tamilkurinji logo
 

ராஜஸ்தானில் இளம்பெண்ணை கும்பலாக கற்பழித்து சாலையோரம் வீசிச் சென்ற கொடூரம்,20-year-old girl gangraped in Jaipur, police yet to make arrests

20-year-old,girl,gangraped,in,Jaipur,,police,yet,to,make,arrests

செய்திகள் >>> இந்தியா

ராஜஸ்தானில் இளம்பெண்ணை கும்பலாக கற்பழித்து சாலையோரம் வீசிச் சென்ற கொடூரம்

First Published : Tuesday , 10th January 2017 06:54:47 PM
Last Updated : Tuesday , 10th January 2017 06:54:47 PM


ராஜஸ்தானில்  இளம்பெண்ணை கும்பலாக கற்பழித்து சாலையோரம் வீசிச் சென்ற  கொடூரம்,20-year-old girl gangraped in Jaipur, police yet to make arrests

உத்தரப்பிரதேசம் மாநிலம் மைன்புரி மாவட்டத்தைச் சேர்ந்த 20 வயது இளம்பெண், தற்போது தனது தந்தையுடன் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் அருகே உள்ள ஜகத்புராவில் வாடகை வீட்டில் வசித்து வருகிறார்.

நேற்று, அந்தப் பெண் ஆழ்வர் மாவட்டத்தில் தேர்வு ஒன்று எழுதிவிட்டு ரெயில் மூலமாக ஜெய்ப்பூருக்கு திரும்பியுள்ளார். இரவு 7.30 மணி அளவில் ஜெய்ப்பூர் ரெயில் நிலையத்தில் இருந்து வீடு திரும்ப முயற்சிக்கும் போது, நான்கு பேர் கொண்ட மர்ம கும்பல் வாகனத்தில் அப்பெண்ணை கடத்திச் சென்றனர்.
 
மேலும், கும்பலாக பாலியல் பலாத்காரம் செய்து, ஜெய்பூரில் உள்ள மாளவியா தொழில்நுட்ப கல்லூரி அருகே நள்ளிரவு 11.30 மணி அளவில் அப்பெண்ணை வாகனத்திலிருந்து சாலையில் தள்ளிவிட்டுள்ளனர்.

மயங்கிய நிலையில் சாலையின் ஓரத்தில் பரிதாபமாக கிடந்த அப்பெண், இன்று அதிகாலை 5 மணிக்கு சுயநினைவு வந்ததும் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், அப்பெண்ணை மீட்டு மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர்.

இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், தலைமறைவான 4 பேரை வலை வீசித் தேடி வருகின்றனர். மேலும், அந்தப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சி.சி.டி.வி கேமரா பதிவுகள் மூலம் சம்மந்தப்பட்ட மர்ப நபர்களை அடையாளம் காணும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.



    Tags :    
ராஜஸ்தானில்  இளம்பெண்ணை கும்பலாக கற்பழித்து சாலையோரம் வீசிச் சென்ற  கொடூரம்,20-year-old girl gangraped in Jaipur, police yet to make arrests ராஜஸ்தானில்  இளம்பெண்ணை கும்பலாக கற்பழித்து சாலையோரம் வீசிச் சென்ற  கொடூரம்,20-year-old girl gangraped in Jaipur, police yet to make arrests ராஜஸ்தானில்  இளம்பெண்ணை கும்பலாக கற்பழித்து சாலையோரம் வீசிச் சென்ற  கொடூரம்,20-year-old girl gangraped in Jaipur, police yet to make arrests
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 ரூ.2000 நோட்டால் அலங்கரித்து கார் பரிசளிக்க சென்ற காதலன் கைது
 காதலர் தினமான இன்று தனது காதலை   நிரூபிக்க காதலிக்கு பரிசு கொடுக்க சென்ற காதலன் அதிரடியாக கைது செய்யபட்டார். மும்பையில் இந்த சம்பவம் நடந்துள்ளது.இளைஞன் ஒருவன் தனது காதலிக்கு பரிசளிக்க முழு காரையும் புதிய 2000 ரூபாய் நோட்டால் அலங்கரித்து

மேலும்...

 பள்ளி மாணவிகளை அரை நிர்வாணமாக ஊர்வலமாக அழைத்து சென்ற தலைமை ஆசிரியை
உத்தரபிரதேச மாநிலம் சோன்பத்ராவில் பெண்கள் உயர்நிலைப் பள்ளி ஒன்று உள்ளது. இதன் தலைமை ஆசிரியை மீனா சிங். இந்த் பள்ளியில் படிக்கும் 8ம் வகுப்பு மாணவிகள் சிலர்  வீட்டுப்பாடம் செய்யவில்லை இதனால் கோபம் அடைந்த மீனா சிங் மாணவிகளை அரை நிர்வாணபடுத்தி   

மேலும்...

 கைகளை இழந்த சிறுவனுக்கு ரூ.1 கோடி நஷ்டஈடு: சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
இமாசலபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த 8 வயது சிறுவன், கடந்த 2012-ம் ஆண்டு தனது தாயாருடன் கீரை பறிப்பதற்காக வயலுக்கு சென்றான். அப்போது எதிர்பாராதவிதமாக அங்கிருந்த உயர்அழுத்த மின்கம்பியை சிறுவன் தொட்டதால் மின்சாரம் தாக்கியது. இதில் உடல் கருகிய சிறுவனை ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

மேலும்...

 தேர்தலுக்கு பின்னர் மும்முறை தலாக் முறையை தடைசெய்ய நடவடிக்கை - மத்திய அரசு
இஸ்லாமிய வழக்கப்படி "தலாக்' என்ற வார்த்தையை பிரயோகித்து விவகாரத்து செய்து கொள்ளும் நடைமுறை காலங்காலமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இந்த முறையால் பெண்களுக்கு பாரபட்சமான நீதி வழங்கப்படுவதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பான வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் அபிடவிட் தாக்கல் செய்த மத்திய அரசும்

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match




























மகளிர்





























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in