tamilkurinji logo


 

வைகுண்ட ஏகாதசி தேதியில் குழப்பம் ஏன்? - திருப்பதி தேவஸ்தானம் விளக்கம்,Vaigunda egaadesi

Vaigunda,egaadesi




வைகுண்ட ஏகாதசி தேதியில் குழப்பம் ஏன்? - திருப்பதி தேவஸ்தானம் விளக்கம்

First Published : Thursday , 20th December 2012 08:48:16 PM
Last Updated : Thursday , 20th December 2012 08:48:16 PM


வைகுண்ட ஏகாதசி தேதியில் குழப்பம் ஏன்? - திருப்பதி தேவஸ்தானம் விளக்கம்,Vaigunda egaadesi

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில், திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் உள்ளிட்ட முக்கிய வைணவ கோயில்களில் 24ம் தேதி அதிகாலை 4.30 மணிக்கு சொர்க்க வாசல் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், திருப்பதி ஏழுமலையான் கோயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் 23ம் தேதி அதிகாலை சொர்க்கவாசல் திறக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இதனால் பக்தர்கள் குழப்பம் அடைந் துள்ளனர்.

இது குறித்து சென்னையை சேர்ந்த முரளி பட்டாச்சாரியார் கூறுகையில்: திருப்பதி கோயிலில் 23ம் தேதி வித்தஹ ஏகாதசியை வைகுண்ட ஏகாதசியாக கொண்டாடுகின்றனர். அன்று அதிகாலை 5.56 மணிக்குத்தான் ஏகாதசி என்று வாக்கிய பஞ்சாங்கப்படி தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே அன்றைய தினம் ஏகாதசியே அல்ல’’ என்றார்.

திருப்பதி தேவஸ்தான தலைமை செயல் அலுவலர் சுப்பிரமணி யம் கூறுகையில், ‘‘ஏழுமலை யான் கோயிலில் கடை பிடிக்கும் பூஜை நடைமுறைகள் வேறு. மற்ற கோயி ல்களில் கடை பிடிக்கும் நடைமுறை வேறு. திருமலை,திருப்பதி தேவஸ்தான ஆகம பண்டிதர்களும், வேத பண்டிதர்களும் இணைந்து தயாரித்த பஞ்சாங்கத்தின்படி வரும் 23ம்தேதி வைகுண்ட ஏகாதசி என அறிவிக்கப்பட்டுள்ளது என்றார்.

வைகுண்ட ஏகாதசி தேதியில் குழப்பம் ஏன்? - திருப்பதி தேவஸ்தானம் விளக்கம்,Vaigunda egaadesi வைகுண்ட ஏகாதசி தேதியில் குழப்பம் ஏன்? - திருப்பதி தேவஸ்தானம் விளக்கம்,Vaigunda egaadesi வைகுண்ட ஏகாதசி தேதியில் குழப்பம் ஏன்? - திருப்பதி தேவஸ்தானம் விளக்கம்,Vaigunda egaadesi
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 ஆன்மீக செய்திகள்
ஞாயிற்றுக் கிழமை விநாயகர் வழிபாடு: வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் மாமலராள நோக்குண்டாம் மேணி நுடங்காது - பூக் கொண்ட துப்பார் திரு மேனித்தும் பிக்கை யான் பாதம தப்பாமல் சார் வார் தமக்கு. ?? முருகன் வழிபாடு: முருகனே செந்தில் முதல்வனே மாயோன் மருகனே ஈசன் மகனே - ஒருகை முகன தம்பியே

மேலும்...

 சந்திர கிரகணத்தை முன்னிட்டு ஏழுமலையான் கோயில் நடை 10 மணி நேரம் அடைக்கப்படும்
சந்திர கிரகணத்தை முன்னிட்டு வரும் 25ம் தேதி 10 மணி நேரம் ஏழுமலையான் கோயில் நடை  மூடப்படும் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது.திருப்பதி திருமலை தேவஸ்தானம் மற்றும் ஏராளமான கோயில்களில் சந்திர கிரகணம் மற்றும் சூரிய கிரகணம் நடக்கும்போது கோயில் நடை சாத்தப்படுவது

மேலும்...

 26ம் தேதி தேரோட்டம் பங்குனி உத்திர திருவிழா பழநியில் கொடியேற்றம்
பழநி தண்டாயுதபாணி கோயில் பங்குனி உத்திர திருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. 26ம் தேதி தேரோட்டம் நடைபெறுகிறது.பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயில் பங்குனி உத்திரத் திருவிழாவையொட்டி நேற்று காலை 11.20 மணிக்கு மேல் 12 மணிக்குள் மிதுன லக்கினத்தில் திருஆவினன்குடி

மேலும்...

 ஏழுமலையான் வங்கி டெபாசிட் 5,000 கோடியாக உயர்ந்தது
திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்வதற்காக வரும் பக்தர்கள், பணம், தங்கம், வைரம் மற்றும் வைடூரியம் உட்பட பல்வேறு பொருட்களை காணிக்கை அளிக்கின்றனர். ஏழுமலையான் கோயில் உண்டி, ஆர்ஜித சேவா, தலைமுடி விற்பனை, தங்கும் அறைகள் மூலமாக கிடைக்கும் வருமானத்தை தேசிய மயமாக்கப்பட்ட

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


















மகளிர்

























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in