tamilkurinji logo


 

பழநி கோயிலில் ரூ. ஒரு கோடி வசூல்,Palani murugan temple

Palani,murugan,temple




பழநி கோயிலில் ரூ. ஒரு கோடி வசூல்

First Published : Monday , 16th July 2012 06:12:32 PM
Last Updated : Monday , 16th July 2012 06:12:32 PM


பழநி கோயிலில் ரூ. ஒரு கோடி வசூல்,Palani murugan temple

பழநி கோயில் உண்டியல் வசூல் ஒரு கோடி ரூபாயை எட்டியது.உண்டியல்கள் திறக்கப்பட்டு, மலைகோயில் கார்த்திகை மண்டபத்தில் எண்ணப்பட்டது. ரொக்கம் 99 லட்சத்து 41 ஆயிரத்து மூன்று ரூபாய். தங்கம் 523 கிராம். வெள்ளி 4 ஆயிரத்து 80 கிராம். அமெரிக்கா, மலேசியா, சிங்கப்பூர் போன்ற வெளிநாடுகளின் கரன்சி 353. தங்கத்தினாலான வேல், செயின், திருமாங்கல்யம், மோதிரம், வெள்ளி வேல், வீடு, ஊஞ்சல், ஆள் ரூபம், வெளிநாட்டு நாணயங்கள், காணிக்கையாக செலுத்தப்பட்டிருந்தது. பித்தளை பொருட்கள், பரிவட்டங்கள், கைக்கடிகாரம், ஏலக்காய் மாலை காணிக்கையாக செலுத்தப்பட்டிருந்தது. கோயில் இணை கமிஷனர் பாஸ்கரன், உதவி ஆணையர் பச்சையப்பன் உண்டியல் திறப்பின் போது இருந்தனர்.

பழநி கோயிலில் ரூ. ஒரு கோடி வசூல்,Palani murugan temple பழநி கோயிலில் ரூ. ஒரு கோடி வசூல்,Palani murugan temple பழநி கோயிலில் ரூ. ஒரு கோடி வசூல்,Palani murugan temple
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 இன்று திருச்செந்தூர் முருகன் கோயிலில் சூரசம்ஹாரம் விழா குவியும் பக்தர்கள்
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் இன்று மாலை நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு திருச்செந்தூரில் பக்தர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர்.திருச்செந்தூர் முருகன் கோயிலின் தலபுராணப்படி, சூரபத்மனை முருகப் பெருமான் வதம் செய்த இடம் என்பதால்

மேலும்...

 மகாளய அமாவாசை -பாவ வினைகள் போக்கும் புண்ணிய வழிபாடு
ஒவ்வொரு புரட்டாசி மாதத்தில் வரும் அமாவாசை மிகவும்  புனிதமான அமாவாசை ஆகும். தட்சனாயத்தில் வரும் முதல் அமாவாசையான  ஆடி அமாவாசை எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததோ அதைவிட பல மடங்கு முக்கியத்துவம் பெறும் அமாவாசை புரட்டாசி அமாவாசை ஆகும். இந்த அமாவாசை நாள்

மேலும்...

 அற்புத பலன் தரும் ஆடி அமாவாசை
மதாந்தோறும் வரும் அமாவாசை தினமானது இறந்த நமது முன்னோர்களுக்கு  விரதம் இருக்க ஏற்ற நாளாகும்இவற்றில் ஆடி அமாவாசை தை அமாவாசை மகாளய அமாவாசை  முக்கியமானவை.  முன்றில் ஆடி அமாவாசை மிகவும் விசேஷமானது.ஆடி மாதத்தில் (தமிழ் மாதம்) கடக ராசியில் சஞ்சரிக்கும் சூரியன்;

மேலும்...

 திருமலையில் மூன்று நாட்களில் 2.5 லட்சம் பக்தர்கள் குவிந்தனர்
திருப்பதியில் ஏழுமலை யானை தரிசிக்க கடந்த சில நாட்களாக பக்தர்கள் கூட்டம் கட்டுக்கடங்காமல் உள்ளது. நேற்று தர்ம தரிசனம் செய்யும் பக்தர்கள் தரிசனத்துக்கு நீண்ட வரிசையில் பல மணி நேரம் காத்து நின்றனர். 64 கம்பார்ட்மெண்டுகளும் நிரம்பி வழிந்த நிலையில் ஏராளமான

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


















மகளிர்

























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in