tamilkurinji logo


 

பனி லிங்கம் 10 நாட்களில் 1.90 லட்சம் பேர் தரிசனம்,amarnath yathra

amarnath,yathra




பனி லிங்கம் 10 நாட்களில் 1.90 லட்சம் பேர் தரிசனம்

First Published : Wednesday , 4th July 2012 06:22:14 PM
Last Updated : Wednesday , 4th July 2012 06:22:14 PM


பனி லிங்கம் 10 நாட்களில் 1.90 லட்சம் பேர் தரிசனம்,amarnath yathra

கடந்த 10 நாட்களில் அமர்நாத் பனி லிங்கத்தை 1.90 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர். தெற்கு காஷ்மீரில் இமயமலையில் அமைந்துள்ள அமர்நாத் பனி லிங்கத்தை தரிசிப்பதற்கான யாத்திரை கடந்த மாதம் 25ம் தேதி தொடங்கியது. கடந்த 10 நாட்களில் ஒரு லட்சத்து 90 ஆயிரம் பக்தர்கள், பனி லிங்கத்தை தரிசனம் செய்துள்ளனர். பல்தல், பகல்காம் வழியாக மேலும் 20 பக்தர்கள் தரிசனத்துக்காக சென்று கொண்டிருக்கின்றனர்.

ஜம்மு முகாமில் இருந்து நேற்று 3,163 பேர் யாத்திரை புறப்பட்டனர். இந்த யாத்திரை ஆகஸ்ட் 2ம் தேதி முடிகிறது. யாத்திரை செல்லும் பாதைகளில் பக்தர்களின் பாதுகாப்புக்காக மத்திய ரிசர்வ் போலீஸ் படையை சேர்ந்த 57 கம்பெனி போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர்.

பனி லிங்கம் 10 நாட்களில் 1.90 லட்சம் பேர் தரிசனம்,amarnath yathra பனி லிங்கம் 10 நாட்களில் 1.90 லட்சம் பேர் தரிசனம்,amarnath yathra பனி லிங்கம் 10 நாட்களில் 1.90 லட்சம் பேர் தரிசனம்,amarnath yathra
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 இன்று திருச்செந்தூர் முருகன் கோயிலில் சூரசம்ஹாரம் விழா குவியும் பக்தர்கள்
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் இன்று மாலை நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு திருச்செந்தூரில் பக்தர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர்.திருச்செந்தூர் முருகன் கோயிலின் தலபுராணப்படி, சூரபத்மனை முருகப் பெருமான் வதம் செய்த இடம் என்பதால்

மேலும்...

 திருமலையில் மூன்று நாட்களில் 2.5 லட்சம் பக்தர்கள் குவிந்தனர்
திருப்பதியில் ஏழுமலை யானை தரிசிக்க கடந்த சில நாட்களாக பக்தர்கள் கூட்டம் கட்டுக்கடங்காமல் உள்ளது. நேற்று தர்ம தரிசனம் செய்யும் பக்தர்கள் தரிசனத்துக்கு நீண்ட வரிசையில் பல மணி நேரம் காத்து நின்றனர். 64 கம்பார்ட்மெண்டுகளும் நிரம்பி வழிந்த நிலையில் ஏராளமான

மேலும்...

 மதுரையில் மீனாட்சி திருக்கல்யாணம் கோலாகலம்
மதுரை சித்திரை திருவிழாவில் வேதமந்திரங்கள் முழங்க மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம் நேற்று கோலாகலமாக நடந்தது. இன்று காலை நான்கு மாசிவீதிகளில் தோரோட்டம் நடைபெறுகிறது.மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சித்திரைத் திருவிழா ஏப்.14ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று  முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணத்திற்காக

மேலும்...

 சந்திர கிரகணத்தை முன்னிட்டு ஏழுமலையான் கோயில் நடை 10 மணி நேரம் அடைக்கப்படும்
சந்திர கிரகணத்தை முன்னிட்டு வரும் 25ம் தேதி 10 மணி நேரம் ஏழுமலையான் கோயில் நடை  மூடப்படும் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது.திருப்பதி திருமலை தேவஸ்தானம் மற்றும் ஏராளமான கோயில்களில் சந்திர கிரகணம் மற்றும் சூரிய கிரகணம் நடக்கும்போது கோயில் நடை சாத்தப்படுவது

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


















மகளிர்

























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in