tamilkurinji logo
 

பத்ம பூஷண் விருதை பெற்றுக்கொண்ட மகேந்திர சிங் தோனி,MS Dhoni receives Padma Bhushan exactly seven years after lifting ...tamil news india news tamil seithigal india seithigal tamil cinema news

MS,Dhoni,receives,Padma,Bhushan,exactly,seven,years,after,lifting,...tamil,news,india,news, tamil,seithigal,india,seithigal,,tamil,cinema,news



செய்திகள் >>> இந்தியா

பத்ம பூஷண் விருதை பெற்றுக்கொண்ட மகேந்திர சிங் தோனி

First Published : Monday , 2nd April 2018 07:47:52 PM
Last Updated : Monday , 2nd April 2018 07:47:52 PM


பத்ம பூஷண் விருதை பெற்றுக்கொண்ட மகேந்திர சிங் தோனி,MS Dhoni receives Padma Bhushan exactly seven years after lifting ...tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news

மத்திய அரசு ஒவ்வொரு ஆண்டும் கலை, இலக்கியம், கல்வி, விளையாட்டு, மருத்துவம், சமூகசேவை, அறிவியல், பொறியியல், பொது நிர்வாகம். குடியுரிமை பணி, வர்த்தகம், தொழில் துறைகளில் குறிப்பிடத்தக்க அளவில் சாதனை படைத்தவர்களுக்கு ‘பத்ம’ விருதுகளை வழங்கி கவுரவிக்கிறது.

இந்த ஆண்டு 3 பேருக்கு பத்ம விபூஷண், 9 பேருக்கு பத்மபூஷண், 72 பேருக்கு பத்மஸ்ரீ என 84 பேருக்கு ‘பத்ம’ விருதுகள் வழங்கப்படும் என ஜனவரி 25-ந்தேதி அன்று மத்திய அரசு அறிவித்தது.

இசைஞானி இளையராஜா உள்ளிட்ட பலருக்கு கடந்த மாதம் 20-ம் தேதி விருதுகளை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வழங்கினார். இந்நிலையில், இரண்டாவது கட்டமாக விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி ஜனாதிபதி மாளிகையில் இன்று மாலை தொடங்கியது.

கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி ராணுவ சீருடையில் பத்ம பூஷண் விருதை ஜனாதிபதியிடம் இருந்து பெற்றுக்கொண்டார். அவரை தொடர்ந்து பிலியட்ஸ் வீரர் பங்கஜ் அத்வானி, தமிழக நாட்டுப்புற கலைஞர் விஜய லக்‌ஷ்மி
 உள்ளிட்டோருக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் விருதுகளை வழங்கினார்.

பத்ம பூஷண் விருதை பெற்றுக்கொண்ட மகேந்திர சிங் தோனி,MS Dhoni receives Padma Bhushan exactly seven years after lifting ...tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news

பத்ம பூஷண் விருதை பெற்றுக்கொண்ட மகேந்திர சிங் தோனி,MS Dhoni receives Padma Bhushan exactly seven years after lifting ...tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news

பத்ம பூஷண் விருதை பெற்றுக்கொண்ட மகேந்திர சிங் தோனி,MS Dhoni receives Padma Bhushan exactly seven years after lifting ...tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 என்னை ஏலம் எடுத்து சேவாக் ஐபிஎல்-ஐக் காப்பாற்றியுள்ளார்: கிறிஸ் கெய்ல்
சன் ரைசர்ஸ் அணியின் பந்து வீச்சு பலத்தைக் குலைத்து அடித்து நொறுக்கிய கிங்ஸ் லெவன் பஞ்சாபின் கிங் கிறிஸ் கெய்ல் நேற்று ஆட்ட நாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார். அப்போது அவர் தன்னுடைய ஆட்டம் பற்றி கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார்.கிறிஸ் கெய்லை ஏலம்

மேலும்...

 காதலி திருமணம் செய்ய மறுத்தலால் ரூ.5 லட்சத்தை தீயிட்டு எரித்த வாலிபர்
திருமணம் செய்வதற்காக ரூ. 6.74 லட்சத்தைத் திருடிய இளைஞரைத் திருமணம் செய்யக் காதலி மறுத்ததால், ஆத்திரத்தில் அந்த இளைஞர் ரூ. 5லட்சத்தை தீயிட்டு எரித்தார்.மத்தியப் பிரதேச மாநிலம், செஹோர் மாவட்டத்தில் ஒரு நிதி நிறுவனத்தில் பணியாற்றி வருபவர் ஜிதேந்திரகோயல்(22வயது). இவர் ஒரு

மேலும்...

 டெல்லி ஏய்ம்ஸ் மருத்துவமனையில் மருத்துவராக நடித்த வாலிபர் கைது
டெல்லி ஏய்ம்ஸ் ஆஸ்பத்திரியானது இந்தியாவிலேயே முன்னணி மருத்துவமனையாக உள்ளது. இங்கு சுமார் 2 ஆயிரம் பயிற்சி டாக்டர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், கடந்த 5 மாதங்களாக மருத்துவ மாணவர் என்ற போர்வையில் அங்கு சுற்றிவந்த 19 வயது இளைஞர் அத்னான் குர்ராம்

மேலும்...

 உடலில் 86 காயங்களுடன் சடலமாக சிறுமி மீட்பு குஜராத்தில் நிகழ்ந்த கொடூரம்
குஜராத்தின் சூரத் நகரில் 11 வயது சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். அவரது உடலில் 86 இடங்களில் காயங்கள் இருந்தன.சூரத் நகரின் பெஸ்தான் பகுதி கிரிக்கெட் மைதானத்தில் சில நாட்களுக்கு முன்பு 11 வயது மதிக்கத்தக்க சிறுமியின் உடல் கண்டுபிடிக்கப்பட்டது.

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


























மகளிர்





























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in