tamilkurinji logo


 

பிரதமர் வரும்போது கருப்பு கொடியுடன் விமான நிலையத்தை முற்றுகையிடுவோம்- பாரதிராஜா,Directors Bharathiraja, Seeman, Ameer

Directors,Bharathiraja,,Seeman,,Ameer,




செய்திகள் >>> தமிழகம்

பிரதமர் வரும்போது கருப்பு கொடியுடன் விமான நிலையத்தை முற்றுகையிடுவோம்- பாரதிராஜா

First Published : Wednesday , 11th April 2018 07:55:59 PM
Last Updated : Wednesday , 11th April 2018 07:55:59 PM


பிரதமர் வரும்போது கருப்பு கொடியுடன் விமான நிலையத்தை முற்றுகையிடுவோம்- பாரதிராஜா,Directors Bharathiraja, Seeman, Ameer

நாளை பிரதமர் வரும்போது கருப்புக் கொடி காட்டுவது நிச்சயம். கருப்பு கொடியுடன் விமான நிலையத்தை முற்றுகையிடுவோம் என பாரதிராஜா தெரிவித்தனர்.


தமிழர் கலை இலக்கிய பண்பாட்டு பேரவை சார்பில் திரைப்பட இயக்குநர்கள்  பாரதிராஜா, சீமான்,  கவுதமன், அமீர், மற்றும்   கருணாஸ்,   தமிமூன் அன்சாரி, தனியரசு  கூட்டாக பேட்டி அளித்தனர்.

பாரதிராஜா கூறியதாவது :-

சிலர் (ரஜினி) நேற்று நடந்ததை வன்முறை என்கின்றனர். அது வன்முறையல்ல; எதிர்வினை. அதனால் எதிர்வினையை மட்டும் பூதாகரமாக பேசுவது சரியல்ல.


நாளை பிரதமர் வரும்போது கருப்புக் கொடி காட்டுவது நிச்சயம்; ஆனால் எங்கு என்பதை கூற முடியாது. எங்களது எதிர்கால போராட்டங்கள் வேறுவிதமாக இருக்கும்.வரும் 20ம் தேதி ஐபிஎல் நடக்கும்போது போராட்டம் வேறுவிதமாக இருக்கும் .


போராட்டத்தில் என்னை கைது செய்தனர்; அது பற்றி ரஜினி பேசவில்லை. கூடைக்குள் இருப்பது பூ அல்ல; பூ நாகம் என இப்போதுதான் தெரியவந்துள்ளது.


போராட்டத்தின் போது நான் போலீசாரை தாக்கவில்லை, யாரையும் தாக்க வேண்டும் என்பது எங்கள் நோக்கமில்லை. ரஜினி வாய் மட்டுமே அசைக்கிறார்; அவருக்கு வேறு யாரோ குரல் கொடுக்கின்றனர்.


கருப்பு கொடியுடன் விமான நிலையத்தை முற்றுகையிடுவோம். இவ்வாறு அவர் கூறினார்.

பிரதமர் வரும்போது கருப்பு கொடியுடன் விமான நிலையத்தை முற்றுகையிடுவோம்- பாரதிராஜா,Directors Bharathiraja, Seeman, Ameer பிரதமர் வரும்போது கருப்பு கொடியுடன் விமான நிலையத்தை முற்றுகையிடுவோம்- பாரதிராஜா,Directors Bharathiraja, Seeman, Ameer பிரதமர் வரும்போது கருப்பு கொடியுடன் விமான நிலையத்தை முற்றுகையிடுவோம்- பாரதிராஜா,Directors Bharathiraja, Seeman, Ameer
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 சென்னை திரும்பிய விஜயகாந்த் கருணாநிதி நினைவிடத்தில் அஞ்சலி
திமுக தலைவர் கருணாநிதி கடந்த 7-ஆம் தேதி சென்னை காவேரி மருத்துவமனையில் உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை பலனின்றி காலமானார். அவரது மறைவுக்கு பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மற்றும் பல்வேறு மாநில முதல்வர்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.

மேலும்...

 அடையாறு, வேளச்சேரி,பகுதியில் தொடர் கொள்ளையில் ஈடுபட்ட திருடன் கைது
அடையாறு, வேளச்சேரி, கிண்டி பகுதிகளில் வீட்டின் பூட்டை உடைத்து தொடர் கொள்ளையில் ஈடுபட்டு வந்த பிரபல திருடனை போலீசார்  கைது செய்தனர். அவரிடம் இருந்து 1.2 கிலோ தங்கம், ரூ.5 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. சென்னை அடையாறு காவல் மாவட்டங்களான 

மேலும்...

 திருமுருகன் காந்தியை சிறையில் அடைக்க உத்தரவிட இயலாது: சைதாப்பேட்டை நீதிமன்றம்
தேச விரோத செயலில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டுள்ள திருமுருகன் காந்தியை சிறையில் அடைக்க உத்தரவிட இயலாது என்று சைதாப்பேட்டை நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் சென்னையைச் சேர்ந்த திருமுருகன் காந்தி. இவர் ஜெனீவாவில் அண்மையில் நடைபெற்ற ஐ.நா.வின் மனித

மேலும்...

 ஓய்வெடுக்காமல் உழைத்தவன் இதோ ஓய்வு கொண்டிருக்கிறான்’ - சந்தனபெட்டியின் மீது வாசகம்
ஓய்வெடுக்காமல் உழைத்தவன் இதோ ஓய்வு கொண்டிருக்கிறான்’ என கருணாநிதி உடல் வைக்கப்பட்ட சந்தனபெட்டியின் மீது வாசகம் எழுதப்பட்டுள்ளது.5 முறை தமிழக முதல் அமைச்சராகவும் 50 ஆண்டு காலம் திமுக தலைவருமாக இருந்தவருமான கலைஞர் கருணாநிதி நேற்று (ஆகஸ்ட் 7) காலமானார். இந்திய

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


















மகளிர்

























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in