tamilkurinji logo
 

விமானத்தில் பிறந்த குழந்தைக்கு வாழ்நாள் பரிசுஅளித்து அசத்திய ஜெட் ஏர்வேஸ்! ,tamil news india news tamil seithigal india seithigal tamil cinema news

tamil,news,india,news, tamil,seithigal,india,seithigal,,tamil,cinema,news


செய்திகள் >>> இந்தியா

விமானத்தில் பிறந்த குழந்தைக்கு வாழ்நாள் பரிசுஅளித்து அசத்திய ஜெட் ஏர்வேஸ்!

First Published : Monday , 19th June 2017 12:27:13 PM
Last Updated : Monday , 19th June 2017 12:30:13 PM


விமானத்தில் பிறந்த குழந்தைக்கு வாழ்நாள் பரிசுஅளித்து அசத்திய ஜெட் ஏர்வேஸ்! ,tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news

விமானத்தில் பிறந்த ஆண் குழந்தைக்கு, ஆயுள் காலம் முழுவதும் இலவசமாக பயணிக்கும் சலுகையை ஜெட் ஏர்வேஸ் விமானம் அறிவித்துள்ளது.

சவுதி அரேபியாவிலிருந்து கொச்சி நோக்கி ஜெட் ஏர்வேஸ் விமானம் ஒன்று வந்துகொண்டிருந்தது. அதில் 162 பயணிகள் இருந்தனர். 35 ஆயிரம் அடி உயரத்தில் விமான பறந்துகொண்டிருந்தபோது, நிறைமாதக் கர்ப்பிணியாக இருந்த பெண் ஒருவருக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது.
இதையடுத்து விமானப் பணிப்பெண்கள், விமானத்தில் யாரும் மருத்துவர்கள் இருக்கிறீர்களா என அறிவிப்பு செய்தார்.


நல்ல வேளையாக விமானத்தில் பயிற்சி டாக்டர் ஒருவர் இருந்தார். அவர் உதவியுடன் நடுவானில் அந்தப் பெண்ணுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது.
இதையடுத்து கொச்சி வர வேண்டிய விமானம் மும்பைக்குத் திருப்பி விடப்பட்டது. அங்கு தனியார் மருத்துவமனையில் தாயையும் சேயையும் சேர்த்தனர். அவர்கள் நலமாக இருப்பதாக ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

அந்த விமானம் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் விதமாக, அந்த குழந்தை தனது வாழ்நாள் முழுவதும் விமானத்தில் இலவசமாக செல்ல, சலுகை அறிவித்துள்ளது.


விமானத்தில் பிறந்த குழந்தைக்கு வாழ்நாள் பரிசுஅளித்து அசத்திய ஜெட் ஏர்வேஸ்! ,tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news
விமானத்தில் பிறந்த குழந்தைக்கு வாழ்நாள் பரிசுஅளித்து அசத்திய ஜெட் ஏர்வேஸ்! ,tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news
விமானத்தில் பிறந்த குழந்தைக்கு வாழ்நாள் பரிசுஅளித்து அசத்திய ஜெட் ஏர்வேஸ்! ,tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 முத்தலாக் தீர்ப்பு வரலாற்று சிறப்புமிக்கது- மோடி, அமித் ஷா தலைவர்கள் கருத்து
முஸ்லிம்கள் விவாகரத்து நடைமுறையான முத்தலாக் சட்ட அங்கீகாரமற்றது என உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு வழங்கியுள்ளது. முத்தலாக் முறை தொடர்பாக மத்திய அரசு 6 மாதங்களுக்குள் சட்டம் இயற்றவேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளது.இந்நிலையில் இது குறித்து பல்வேறு கட்சித் தலைவர்களும்

மேலும்...

 முத்தலாக் சொல்லி பெண்களை விவாகரத்து செய்வதற்கு இடைக்காலத்தடை : உச்சநீமன்றம்
முஸ்லிம்கள் விவாகரத்து நடைமுறையான முத்தலாக் சட்ட அங்கீகாரமற்றது என உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு வழங்கியுள்ளது. முத்தலாக் முறை தொடர்பாக மத்திய அரசு 6 மாதங்களுக்குள் சட்டம் இயற்றவேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளது.முத்தலாக் வழக்கை விசாரித்த 5 நீதிபதிகள் கொண்ட

மேலும்...

 சண்டையில் காதலரை குத்தி கொலை செய்த காதலி
டெல்லியில், காதலர்களுக்கு இடையில் யார் சமைப்பது என்ற சண்டையில் தனது காதலரை கத்தியால் குத்திக் கொன்ற பெண்ணை காவல்துறையினர் கைது செய்தனர். டெல்லியின் தென்மேற்கு பகுதியில் உள்ள உத்தம் நகரில் வசிப்பவர் நைஜீரியாவைச் சேர்ந்த உஜும்மா, வயது 28. இவருடன் இவரது

மேலும்...

 ‘நீலத் திமிங்கலம்’ விளையாட்டால் கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை
கேரளாவில் ‘நீலத் திமிங்கலம்’ விளையாட்டில் ஈடுபட்ட கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.கேரளாவில் ‘நீலத் திமிங்கலம்’ விளையாட்டில் ஈடுபட்ட கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.ரஷியாவை சேர்ந்த உளவியல் மாணவர் ஒருவரின் கண்டுபிடிப்பில் உருவான ‘புளூவேல்’ (நீலத் திமிங்கலம்) எனப்படும் ஆன்லைன்

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match




























மகளிர்























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in