tamilkurinji logo
 

நெல்லையில் போட்டிபோட்டு ஓடிய பஸ்ஸிலிருந்து தூக்கி வீசப்பட்ட மாணவிகள்,tamil news india news tamil seithigal india seithigal tamil cinema news

tamil,news,india,news, tamil,seithigal,india,seithigal,,tamil,cinema,news


செய்திகள் >>> தமிழகம்

நெல்லையில் போட்டிபோட்டு ஓடிய பஸ்ஸிலிருந்து தூக்கி வீசப்பட்ட மாணவிகள்

First Published : Thursday , 15th June 2017 07:37:38 PM
Last Updated : Thursday , 15th June 2017 07:37:38 PM


நெல்லையில்  போட்டிபோட்டு  ஓடிய பஸ்ஸிலிருந்து தூக்கி வீசப்பட்ட மாணவிகள்,tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news

நெல்லை அருகே தாறுமாறாக ஓடிய தனியார் பேருந்திலிருந்து விழுந்ததில் மாணவிகள் கால் முறிந்துள்ளது.


 கோபாலசமுத்திரம் அருகே பிரான்சேரியைச் சேர்ந்த அனுஷாதேவி,  சேரன்மகாதேவியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வருகிறார்.


இவர் 6 வகுப்பு படிக்கும் முகிலாவுடன் தனியார் பேருந்தில் வழக்கம் போல் நேற்று பள்ளிக்கு சென்றுள்ளார்.

அப்போது தனியார் பேருந்து மற்றொரு பேருந்துடன் கொண்டு மின்னல் வேகத்தில் சென்று உள்ளது. நெல்லை- அம்பாசமுத்திரம் சாலையில் ஒரு குளக்கரை திருப்பத்தில் பேருந்து வேகமாக திரும்பிய போது, 2 மாணவிகளும் வெளியில் தூக்கி வீசப்பட்டனர். இதனைப்பார்த்து பேருந்தில் இருந்தவர்கள் அலறியடித்து கத்தியுள்ளனர்.

விபத்து நடந்து 200 மீட்டர் தூரம் சென்றுதான், அந்த பேருந்தை ஓட்டுநர் நிறுத்தியுள்ளார். தற்போது 2 மாணவிகளுக்கும் கால் முறிந்துவிட்ட நிலையில்,  பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தனியார் பேருந்து ஓட்டுநர் கட்டுப்பாடு இல்லாமல், வேகமாக ஓட்டி வந்ததே விபத்திற்கு காரணம் என்று பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

நெல்லையில்  போட்டிபோட்டு  ஓடிய பஸ்ஸிலிருந்து தூக்கி வீசப்பட்ட மாணவிகள்,tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news
நெல்லையில்  போட்டிபோட்டு  ஓடிய பஸ்ஸிலிருந்து தூக்கி வீசப்பட்ட மாணவிகள்,tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news
நெல்லையில்  போட்டிபோட்டு  ஓடிய பஸ்ஸிலிருந்து தூக்கி வீசப்பட்ட மாணவிகள்,tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 நாமக்கல் அருகே துண்டு, துண்டாக வெட்டி இளம்பெண் கொலை
நாமக்கல் அருகே துண்டு துண்டாக வெட்டப்பட்ட பெண்ணின் கை, கால்கள் சாலையோரம் வீசப்பட்டு கிடந்தது.இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர். நாமக்கல் மாவட்டம் நல்லிகவுண்டன்புதூர் கிராமத்திலுள்ள பாலத்திற்கு அடியில் நேற்று காலை ஒரு சாக்கு மூட்டை கிடந்தது. அதனருகில் இளம்பெண்ணின் கை, கால்கள் துண்டு,

மேலும்...

 நெல்லையில் கலெக்டர் அலுவலக ஊழியர் தூக்குபோட்டு தற்கொலை
பாளை ஆயிரத்தம்மன் கோவில் அருகே உள்ள திருவடி தெருவை சேர்ந்தவர் முத்துமாலை(வயது 37). இவர் நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் உள்ள நில அளவைதுறையில் ஊழியராக பணியாற்றி வந்தார். நேற்று இவர் வழக்கம்போல பணிக்கு சென்றார். மாலையில் அவர் வீடு திரும்பினார். அப்போது

மேலும்...

 சினிமா பாணியில் பிறந்தநாள் விழா கொண்டாடிய 67-க்கும் மேற்பட்ட ரவுடிகள் துப்பாக்கி முனையில் கைது
சென்னையின் பிரபல தாதா தனது பிறந்த நாளை பூந்தமல்லியில் கோலாகலமாக கொண்டாட அதில் கலந்துகொண்ட ரவுடிகளை சினிமா பாணியில் போலீஸார் சுற்றிவளைத்து கைது செய்தனர். பயங்கர ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டன.சென்னை பள்ளிக்கரணை பகுதியில் நேற்று மாலை ரவுடிகள் கண்காணிப்பு பிரிவு போலீஸார் வாகன

மேலும்...

 ஓடும் ரயிலில் திருநங்கைகள் கீழே தள்ளியதில் இளைஞர் உயிரிழப்பு
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே ஓடும் ரயிலில் இருந்து திருநங்கைகள் கீழே தள்ளியதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். சென்னையில் இருந்து சேலம் சென்ற விரைவு ரயில் சாம்பல்பட்டி என்ற இடத்தில் இன்று காலை சென்று கொண்டிருந்தது. அப்போது இரண்டாம் வகுப்பு பெட்டியில் திருநங்கைகள்

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match




















மகளிர்





























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in