tamilkurinji logo


 

வேளாங்கண்ணியில் பெரிய சப்பர பவனி,




வேளாங்கண்ணியில் பெரிய சப்பர பவனி

First Published : Wednesday , 8th September 2010 05:47:08 AM
Last Updated : Wednesday , 31st December 1969 05:00:00 PM


Warning: Division by zero in /home/content/14/7948114/html/tamilkurinji/news_details.php on line 294

வேளாங்கண்ணியில் பெரிய சப்பர பவனி,

நாகை அடுத்த வேளாங்கண்ணி மாதா கோவிலில் நேற்றிரவு நடந்த பெரிய சப்பர பவனியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

நாகை அடுத்த வேளாங்கண்ணி மாதா கோவிலில் ஆண்டுதோறும் ஆக., 29ம் தேதி ஆண்டுத் திருவிழா துவங்கி, செப்., 8ம் தேதி வரை நடக்கும். இந்த ஆண்டு ஆக., 29ம் தேதி கொடியேற்றத்துடன் விழா துவங்கியது. நாள்தோறும் மதியம் 12 மணிக்கு கொடியேற்றப்பட்டு, மாலை திருத்தேர் பவனி நடந்தன. திருவிழா நாட்களில் கோவில் மேல், கீழ் கோவில்களில் தமிழ், மராத்தி, ஆங்கிலம், கொங்கனி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் திருப்பலியும், மாலை செபமாலை, மாதா மன்றாட்டு, நவநாள் செபம், மறையுரை, திவ்ய நற்கருணை ஆசீர்வாதம் நடந்தது.

முக்கிய நிகழ்ச்சியாக நேற்றிரவு 8 மணிக்கு பெரிய சப்பர பவனி நடந்தது. தஞ்சை பிஷப் தேவதாஸ் அம்புரோஸ் தலைமையில், 20 பாதிரியார்கள் பங்கேற்ற கூட்டுப்பாடல் திருப்பலியில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

இன்று மாதாவின் பிறந்த நாளை முன்னிட்டு காலை 6 மணிக்கு தஞ்சை பிஷப் தேவதாஸ் அம்புரோஸ் தலைமையில் கூட்டுப்பாடல் திருப்பலி நடக்கிறது. மாலை 6.30 மணிக்கு கோவில் வளாகத்தில் ஏற்றப்பட்டிருக்கும் மாதாவின் உருவம் பொறித்த கொடி இறக்கப்பட்டு விழா நிறைவடைகிறது.

வேளாங்கண்ணியில் பெரிய சப்பர பவனி, வேளாங்கண்ணியில் பெரிய சப்பர பவனி, வேளாங்கண்ணியில் பெரிய சப்பர பவனி,
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 இன்று திருச்செந்தூர் முருகன் கோயிலில் சூரசம்ஹாரம் விழா குவியும் பக்தர்கள்
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் இன்று மாலை நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு திருச்செந்தூரில் பக்தர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர்.திருச்செந்தூர் முருகன் கோயிலின் தலபுராணப்படி, சூரபத்மனை முருகப் பெருமான் வதம் செய்த இடம் என்பதால்

மேலும்...

 மகாளய அமாவாசை -பாவ வினைகள் போக்கும் புண்ணிய வழிபாடு
ஒவ்வொரு புரட்டாசி மாதத்தில் வரும் அமாவாசை மிகவும்  புனிதமான அமாவாசை ஆகும். தட்சனாயத்தில் வரும் முதல் அமாவாசையான  ஆடி அமாவாசை எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததோ அதைவிட பல மடங்கு முக்கியத்துவம் பெறும் அமாவாசை புரட்டாசி அமாவாசை ஆகும். இந்த அமாவாசை நாள்

மேலும்...

 அற்புத பலன் தரும் ஆடி அமாவாசை
மதாந்தோறும் வரும் அமாவாசை தினமானது இறந்த நமது முன்னோர்களுக்கு  விரதம் இருக்க ஏற்ற நாளாகும்இவற்றில் ஆடி அமாவாசை தை அமாவாசை மகாளய அமாவாசை  முக்கியமானவை.  முன்றில் ஆடி அமாவாசை மிகவும் விசேஷமானது.ஆடி மாதத்தில் (தமிழ் மாதம்) கடக ராசியில் சஞ்சரிக்கும் சூரியன்;

மேலும்...

 மகிமை நிறைந்த மகாளய அமாவாசை
சூரியன் கன்னி ராசிக்குள் செல்லும்போது, அதாவது புரட்டாசி மாதம், எமதர்மராஜன் பிதுர்க்களை பூமிக்கு அனுப்புவதாக ஐதீகம். அந்த நேரத்தில் நமது முன்னோர்களும் இறந்து போன ரத்தசம்பந்த உறவுகளும் அந்தந்த உறவினரைகுடும்பத்தினரை காண ஆசையுடனும், மகிழ்ச்சியுடனும் நம்மை காணவருவார்கள். அந்த நேரத்தில் அவர்களை

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


















மகளிர்

























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in