tamilkurinji logo
 

நீட் தேர்வு முடிவு 20-ந்தேதி வெளியாக வாய்ப்பு உள்ளதாக தகவல் ,NEET 2017 Results Likely to be Declared by CBSE Today tamil news india news tamil seithigal india seithigal tamil cinema news

NEET,2017,Results,Likely,to,be,Declared,by,CBSE,Today,tamil,news,india,news, tamil,seithigal,india,seithigal,,tamil,cinema,news


செய்திகள் >>> இந்தியா

நீட் தேர்வு முடிவு 20-ந்தேதி வெளியாக வாய்ப்பு உள்ளதாக தகவல்

First Published : Thursday , 15th June 2017 07:51:32 PM
Last Updated : Thursday , 15th June 2017 07:51:32 PM


நீட் தேர்வு முடிவு 20-ந்தேதி வெளியாக வாய்ப்பு உள்ளதாக தகவல் ,NEET 2017 Results Likely to be Declared by CBSE Today tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news

நீட் தேர்வு முடிவுகளை வெளியிட சி.பி.எஸ்.சி. தயாராகி வரும் நிலையில் இன்று, தேர்வுக்கான விடை குறிப்புகள் வெளியிடப்பட்டது.


இந்நிலையில் நீட் தேர்வு முடிவு வரும் 20-ந்தேதி வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


மருத்துவம் மற்றும் பல் மருத்துவத்துக்கான படிப்புக்கு நாடு முழுவதும் ஒரே மாதிரியான தகுதி காண் நுழைவுத் தேர்வு நடத்த சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

அதன் பேரில் நாடு முழுவதும் கடந்த மாதம் 7-ந்தேதி தமிழ், இந்தி, ஆங்கிலம் உள்பட 8 மொழிகளில் நீட் தேர்வு நடத்தப்பட்டது.

பிராந்திய மொழிகளில் கேட்கப்பட்ட கேள்விகளில் மாறுபாடு இருந்ததால் நீட் தேர்வில் சர்ச்சை எழுந்தது. இதையடுத்து நீட் தேர்வு முடிவை வெளியிட மதுரை ஐகோர்ட்டு கிளை தடை விதித்தது. அந்த தடையை கடந்த திங்கட்கிழமை சுப்ரீம் கோர்ட்டு ரத்து செய்து அறிவித்தது.

இதையடுத்து நீட் தேர்வு முடிவுகளை வெளியிட சி.பி.எஸ்.சி. தயாராகி வருகிறது. முதல் கட்டமாக நேற்று முன்தினம் விடைத்தாள் நகல் சி.பி.எஸ்.இ. இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது.

அதன் தொடர்ச்சியாக இன்று, தேர்வுக்கான விடை குறிப்புகள் வெளியிடப்பட்டது.

இந்த நிலையில் நீட் தேர்வு முடிவு எப்போது வெளியாகும்? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. அனேகமாக வரும் 20-ந்தேதி நீட் தேர்வு முடிவுகள் வெளியாக வாய்ப்பு இருப்பதாக மத்திய கல்வி வாரிய மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

நீட் தேர்வு முடிவு வெளியான பிறகு மருத்துவ படிப்புக்கான விண்ணப்ப வினியோகம் தொடங்கும்.

நீட் தேர்வு முடிவு 20-ந்தேதி வெளியாக வாய்ப்பு உள்ளதாக தகவல் ,NEET 2017 Results Likely to be Declared by CBSE Today tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news
நீட் தேர்வு முடிவு 20-ந்தேதி வெளியாக வாய்ப்பு உள்ளதாக தகவல் ,NEET 2017 Results Likely to be Declared by CBSE Today tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news
நீட் தேர்வு முடிவு 20-ந்தேதி வெளியாக வாய்ப்பு உள்ளதாக தகவல் ,NEET 2017 Results Likely to be Declared by CBSE Today tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 காதல் திருமணம் செய்த இளம் பெண் வங்காளத்தில் மர்மமான முறையில் மரணம்
திருப்பூர் மாவட்டம் அவினாசி அருகே உள்ள வேலாயுதம்பாளையத்தை சேர்ந்தவர் முருகானந்தம். இவருடைய மகள் பூர்ணாதேவி (வயது 19). இவர் அந்த பகுதியில் உள்ள பனியன் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.அப்போது அதே நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த வங்காளதேசத்தை சேர்ந்த ரிமுஷேக்

மேலும்...

 கர்ப்பிணிப் பெண் துண்டுதுண்டாக வெட்டி கொலை
ஐதராபாத்தில் கர்ப்பிணிப் பெண்ணை பளிங்குக் கல் வெட்டும் எந்திரத்தில் துண்டாக துண்டாக வெட்டி கொலை செய்தவர்களை நீண்ட விசாரணைக்கு பின் வீடியோவில் கிடைத்த வழுக்கைத் தலை காட்சி மூலம் போலீசார் கைது செய்தனர்.இது குறித்து ஐதராபாத் போலீஸ் ஆணையர் சந்தீப் ஷான்டில்யா

மேலும்...

 பிறந்த குழந்தையை 5 மாதமாக தாயிடம் தர மறுத்த மருத்துவமனை
டெலிவரிக்கு உண்டான பில் தொகையை செலுத்ததால் பிறந்த குழந்தையை 5 மாதங்களாக பெற்ற அன்னையிடம் மருத்துவமனை தர மறுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய ஆப்பிரிக்காவில் உள்ள காபான் என்ற நாட்டில் உள்ள மருத்துவமனை ஒன்றில் சோனியா ஓகோம் என்ற கர்ப்பிணி

மேலும்...

 பஞ்சாப் நேஷனல் வங்கியில் 11,000 கோடி ரூபாய் மோசடி
பஞ்சாப் நேஷனல் வங்கியில் சுமார் 11,000 கோடி ரூபாய் அளவிற்கு மோசடியாக பணபரிமாற்றம் நடந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து, பங்குச்சந்தைகளில் அந்நிறுவன பங்குகள் பெரிய அளவில் சரிவடைந்தன.நாட்டின் இரண்டாவது பெரிய வங்கியான பஞ்சாப் நேஷனல் வங்கியின் மும்பை கிளையில் மோசடிகள் நடந்ததது

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match




















மகளிர்





























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in