tamilkurinji logo


 

திருவண்ணாமலையில் கிரிவலம் வர உகந்த நேரம்,Thiruvannamalai girivalam

Thiruvannamalai,girivalam




திருவண்ணாமலையில் கிரிவலம் வர உகந்த நேரம்

First Published : Monday , 30th July 2012 07:23:22 AM
Last Updated : Monday , 30th July 2012 07:23:22 AM


திருவண்ணாமலையில் கிரிவலம் வர உகந்த நேரம்,Thiruvannamalai girivalam

திருவண்ணாமலையில் கிரிவலம் வர உகந்த நேரத்தை அண்ணாமலையார் கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

திருவண்ணாமலையில் ஒவ்வொரு மாதமும் பவுர்ணமியன்று லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் வருகின்றனர். அதன்படி இந்த மாத பவுர்ணமி நாளை மறுநாள் (1ம் தேதி) காலை 11.03 மணிக்கு தொடங்கி, மறுநாள் (2ம் தேதி) காலை 9.38 மணிக்கு முடிவடைகிறது. இந்த நேரத்தில் பக்தர்கள் கிரிவலம் வர உகந்த நேரம் என அண்ணாமலையார் கோயில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.


திருவண்ணாமலையில் கிரிவலம் வர உகந்த நேரம்,Thiruvannamalai girivalam திருவண்ணாமலையில் கிரிவலம் வர உகந்த நேரம்,Thiruvannamalai girivalam திருவண்ணாமலையில் கிரிவலம் வர உகந்த நேரம்,Thiruvannamalai girivalam
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 திருமலையில் மூன்று நாட்களில் 2.5 லட்சம் பக்தர்கள் குவிந்தனர்
திருப்பதியில் ஏழுமலை யானை தரிசிக்க கடந்த சில நாட்களாக பக்தர்கள் கூட்டம் கட்டுக்கடங்காமல் உள்ளது. நேற்று தர்ம தரிசனம் செய்யும் பக்தர்கள் தரிசனத்துக்கு நீண்ட வரிசையில் பல மணி நேரம் காத்து நின்றனர். 64 கம்பார்ட்மெண்டுகளும் நிரம்பி வழிந்த நிலையில் ஏராளமான

மேலும்...

 சந்திர கிரகணத்தை முன்னிட்டு ஏழுமலையான் கோயில் நடை 10 மணி நேரம் அடைக்கப்படும்
சந்திர கிரகணத்தை முன்னிட்டு வரும் 25ம் தேதி 10 மணி நேரம் ஏழுமலையான் கோயில் நடை  மூடப்படும் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது.திருப்பதி திருமலை தேவஸ்தானம் மற்றும் ஏராளமான கோயில்களில் சந்திர கிரகணம் மற்றும் சூரிய கிரகணம் நடக்கும்போது கோயில் நடை சாத்தப்படுவது

மேலும்...

 திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல உகந்த நேரம் எப்போது? கோவில் நிர்வாகம் அறிவிப்பு
இந்த மாதம் பவுர்ணமியையொட்டி எப்போது கிரிவலம் செல்லலாம் என்று திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.அதன் விவரம் வருமாறு:–இந்த மாதத்திற்கான பவுர்ணமி இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை 4.45 மணிக்கு தொடங்கி நாளை (புதன்கிழமை) மாலை 3.55 மணி வரை உள்ளது. இந்த

மேலும்...

 தை அமாவாசையின் சிறப்பு!!
ஒவ்வொரு அமாவாசையிலும் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது சிறந்தது. இருந்தாலும், தை அமாவாசை தினத்தில் பிதுர் தர்ப்பணம் கொடுப்பது மிகவும் சிறப்பு. எனவேதான் உத்தராயணப் புண்ணிய காலத்தில் வரும் தை அமாவாசை பிதுர் வழிபாட்டிற்கு உகந்த நாளாக கருதப்படுகிறது. இந்நாளில் புனிதமான கடற்கரையிலோ,

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


















மகளிர்

























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in