tamilkurinji logo


 

பிள்ளையார்பட்டியில் சதுர்த்தி விழா நிறைவு,




பிள்ளையார்பட்டியில் சதுர்த்தி விழா நிறைவு

First Published : Sunday , 12th September 2010 10:21:07 AM
Last Updated : Wednesday , 31st December 1969 05:00:00 PM


பிள்ளையார்பட்டியில் சதுர்த்தி விழா நிறைவு,

சிவகங்கை மாவட்டம் பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயிலில் தீர்த்தவாரியுடன், சதுர்த்தி பெருவிழா நிறைவடைந்தது.

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, இன்று காலை முதல் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து, தங்க கவச கற்பக விநாயகரை தரிசித்தனர். காலை தங்க மூஷிக வாகனத்தில் உற்சவர், சண்டிகேஸ்வரர் எழுந்தருளினர். யாக சாலையில் தீபாராதனை நடந்தது. சுவாமி, சக்தி ஸ்தூலமான அங்குச தேவர் புறப்பட்டு குளக்கரையில் எழுந்தருளினர். அங்கு அங்குச தேவருக்கு சிறப்பு அபிஷேகம்; காலை 10.25 மணிக்கு தீர்த்தவாரி நடந்தது. மதியம் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. மதியம் 2.20 மணிக்கு, 18 படி பச்சரிசியால் தயாரிக்கப்பட்ட 37 கிலோ முக்குருணி மோதகம் சுவாமிக்கு படைக்கப்பட்டது. இரவில் கற்பக விநாயகர், பஞ்சமூர்த்திகள் வீதி வலம் வந்தார். இதைத்தொடர்ந்து கடந்த 10 நாட்கள் நடந்த சதுர்த்தி விழா இத்துடன் நிறைவடைந்தது.

பிள்ளையார்பட்டியில் சதுர்த்தி விழா நிறைவு, பிள்ளையார்பட்டியில் சதுர்த்தி விழா நிறைவு, பிள்ளையார்பட்டியில் சதுர்த்தி விழா நிறைவு,
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 இன்று திருச்செந்தூர் முருகன் கோயிலில் சூரசம்ஹாரம் விழா குவியும் பக்தர்கள்
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் இன்று மாலை நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு திருச்செந்தூரில் பக்தர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர்.திருச்செந்தூர் முருகன் கோயிலின் தலபுராணப்படி, சூரபத்மனை முருகப் பெருமான் வதம் செய்த இடம் என்பதால்

மேலும்...

 மகாளய அமாவாசை -பாவ வினைகள் போக்கும் புண்ணிய வழிபாடு
ஒவ்வொரு புரட்டாசி மாதத்தில் வரும் அமாவாசை மிகவும்  புனிதமான அமாவாசை ஆகும். தட்சனாயத்தில் வரும் முதல் அமாவாசையான  ஆடி அமாவாசை எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததோ அதைவிட பல மடங்கு முக்கியத்துவம் பெறும் அமாவாசை புரட்டாசி அமாவாசை ஆகும். இந்த அமாவாசை நாள்

மேலும்...

 அற்புத பலன் தரும் ஆடி அமாவாசை
மதாந்தோறும் வரும் அமாவாசை தினமானது இறந்த நமது முன்னோர்களுக்கு  விரதம் இருக்க ஏற்ற நாளாகும்இவற்றில் ஆடி அமாவாசை தை அமாவாசை மகாளய அமாவாசை  முக்கியமானவை.  முன்றில் ஆடி அமாவாசை மிகவும் விசேஷமானது.ஆடி மாதத்தில் (தமிழ் மாதம்) கடக ராசியில் சஞ்சரிக்கும் சூரியன்;

மேலும்...

 மகிமை நிறைந்த மகாளய அமாவாசை
சூரியன் கன்னி ராசிக்குள் செல்லும்போது, அதாவது புரட்டாசி மாதம், எமதர்மராஜன் பிதுர்க்களை பூமிக்கு அனுப்புவதாக ஐதீகம். அந்த நேரத்தில் நமது முன்னோர்களும் இறந்து போன ரத்தசம்பந்த உறவுகளும் அந்தந்த உறவினரைகுடும்பத்தினரை காண ஆசையுடனும், மகிழ்ச்சியுடனும் நம்மை காணவருவார்கள். அந்த நேரத்தில் அவர்களை

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


















மகளிர்

























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in