tamilkurinji logo
 

நெல்லையில் கலெக்டர் அலுவலக ஊழியர் தூக்குபோட்டு தற்கொலை,tamil news india news tamil seithigal india seithigal tamil cinema news

tamil,news,india,news, tamil,seithigal,india,seithigal,,tamil,cinema,news


செய்திகள் >>> தமிழகம்

நெல்லையில் கலெக்டர் அலுவலக ஊழியர் தூக்குபோட்டு தற்கொலை

First Published : Saturday , 10th February 2018 07:59:56 PM
Last Updated : Saturday , 10th February 2018 07:59:56 PM


நெல்லையில் கலெக்டர் அலுவலக ஊழியர் தூக்குபோட்டு தற்கொலை,tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news

பாளை ஆயிரத்தம்மன் கோவில் அருகே உள்ள திருவடி தெருவை சேர்ந்தவர் முத்துமாலை(வயது 37). இவர் நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் உள்ள நில அளவைதுறையில் ஊழியராக பணியாற்றி வந்தார்.


நேற்று இவர் வழக்கம்போல பணிக்கு சென்றார். மாலையில் அவர் வீடு திரும்பினார். அப்போது அவர் மன சோர்வுடன் காணப்பட்டாராம்.

இதுபற்றி வீட்டில் கேட்ட போது எதுவும் பேசவில்லை. பின்னர் அவர் படுக்க சென்றுவிட்டார். இந்த நிலையில் இன்று காலை வெகுநேரம் வரை அவரது வீட்டு கதவு திறக்கப்படாமல் இருந்தது. சந்தேகம் அடைந்த அக்கம்பக்கத்தினர் அங்கு சென்று பார்த்தபோது அவர் தூக்கில் பிணமாக கிடந்தது தெரியவந்தது.

இதையடுத்து பாளை போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து கதவை திறந்து பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.


முத்துமாலை தற்கொலைக்கு காரணம் என்ன என்று போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் உயர் அதிகாரிகள் டார்ச்சர் காரணமாக அவர் தற்கொலை செய்ததாக பரபரப்பு தகவல் வெளியானது.

இதுபற்றி தகவல் கிடைத்ததும் முத்துமாலையின் உறவினர்கள் அங்கு கூடினர். முத்துமாலை தற்கொலைக்கு காரணமானவர்களை உடனே கைது செய்யவேண்டும் என வலியுறுத்தி அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டார்கள். இதனால் அங்கு மேலும் பரபரப்பு உண்டானது.

இதையடுத்து முத்து மாலையின் உறவினர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.

நெல்லையில் கலெக்டர் அலுவலக ஊழியர் தூக்குபோட்டு தற்கொலை,tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news
நெல்லையில் கலெக்டர் அலுவலக ஊழியர் தூக்குபோட்டு தற்கொலை,tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news
நெல்லையில் கலெக்டர் அலுவலக ஊழியர் தூக்குபோட்டு தற்கொலை,tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 நாமக்கல் அருகே துண்டு, துண்டாக வெட்டி இளம்பெண் கொலை
நாமக்கல் அருகே துண்டு துண்டாக வெட்டப்பட்ட பெண்ணின் கை, கால்கள் சாலையோரம் வீசப்பட்டு கிடந்தது.இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர். நாமக்கல் மாவட்டம் நல்லிகவுண்டன்புதூர் கிராமத்திலுள்ள பாலத்திற்கு அடியில் நேற்று காலை ஒரு சாக்கு மூட்டை கிடந்தது. அதனருகில் இளம்பெண்ணின் கை, கால்கள் துண்டு,

மேலும்...

 ஓடும் ரயிலில் திருநங்கைகள் கீழே தள்ளியதில் இளைஞர் உயிரிழப்பு
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே ஓடும் ரயிலில் இருந்து திருநங்கைகள் கீழே தள்ளியதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். சென்னையில் இருந்து சேலம் சென்ற விரைவு ரயில் சாம்பல்பட்டி என்ற இடத்தில் இன்று காலை சென்று கொண்டிருந்தது. அப்போது இரண்டாம் வகுப்பு பெட்டியில் திருநங்கைகள்

மேலும்...

 சென்னையில் தீக்குளித்த கார் டிரைவர் மணிகண்டன் மரணம்
நெல்லையை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 28). இவர் தாம்பரம் பகுதியில் தங்கி இருந்து, கிண்டியில் உள்ள தனியார் கால்டாக்சி நிறுவனத்தில் கார் டிரைவராக பணிபுரிகிறார். நேற்று மாலை வேளச்சேரிக்கு சவாரி சென்றுவிட்டு கிண்டிக்கு திரும்பி வந்து கொண்டு இருந்தார். சென்னை தரமணி

மேலும்...

 சீட் பெல்ட் அணியாததால் போலீஸ் தாக்கிய விவகாரம்: தீக்குளித்த வாலிபர் கவலைக்கிடம்
போலீஸ் துன்புறுத்தலால் தீக்குளித்த வாடகைக் கார் ஓட்டுநர் மணிகண்டன்(22) நிலை கவலைக்கிடமாக உள்ளது. 59 சதவிகித தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மணிகன்டனுக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. போலீஸ் தாக்கியதில் இளைஞர் தீக்குளித்ததை அடுத்து பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டுள்ளனர். தாக்குதல் நடத்திய போலீஸ் மீது

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match




















மகளிர்





























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in