tamilkurinji logo
 

பூட்டிய காரில் மூச்சு திணறி உயிர்விட்ட இரட்டை குழந்தைகள்,Twins lock themselves inside derelict car, suffocate to deathtamil news india news tamil seithigal india seithigal tamil cinema news

Twins,lock,themselves,inside,derelict,car,,suffocate,to,deathtamil,news,india,news, tamil,seithigal,india,seithigal,,tamil,cinema,news


செய்திகள் >>> இந்தியா

பூட்டிய காரில் மூச்சு திணறி உயிர்விட்ட இரட்டை குழந்தைகள்

First Published : Thursday , 15th June 2017 07:43:21 PM
Last Updated : Thursday , 15th June 2017 07:43:21 PM


பூட்டிய காரில் மூச்சு திணறி உயிர்விட்ட இரட்டை குழந்தைகள்,Twins lock themselves inside derelict car, suffocate to deathtamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news


நாய் குட்டியுடன் விளையாடிய போது பூட்டி கொண்ட காரில் மாட்டி கொண்டு இரட்டை சகோதரிகள் மூச்சு திணறி உயிர் இழந்தனர்.

குர்கான் அருகிலுள்ள ஜமல்பூர் கிராமத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் கோபிந்த் குமார், வீட்டின் வெளியே கோபிந்தின் உறவினருக்கு சொந்தமான ஹூண்டாய் எலன்ட்ரா காரை நிறுத்தியிருந்தார்.


கார் கதவில் பிரச்சினை என்பதால் பூட்டப்படவில்லை.  ராணுவ வீரருக்கு  ஹர்ஷிதா, ஹர்ஷா என்ற இரட்டை குழந்தைகள் உள்ளன. இரட்டைக் குழந்தைகளான இவர்களுக்கு வயது 5.

நாய்க்குட்டியுடன் விளையாடிக்கொண்டிருந்த இவர்கள், நாய் வெளியே சென்றதால் அவர்களும் வந்தனர். காரின் அடியில் நாய் சென்றது. இவர்கள் காரைப் பிடித்துக்கொண்டு விளையாடிய போது, கதவு திறந்திருந்ததைக் கண்டனர். இதையடுத்து காருக்குள் ஏறினர். கதவுப் பூட்டிக்கொண்டது. சிறிது நேரத்தில் மூச்சு முட்டி அவர்கள் அப்படியே சாய்ந்துவிட்டனர்.

இந்த சம்பவம் நடந்தது மாலை 4.30 மணிக்கு. 7.30 மணிக்குத்தான் அந்த ராணுவ வீரர் தனது குழந்தைகளை காணவில்லை என்று தேடியிருக்கிறார். பிறகு காருக்குள் மயங்கிய நிலையில் இருந்ததைக் கண்டதும் அலறியடித்தபடி தூக்கிக்கொண்டு மருத்துவமனைக்கு ஓடினார்.

பரிசோதித்த டாக்டர்கள், இருவரும் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். காருக்குள் சிக்கி இரட்டைக் குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அவர்களது தாய் கீர்த்தி மற்றும் இரண்டு வயதான சகோதரர் ஆகியோரும் ஜூன் 9 ம் தேதி கோடை விடுமுறைக்கு ஜமால்பூரில் உள்ள தங்களுடைய பாட்டியின் வீட்டிற்கு வந்துள்ளனர்.

அவர்களின் தந்தை கோபிந்த், மீரட்டில்  பணியில் உள்ளார் இந்த ஆண்டு தொடக்கத்தில் தான் இரட்டை குழந்தைகள் மத்திய அரசைன் பள்ளியில் சேர்க்கபட்டிருந்தனர்.செவ்வாய் கிழமை அன்று இந்த சம்பவம் நடந்து உள்ளது. புதன்கிழமை இருவரையும் தந்தை அழைத்து செல்ல இருந்தார்.


பூட்டிய காரில் மூச்சு திணறி உயிர்விட்ட இரட்டை குழந்தைகள்,Twins lock themselves inside derelict car, suffocate to deathtamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news
பூட்டிய காரில் மூச்சு திணறி உயிர்விட்ட இரட்டை குழந்தைகள்,Twins lock themselves inside derelict car, suffocate to deathtamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news
பூட்டிய காரில் மூச்சு திணறி உயிர்விட்ட இரட்டை குழந்தைகள்,Twins lock themselves inside derelict car, suffocate to deathtamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 பெண்ணை நிர்வாணமாக்கி ஊர்வலம் வர செய்த பெண்கள்
புதுடெல்லியில் சட்டவிரோத மது விற்பனை தொடர்பாக போலீசாருக்கு தகவல் அளித்த பெண்மணியை குமபல் நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியின் நரேலா பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனை நீண்ட காலமாக கொடிகட்டிபறந்து வந்துள்ளது. இதைக்கட்டுப்படுத்த போலீசார் மேற்கொண்ட நடவடிக்கைகள்

மேலும்...

 இளம் பெண்களை அழைத்து சென்று ராஜஸ்தானில் விற்றவர் கைது
மராட்டிய மாநிலம் கோலாப்பூர் மாவட்டம் அக்கிவாடி கிராமத்தை சேர்ந்தவர் அபயகுமார். இவர் கடந்த 2 ஆண்டுகளாக தார்வார் மாவட்டம் நவலகுந்து தாலுகா அன்னிகேரியில் வீடு எடுத்து தங்கி வியாபாரம் செய்து வந்தார். இந்த நிலையில் அன்னிகேரி பகுதியில் வசிக்கும் ஆதரவற்ற இளம்பெண்களிடம்,

மேலும்...

 வறுமை காரணமாக ஒருவர் பிச்சை எடுப்பது குற்றம் இல்லை - மத்திய அரசு பதில்
வறுமை காரணமாக ஒருவர் பிச்சை எடுப்பது குற்றம் இல்லை என்று மத்திய அரசு டெல்லி உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. இந்த கருத்து சர்ச்சைக்கு உள்ளாகி இருக்கிறது. பிச்சை எடுத்தலுக்கு தடை விதிக்கக் வேண்டும் என்றும் பிச்சை எடுப்பவர்களுக்கு அடிப்படை உரிமைகளை உறுதி செய்ய

மேலும்...

 கணவன் மனைவிக்கு பாதுகாவலன் அல்ல:ஹாதியா வழக்கில் உச்ச நீதிமன்றம் கருத்து
மனைவிக்கு கணவன் பாதுகாவலன் அல்ல; மனைவியை கணவன் தனது சொந்த உடைமை போன்று பயன்படுத்த முடியாது’ என்று ஹாதியா வழக்கில் உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டத்தைச் சேர்ந்த வைக்கம் பகுதியைச் சேர்ந்தவர் கே.எம்அசோகன். இவரது மகள் அகிலா

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match
























மகளிர்





























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in