tamilkurinji logo


 

பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு ரத்து:முறைகேடு தொடர்பாக 8 பேர் கைது,tamil news india news tamil seithigal india seithigal tamil cinema news

tamil,news,india,news, tamil,seithigal,india,seithigal,,tamil,cinema,news




செய்திகள் >>> தமிழகம்

பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு ரத்து:முறைகேடு தொடர்பாக 8 பேர் கைது

First Published : Friday , 9th February 2018 07:01:54 PM
Last Updated : Friday , 9th February 2018 07:01:54 PM


பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு ரத்து:முறைகேடு தொடர்பாக 8 பேர் கைது,tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news

பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணிக்கான எழுத்து தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது.
எழுத்து தேர்வை ரத்து செய்து தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. 2017 செப்டம்பர் 16-ம் தேதி பாலிடெக்னிக் விரிவுரையாளர் எழுத்து தேர்வு நடைபெற்றது.

இந்த தேர்வில் பலர் முறைகேடாக பணம் கொடுத்து வேலை பெற்றதாக புகார் தெரிவிக்கப்பட்டது. விரிவுரையாளர்  தேர்வு முறைகேடு தொடர்பாக 156 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

எழுத்து தேர்வுக்கான மறுதேதி மே முதல் வாரத்தில் வெளியிடப்பட்டு ஆகஸ்ட் மாதம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே விண்ணப்பித்தவர்கள் மீண்டும் விண்ணப்பிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கட்டணத்தை செலுத்தியவர்கள்  தேர்வு கட்டணம் செலுத்த தேவையில்லை என்று அறிவிக்கபப்ட்டுள்ளது.

பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு விடைத்தாள் திருத்தப்பட்டதில் மோசடிநடந்தது கண்டு பிடிக்கப்பட்டது.

தேர்வை நடத்திய டேடா என்ட்ரி நிறுவனம் மூலமாக மோசடி நடந்தது அம்பலமானது. பாலிடெக்னிக்  தேர்வு முறைகேடு தொடர்பாக 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு ரத்து:முறைகேடு தொடர்பாக 8 பேர் கைது,tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news
பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு ரத்து:முறைகேடு தொடர்பாக 8 பேர் கைது,tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news
பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு ரத்து:முறைகேடு தொடர்பாக 8 பேர் கைது,tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 அடையாறு, வேளச்சேரி,பகுதியில் தொடர் கொள்ளையில் ஈடுபட்ட திருடன் கைது
அடையாறு, வேளச்சேரி, கிண்டி பகுதிகளில் வீட்டின் பூட்டை உடைத்து தொடர் கொள்ளையில் ஈடுபட்டு வந்த பிரபல திருடனை போலீசார்  கைது செய்தனர். அவரிடம் இருந்து 1.2 கிலோ தங்கம், ரூ.5 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. சென்னை அடையாறு காவல் மாவட்டங்களான 

மேலும்...

 திருமுருகன் காந்தியை சிறையில் அடைக்க உத்தரவிட இயலாது: சைதாப்பேட்டை நீதிமன்றம்
தேச விரோத செயலில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டுள்ள திருமுருகன் காந்தியை சிறையில் அடைக்க உத்தரவிட இயலாது என்று சைதாப்பேட்டை நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் சென்னையைச் சேர்ந்த திருமுருகன் காந்தி. இவர் ஜெனீவாவில் அண்மையில் நடைபெற்ற ஐ.நா.வின் மனித

மேலும்...

 கருணாநிதிக்கு தொடர்ந்து மருத்துவ சிகிச்சை: மருத்துவமனையில் திமுக நிர்வாகிகள்
24 மணி நேரத்துக்கு பிறகே எதுவும் சொல்ல முடியும் என காவேரி மருத்துவமனை அறிவிப்புதிமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக காவேரி மருத்துவமனை அறிவித்துள்ளது. வயது மூப்பினால் அவரது முக்கிய உறுப்புகளை செயல்பட வைப்பது சவாலாக உள்ளதாகவும் 24 மணி

மேலும்...

 அத்தை மகளை காதலித்த 15 வயது சிறுவன் கண்டித்த அத்தை கொலை
13 வயது அத்தை மகளைக் காதலித்த 15 வயது சிறுவன், காதலைக் கண்டித்த அத்தையைக் கொன்று தற்கொலை போன்று சித்தரித்து தப்பினார். போலீஸார் 4 நாட்களுக்குப் பின் சிறுவனைக் கைது செய்தனர்.சென்னை அமைந்தகரை வள்ளலார் தெருவில் வசிப்பவர் சங்கரசுப்பு (43). இவரது

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


















மகளிர்

























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in