tamilkurinji logo
 

தேசத்துரோக வழக்கில் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் கைது ,Tamilaga Valvurimai Katchi Founder T Velmurugan News Photos .. tamil news india news tamil seithiga lindia seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema

Tamilaga,Valvurimai,Katchi,Founder,T,Velmurugan,News,Photos,..,tamil,news,india,news,tamil,seithiga,lindia,,seithigal,tamil,cinema,newsTamil,Movie,News,|,Tamil,Cinema,




செய்திகள் >>> தமிழகம்

தேசத்துரோக வழக்கில் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் கைது

First Published : Wednesday , 30th May 2018 08:36:02 PM
Last Updated : Wednesday , 30th May 2018 08:36:02 PM


தேசத்துரோக வழக்கில் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் கைது   ,Tamilaga Valvurimai Katchi Founder T Velmurugan News Photos .. tamil news india news tamil seithiga lindia  seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema


தேசத்துரோக வழக்கில் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் நெய்வேலி போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.  

தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவரான வேல்முருகன் காவிரி மேலாண்மை வாரியமம் அமைக்க கோரி, நெய்வேலி சுரங்க ஆணைய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார். அப்பொழுது கூடி இருந்த இளைஞர்கள் மத்தியிலஇந்திய இறையாண்மைக்கு எதிராகப் பேசியதாக அவர் மீது தேசத் துரோக வழக்கு தொடரப்பட்டுள்ளது.

சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் வேல்முருகனை, அந்த வழக்கில் நெய்வேலி தெர்மல் நகர் காவல் நிலைய ஆய்வாளர் புதன் இரவு கைது செய்தார்.

முன்னதாக இதே போல காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரும் போராட்டம் ஒன்றில் உளுந்தூர்ப்பேட்டை சுங்கச் சாவடியினை உடைத்த வழக்கில் வேலுமுருகன் கைது செய்யப்பட்டார். தூத்துக்குடி விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்ட அவர் சென்னை புழல் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

அங்கு காவல்துறை அதிகாரிகள் தன்னை நடத்திய விதம் கண்டு கோபம் அடைந்த வேல்முருகன் உண்ணா விரத போராட்டத்தில் இறங்கினார். பின்னர் சிறையில் தன்னை வந்து சந்தித்த வைகோவின் வேண்டுகோளுக்கு இணங்கி, உண்ணா விரத போராட்டத்தை கைவிட்டார்.

பின்னர் உடல்நலக் குறைபாட்டின் காரணமாக சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். தற்பொழுது தேசத்துரோக வழக்கில் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.  



தேசத்துரோக வழக்கில் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் கைது   ,Tamilaga Valvurimai Katchi Founder T Velmurugan News Photos .. tamil news india news tamil seithiga lindia  seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema தேசத்துரோக வழக்கில் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் கைது   ,Tamilaga Valvurimai Katchi Founder T Velmurugan News Photos .. tamil news india news tamil seithiga lindia  seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema தேசத்துரோக வழக்கில் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் கைது   ,Tamilaga Valvurimai Katchi Founder T Velmurugan News Photos .. tamil news india news tamil seithiga lindia  seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 திருமணம் செய்து தருவதாக கூறி ஏமாற்றிய தாய், மகளை கொலை செய்த லாரி டிரைவர்
கண்ணமங்கலம் அருகே உள்ள படவேடு ஊராட்சி ஜடகொண்டாபுரம் கிராமத்தில் கொண்டம் கொல்லமேடு பகுதியை சேர்ந்தவர் சிவராமன் (வயது 55), விவசாயி. இவர் எலக்ட்ரீசியன் வேலையும் செய்து வருகிறார். இவரது மனைவி சாமுண்டீஸ்வரி (45), மகள் நிர்மலா (24).நிர்மலா திருவண்ணாமலை அரசு கலைக்கல்லூரியில்

மேலும்...

 நெல்லையில் திருமணமான ஒரே மாதத்தில் மனைவியை கொலை செய்த சிறை வார்டன்
நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதால் திருமணமான ஒரே மாதத்தில் மனைவியை கணவர் கொன்றுவிட்டார். நெல்லை மாவட்டம் பாளையம்கோட்டையை சேர்ந்தவர் பாலகுரு. இவர் பாளை சிறை வார்டனாக உள்ளார். இவருக்கும் வேலம்மாள் என்பவருக்கும் கடந்த மாதம் 31-ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் நேற்று

மேலும்...

 அக்கா, மாமாவுக்கு விஷம் கொடுத்து கொலை: கள்ளகாதலனுடன் தங்கை கைது
தவறான உறவைக் கண்டித்த அக்கா மற்றும் அவரது கணவரை மெல்லக்கொல்லும் விஷம் வைத்துக் கொன்ற தங்கையும் அவரது ஆண் நண்பரும் ஒன்றரை ஆண்டுகள் கழித்து போலீஸில் சிக்கினர்.சென்னை மயிலாப்பூர் சித்திரைக்குளம் பகுதியைச் சேர்ந்தவர் தர்மலிங்கம் (47). இவரது மனைவி மீனாட்சி (40)

மேலும்...

 அக்கா, மாமாவுக்கு விஷம் கொடுத்து கொலை: கள்ளகாதலனுடன் தங்கை கைது
தவறான உறவைக் கண்டித்த அக்கா மற்றும் அவரது கணவரை மெல்லக்கொல்லும் விஷம் வைத்துக் கொன்ற தங்கையும் அவரது ஆண் நண்பரும் ஒன்றரை ஆண்டுகள் கழித்து போலீஸில் சிக்கினர்.சென்னை மயிலாப்பூர் சித்திரைக்குளம் பகுதியைச் சேர்ந்தவர் தர்மலிங்கம் (47). இவரது மனைவி மீனாட்சி (40)

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


















மகளிர்















Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in