tamilkurinji logo


 

பாமக ரெயில் மறியல் - என்ஜின் மீது ஏறிய நிர்வாகி மின்சாரம் தாக்கி படுகாயம்,tamil news india news tamil seithiga lindia seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema

tamil,news,india,news,tamil,seithiga,lindia,,seithigal,tamil,cinema,newsTamil,Movie,News,|,Tamil,Cinema,




செய்திகள் >>> தமிழகம்

பாமக ரெயில் மறியல் - என்ஜின் மீது ஏறிய நிர்வாகி மின்சாரம் தாக்கி படுகாயம்

First Published : Wednesday , 11th April 2018 12:56:34 PM
Last Updated : Wednesday , 11th April 2018 01:05:03 PM


பாமக ரெயில் மறியல் - என்ஜின் மீது ஏறிய நிர்வாகி மின்சாரம் தாக்கி படுகாயம்,tamil news india news tamil seithiga lindia  seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema

திண்டிவனத்தில் ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பாட்டாளி மக்கள் கட்சி இளைஞர் அணி துணைத்தலைவர் ரஞ்சித் மின்சாரம் தாக்கி படுகாயம் அடைந்தார்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் இன்று கடையடைப்பு போராட்டம் மற்றும் ரெயில் மறியல் நடந்தது.

திண்டிவனத்தில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் ரெயில் மறியல் போராட்டம் நடத்தப்பட்டது. இதில்  திண்டிவனம் ரெயில் நிலையத்தில் நின்று கொண்டு இருந்த குருவாயூர் ரெயிலை மறித்து ரெயில் மீது ஏறி  கோஷம் எழுப்பியவாரே பாட்டாளி மக்கள் கட்சி நிர்வாகிகள் போராட்டம் நடத்தினர்.

அப்போது பாட்டாளி மக்கள் கட்சி இளைஞர் அணி துணைத் தலைவர் ரஞ்சித் என்பவர்  சக்தி வாய்ந்த மின்சார கம்பி உரசி தீப்பிடித்து எரிதார். இதில் அவர் படுகாயம் அடைந்தார். இதைத் தொடர்ந்து ரஞ்சித் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

பாமக ரெயில் மறியல் - என்ஜின் மீது ஏறிய நிர்வாகி மின்சாரம் தாக்கி படுகாயம்,tamil news india news tamil seithiga lindia  seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema பாமக ரெயில் மறியல் - என்ஜின் மீது ஏறிய நிர்வாகி மின்சாரம் தாக்கி படுகாயம்,tamil news india news tamil seithiga lindia  seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema பாமக ரெயில் மறியல் - என்ஜின் மீது ஏறிய நிர்வாகி மின்சாரம் தாக்கி படுகாயம்,tamil news india news tamil seithiga lindia  seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 திருமுருகன் காந்தியை சிறையில் அடைக்க உத்தரவிட இயலாது: சைதாப்பேட்டை நீதிமன்றம்
தேச விரோத செயலில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டுள்ள திருமுருகன் காந்தியை சிறையில் அடைக்க உத்தரவிட இயலாது என்று சைதாப்பேட்டை நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் சென்னையைச் சேர்ந்த திருமுருகன் காந்தி. இவர் ஜெனீவாவில் அண்மையில் நடைபெற்ற ஐ.நா.வின் மனித

மேலும்...

 ஓய்வெடுக்காமல் உழைத்தவன் இதோ ஓய்வு கொண்டிருக்கிறான்’ - சந்தனபெட்டியின் மீது வாசகம்
ஓய்வெடுக்காமல் உழைத்தவன் இதோ ஓய்வு கொண்டிருக்கிறான்’ என கருணாநிதி உடல் வைக்கப்பட்ட சந்தனபெட்டியின் மீது வாசகம் எழுதப்பட்டுள்ளது.5 முறை தமிழக முதல் அமைச்சராகவும் 50 ஆண்டு காலம் திமுக தலைவருமாக இருந்தவருமான கலைஞர் கருணாநிதி நேற்று (ஆகஸ்ட் 7) காலமானார். இந்திய

மேலும்...

 21 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் கருணாநிதி உடல் அடக்கம்
இந்தியாவின் மிக மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவரும், தமிழக முன்னாள் முதல்-அமைச்சரும், திமுக தலைவருமான கருணாநிதி உடல் நல குறைவால் நேற்று(செவ்வாய்க்கிழமை) மாலை காலமானார். அவருக்கு வயது 95. இந்திய அரசியல் வரலாற்றில் மிகப்பெரும் ஆளுமைகளில் ஒருவரான கருணாநிதியின் மறைவுக்கு, ஜனாதிபதி,

மேலும்...

 முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான கலைஞர் கருணாநிதி காலமானார்
முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான கலைஞர் கருணாநிதி காலமானார். கடந்த சில மாதங்களாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த கருணாநிதி சென்னையில் காலமானார். 95 வயதான கலைஞர் கருணாநிதி இன்று மாலை 6.10 மணிக்கு காலமானார். 25ம் தேதி உடல்நிலை சரியில்லாமல்

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


















மகளிர்

























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in