுமை தீர்ப்பாயம் மறுப்பு

First Published : Thursday , 5th July 2018 12:21:57 PM
Last Updated : Thursday , 5th July 2018 12:21:57 PM


ஸ்டெர்லைட் மேல்முறையீடு - தமிழக அரசின் அரசாணைக்கு தடை விதிக்க பசுமை தீர்ப்பாயம் மறுப்பு,Vedanta-Sterlite files petition with National Green Tribunal challenging ...tamil news india news tamil seithiga lindia  seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட உத்தரவிட்டதை அடுத்து வேதாந்தா குழுமத்தின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு பசுமை தீர்ப்பாயத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.


அப்போது மனுவை விசாரித்த நீதிபதிகள் தமிழக அரசுக்கு நோட்டீஸ் வழங்கியுள்ளது. ஆலையை மூடும் தமிழக அரசின் ஆணைக்கு தடை விதிக்க தீர்ப்பாயம் மறுப்பு தெரிவித்துள்ளது. ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க உடனடியாக அனுமதி தர முடியாது என பசுமை தீர்ப்பாயம் தெரிவித்துள்ளது.

முன்னதாக அந்நிறுவனம் தாக்கல் செய்த மனுவில், சுற்றுச்சூழல் விதிகள் முறையாக பின்பற்றப்பட்டது வேண்டும், ஆலையில் இருந்து வெளியேறும் கழிவுகள், புகையால் ஏற்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆலையின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதால் அங்கு பணியாற்றிய ஊழியர்கள் வேலைவாய்ப்பு இன்றி தவிப்பதாக கூறப்பட்டுள்ளது.

ஆலையின் பராமரிப்பை அரசு மேற்கொண்டு வருவதால் பாதிப்பு ஏற்படும் என்பதால் தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த மனு தீர்ப்பாய நீதிபதி ஜவாத் ரஹீம் தலைமையிலான அமர்வு முன் இன்று விசாரணை நடத்தி இந்த உத்தரவை வழங்கியது. மேலும் ஜூலை 18-க்குள் தமிழக அரசு பதிலளிக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

ஸ்டெர்லைட் மேல்முறையீடு - தமிழக அரசின் அரசாணைக்கு தடை விதிக்க பசுமை தீர்ப்பாயம் மறுப்பு,Vedanta-Sterlite files petition with National Green Tribunal challenging ...tamil news india news tamil seithiga lindia  seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema ஸ்டெர்லைட் மேல்முறையீடு - தமிழக அரசின் அரசாணைக்கு தடை விதிக்க பசுமை தீர்ப்பாயம் மறுப்பு,Vedanta-Sterlite files petition with National Green Tribunal challenging ...tamil news india news tamil seithiga lindia  seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema ஸ்டெர்லைட் மேல்முறையீடு - தமிழக அரசின் அரசாணைக்கு தடை விதிக்க பசுமை தீர்ப்பாயம் மறுப்பு,Vedanta-Sterlite files petition with National Green Tribunal challenging ...tamil news india news tamil seithiga lindia  seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 கர்ப்பிணி பெண்ணை கொலைசெய்து நாடகமாடிய கணவன் கைது
விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூரை அருகே உள்ள அருதங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் ராமதாஸ் (வயது 38). இவரது மனைவி புஷ்பா (28). இவர்களுக்கு திருமணமாகி 5 ஆண்டுகள் ஆகின்றன. இவர்களுக்கு பெனித்தா (2) என்ற பெண் குழந்தை உள்ளது. தற்போது புஷ்பா 5

மேலும்...

 2வது நாளாக லாரிகள் வேலைநிறுத்தம்- அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்
பெட்ரோல், டீசல் விலையை ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டுவர வேண்டும், சுங்கச்சாவடிகளை அகற்றிவிட்டு ஆண்டுக்கு ஒரு முறை சுங்க கட்டணம் வசூலிக்க வேண்டும், 3-ம் நபர் காப்பீடு கட்டண உயர்வை திரும்பப்பெற வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய சரக்கு போக்குவரத்து

மேலும்...

 பேஸ்புக் காதலால் ரோட்டில் பிச்சை எடுக்கும் நிலைக்கு தள்ளபட்ட 11ஆம் வகுப்பு மாணவி
மேற்குவங்க மாநிலம் டார்ஜ்லிங்கை சேர்ந்தவர்  11 ஆம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர், ஃபேஸ்புக் மூலம் ஓட்டலில் வேலை செய்யும் இளைஞருடன் பழகி வந்தார். இருவரும் சேட்டிங் மூலம் காதலை வளர்த்து வந்தனர். ஒரு கட்டத்தில் இருவரும் மொபைல் நம்பர்களை பகிர்ந்து

மேலும்...

 திருமணமான 5 நாளில் கணவரை நடுரோட்டில் சரமாரியாக தாக்கிய இளம்பெண்
மற்ற பெண்களுடன் உள்ள தொடர்பை மறைத்துத் திருமணம் செய்துகொண்டதால் ஆத்திரமடைந்த மனைவி, கணவனை பட்டப்பகலில் கோயில் வளாகத்தில் வைத்துத் தாக்கும் காட்சி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.கோவை சாய்பாபா கோயிலுக்கு நேற்று சாமி தரிசனம் செய்ய புதுமணத் தம்பதிகள் வந்தனர். அப்போது

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


















மகளிர்

























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in