tamilkurinji logo
 

தேங்காய்ப்பால் தக்காளி சாதம்,thakkali sadam

thakkali,sadam



தேங்காய்ப்பால் தக்காளி சாதம்

First Published : Friday , 23rd December 2011 11:22:47 AM
Last Updated : Wednesday , 31st December 1969 05:00:00 PM




தேங்காய்ப்பால் தக்காளி சாதம்,thakkali sadam

தேவையான பொருள்கள்:

பச்சை பட்டாணி - அரை கப்

பச்சரிசி - அரைகிலோ

தேங்காய்ப் பால் - 2 கப்

தக்காளி - கால் கிலோ


பச்சை மிளகாய் - 3
மிளகாய்த்தூள் - 1 ஸ்பூன்

மஞ்சள் தூள் - கால் ஸ்பூன்

உப்பு,எண்ணெய் - தேவையான அளவு
கடுகு, சீரகம் தலா - அரை ஸ்பூன்
நெய் - 2 ஸ்பூன்.

செய்முறை:



அரிசியை சுத்தம் செய்து அதனுடன், தேங்காய்ப் பால், மூன்று கப் தண்ணீர், உப்பு ஆகியவற்றைச் சேர்த்து உதிராக வேக வையுங்கள்.

தக்காளி, பச்சை மிளகாய் ஆகியவற்றை பொடியாக நறுக்குங்கள்

நெய்,எண்ணெய் காய வைத்து கடுகு, சீரகம் தாளித்து பச்சை மிளகாயை வதக்குங்கள். பிறகு தக்காளி, மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், உப்பு, பட்டாணி ஆகியவற்றைச் சேர்த்து பட்டாணி வேகும் வரை கிளறி இறக்குங்கள் சாதத்தில் தக்காளி கலவையை சேர்த்துக் கலக்குங்கள்.சுவையான தக்காளி சாதம் ரெடி.



    Tags :    
தேங்காய்ப்பால் தக்காளி சாதம்,thakkali sadam தேங்காய்ப்பால் தக்காளி சாதம்,thakkali sadam தேங்காய்ப்பால் தக்காளி சாதம்,thakkali sadam
செளந்தர்யா Full Length Tamil Movie தேன் குழல் முறுக்கு இறா மாங்காய் தொக்கு
 ஆரஞ்சு ரைஸ்
ஆரஞ்சு ரைஸ்தேவை:பாசுமதி அரிசி      - 2 கப்.பட்டை, லவங்கம்    - 1.வெங்காயம்         - 1 கப்.பச்சை மிளகாய்     - 3. பட்டாணி           - 1 கப். முந்திரிப் பருப்பு     - 6.திராட்சை           - 4.ஆரஞ்சு சாறு        - 2 கப்.நெய்               -

மேலும்...

 ஸ்பெஷல் தயிர் சாதம்
தேவையான பொருள்கள்:பச்சரிசி - ஒரு கப்,பால் -   1/2 கப்,தயிர் - அரை கப்.உப்பு - தேவையான அளவு,மல்லித்தழை, கறிவேப்பிலை - சிறிதளவுஅலங்கரிக்க:துருவிய கேரட்          - சிறிதளவுமாதுளை முத்துக்கள் - சிறிதளவுகருப்பு திராட்சை        - 10தாளிக்க:கடுகு - அரை டீஸ்பூன்,உளுத்தம்பருப்பு -

மேலும்...

 கோபி பிரியாணி
தேவை: பாசுமதி அரிசி – அரை கிலோ வெங்காயம் – கால் கிலோ தக்காளி, இஞ்சி பூண்டு விழுது – தலா 150 கிராம் காலிஃப்ளவர் – 1 தயிர் – 50 மில்லி பால் – 100 மில்லி எண்ணெய், முந்திரிப்பருப்பு – தலா 100 கிராம் பட்டை – 1

மேலும்...

 உளுந்தங்களி
தேவையானவை  பச்சரிசி – 2கப்உளுந்து – அரை  கப்பனை வெல்லம் – 2 கப்நல்லெண்ணெய், சுக்கு, ஏலக்காய்த்தூள் – 1 ஸ்பூன்செய்முறை:வெறும் வாணலியில் உளுந்தை போட்டு நன்கு வறுத்துக் கொள்ளவும். அத்துடன் அரிசியை சேர்த்து மிஷினில் நல்ல நைஸ் மாவாகத் திரித்து

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match

























மகளிர்


Tamil Web Tv








திருமதி சுஜா என் காதலி தமிழ் சினிமா திருமதி சுஜா என் காதலி தமிழ் சினிமா திருமதி சுஜா என் காதலி தமிழ் சினிமா திருமதி சுஜா என் காதலி தமிழ் சினிமா திருமதி சுஜா என் காதலி தமிழ் சினிமா திருமதி சுஜா என் காதலி தமிழ் சினிமா
செளந்தர்யா Full Length Tamil Movie தேன் குழல் முறுக்கு இறா மாங்காய் தொக்கு மீன் பிரியாணி Chicken Green Chilli Fry Cabbage and Paneer Roll
Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in