tamilkurinji logo


 

வைஷ்ணவிதேவி கோவில் யாத்திரை பக்தர்களின் வருகை எண்ணிக்கையில் புதிய சாதனை ,kashmir vaishno devi temple

kashmir,vaishno,devi,temple




வைஷ்ணவிதேவி கோவில் யாத்திரை பக்தர்களின் வருகை எண்ணிக்கையில் புதிய சாதனை

First Published : Sunday , 16th December 2012 09:37:14 PM
Last Updated : Sunday , 16th December 2012 09:37:14 PM


வைஷ்ணவிதேவி கோவில் யாத்திரை  பக்தர்களின் வருகை எண்ணிக்கையில் புதிய சாதனை ,kashmir vaishno devi temple

காஷ்மீர் மாநிலம் திரிகுடா மலையில் உள்ள வைஷ்ணவி தேவி கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய லட்சக்கணக்கில் ஆண்டுதோறும் பக்தர்கள் செல்வது வழக்கம். இந்த ஆண்டில் பக்தர்கள் அந்த கோவிலுக்குச் செல்ல இன்னும் 16 தினங்களே மீதமுள்ளது.

இந்த நிலையில், நேற்று அந்த கோவிலுக்கு சென்ற அமித் அகர்வால் என்ற பக்தர் ஒரு கோடியே ஒரு லட்சத்து பதினைந்தாயிரத்து 648-வது நபர் ஆவார். இதன் மூலம் கடந்த ஆண்டு அந்த கோவிலுக்கு சென்ற பக்தர்களின் எண்ணிக்கையை முறியடித்து சாதனை படைக்கப்பட்டு உள்ளது.

மேலும், வரவிருக்கும் கிறிஸ்துமஸ் மற்றும் ஆங்கில வருடப்பிறப்பு ஆகிய தினங்களில் அதிக எண்ணிக்கையில் அந்த கோவிலுக்கு பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வரக்கூடும் என்றும் எதிர்பார்ப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.  


வைஷ்ணவிதேவி கோவில் யாத்திரை  பக்தர்களின் வருகை எண்ணிக்கையில் புதிய சாதனை ,kashmir vaishno devi temple வைஷ்ணவிதேவி கோவில் யாத்திரை  பக்தர்களின் வருகை எண்ணிக்கையில் புதிய சாதனை ,kashmir vaishno devi temple வைஷ்ணவிதேவி கோவில் யாத்திரை  பக்தர்களின் வருகை எண்ணிக்கையில் புதிய சாதனை ,kashmir vaishno devi temple
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 இன்று திருச்செந்தூர் முருகன் கோயிலில் சூரசம்ஹாரம் விழா குவியும் பக்தர்கள்
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் இன்று மாலை நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு திருச்செந்தூரில் பக்தர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர்.திருச்செந்தூர் முருகன் கோயிலின் தலபுராணப்படி, சூரபத்மனை முருகப் பெருமான் வதம் செய்த இடம் என்பதால்

மேலும்...

 மகாளய அமாவாசை -பாவ வினைகள் போக்கும் புண்ணிய வழிபாடு
ஒவ்வொரு புரட்டாசி மாதத்தில் வரும் அமாவாசை மிகவும்  புனிதமான அமாவாசை ஆகும். தட்சனாயத்தில் வரும் முதல் அமாவாசையான  ஆடி அமாவாசை எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததோ அதைவிட பல மடங்கு முக்கியத்துவம் பெறும் அமாவாசை புரட்டாசி அமாவாசை ஆகும். இந்த அமாவாசை நாள்

மேலும்...

 அற்புத பலன் தரும் ஆடி அமாவாசை
மதாந்தோறும் வரும் அமாவாசை தினமானது இறந்த நமது முன்னோர்களுக்கு  விரதம் இருக்க ஏற்ற நாளாகும்இவற்றில் ஆடி அமாவாசை தை அமாவாசை மகாளய அமாவாசை  முக்கியமானவை.  முன்றில் ஆடி அமாவாசை மிகவும் விசேஷமானது.ஆடி மாதத்தில் (தமிழ் மாதம்) கடக ராசியில் சஞ்சரிக்கும் சூரியன்;

மேலும்...

 மகிமை நிறைந்த மகாளய அமாவாசை
சூரியன் கன்னி ராசிக்குள் செல்லும்போது, அதாவது புரட்டாசி மாதம், எமதர்மராஜன் பிதுர்க்களை பூமிக்கு அனுப்புவதாக ஐதீகம். அந்த நேரத்தில் நமது முன்னோர்களும் இறந்து போன ரத்தசம்பந்த உறவுகளும் அந்தந்த உறவினரைகுடும்பத்தினரை காண ஆசையுடனும், மகிழ்ச்சியுடனும் நம்மை காணவருவார்கள். அந்த நேரத்தில் அவர்களை

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


















மகளிர்

























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in