பீரோவை தூக்கிச் சென்று ரூ.25 லட்சம் 25 சவரன் நகை கொள்ளை

பீரோவை தூக்கிச் சென்று ரூ.25 லட்சம் 25 சவரன்  நகை கொள்ளை
அரியலூர் அருகே வீட்டிலிருந்த பீரோவை தூக்கிச் சென்று கொள்ளையர்கள் அட்டூழியத்தில் ஈடுப்பட்டனர்.

அரியலூர் மாவட்டம் உட்கோட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் ராமு. நேற்றிரவு தனது குடும்பத்தினருடன் மொட்டை மாடியில் தூங்கிக் கொண்டிருந்தார்.


நள்ளிரவில் வீட்டில் புகுந்த கொள்ளையர்கள் அங்கிருந்த பீரோவை திறக்க முடியாமல் அப்படியே தூக்கிச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கொள்ளையடிக்கப்பட்ட வீட்டிற்கு  அருகே உள்ள காட்டுப் பகுதிக்கு பீரோவை தூக்கிச் சென்ற கொள்ளையர்கள் அதிலிருந்த  25 சவரன் தங்க நகை மற்றும் 25 லட்ச ரூபாய் பணத்தைக் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

இந்த  கொள்ளை குறித்து ஜெயங்கொண்டம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
https://goo.gl/L9wSHL






18 Dec 2018

ஐபிஎல் ஏலம் : அதிக விலை போன இந்திய பந்து வீச்சாளர்கள்

14 Dec 2018

4 வது மாடியில் இருந்து குதித்து பிரபல டிவி தொகுப்பாளினி தற்கொலை

13 Dec 2018

தெலங்கானா முதல்வராக தொடர்ந்து 2-வது முறையாக சந்திரசேகர் ராவ் பதவி ஏற்றார்

11 Dec 2018

பா.ஜனதா 5 ஆண்டுகளாக எதையும் செய்யவில்லை என்பதை மக்கள் உறுதியளித்துள்ளனர் -சந்திரபாபு நாயுடு

11 Dec 2018

பா.ஜ.க. செல்வாக்கு இழந்து விட்டதையே 5 மாநில தேர்தல் முடிவுகள் காட்டுகிறது - ரஜினி

10 Dec 2018

பா.ஜனதாவை வீழ்த்த 14 கட்சி கூட்டணி- டெல்லியில் இன்று முக்கிய ஆலோசனை

10 Dec 2018

நாடு முழுவதும் செங்கல் மூலம் கட்டிடம் கட்டத் தடை: மத்திய அரசு திட்டம்

16 Oct 2018

நாளை நடைதிறப்பு - சபரிமலை கோவிலில் பலத்த பாதுகாப்பு

11 Oct 2018

மசூதியில் பெண்களை தொழுகைக்கு அனுமதிக்க வேண்டும்: கேரள முஸ்லிம் பெண்கள் கூட்டமைப்பு

10 Oct 2018

சிறுமி பலாத்காரம் “என்னுடைய மகனை தூக்கிலிடுங்கள், மற்றவர்களை தாக்காதீர்கள்