முதுமை பற்றிய பொன் மொழிகள்
First Published : Sunday , 16th March 2014 08:06:31 AM
Last Updated : Sunday , 16th March 2014 08:06:31 AM
Warning: Division by zero in /home/content/14/7948114/html/tamilkurinji/news_details.php on line 282
மூப்பை வெல்ல உண்மையான வழி, உள்ளத்தின் இளமையை போற்றிப் பாதுகாப்பதே.
முதுமை எய்துவது ஒரு கெட்டப் பழக்கம். வேலையில் முனைந்திருக்கும் மனிதனுக்கு அதற்கு அவகாசம் இல்லை
இலக்கியங்கள் இளமையில் உற்சாகத்தையும், முதுமையில் மகிழ்ச்சியும் கொடுக்கின்றன.
முதுமையை முன்னிட்டு முன்னதாகச் செய்யும் பாதுகாப்புகளில் சிறந்தது கல்வி.
வாழ்நாட்களின் இனிய பருவம் இளமை. இதை நாம் முதுமையில் தானே உணர்கிறோம்.