tamilkurinji logo
 

திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல உகந்த நேரம் எப்போது? கோவில் நிர்வாகம் அறிவிப்பு,Thiruvannamalai girivalam

Thiruvannamalai,girivalam


திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல உகந்த நேரம் எப்போது? கோவில் நிர்வாகம் அறிவிப்பு

First Published : Monday , 25th March 2013 06:39:19 PM
Last Updated : Monday , 25th March 2013 06:39:19 PM


திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல உகந்த நேரம் எப்போது? கோவில் நிர்வாகம் அறிவிப்பு,Thiruvannamalai girivalam

இந்த மாதம் பவுர்ணமியையொட்டி எப்போது கிரிவலம் செல்லலாம் என்று திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

அதன் விவரம் வருமாறு:–

இந்த மாதத்திற்கான பவுர்ணமி இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை 4.45 மணிக்கு தொடங்கி நாளை (புதன்கிழமை) மாலை 3.55 மணி வரை உள்ளது. இந்த நேரத்தில் கிரிவலம் செல்வது உகந்ததாகும்.



  Tags :  
திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல உகந்த நேரம் எப்போது? கோவில் நிர்வாகம் அறிவிப்பு,Thiruvannamalai girivalam திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல உகந்த நேரம் எப்போது? கோவில் நிர்வாகம் அறிவிப்பு,Thiruvannamalai girivalam திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல உகந்த நேரம் எப்போது? கோவில் நிர்வாகம் அறிவிப்பு,Thiruvannamalai girivalam
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 திருமலையில் மூன்று நாட்களில் 2.5 லட்சம் பக்தர்கள் குவிந்தனர்
திருப்பதியில் ஏழுமலை யானை தரிசிக்க கடந்த சில நாட்களாக பக்தர்கள் கூட்டம் கட்டுக்கடங்காமல் உள்ளது. நேற்று தர்ம தரிசனம் செய்யும் பக்தர்கள் தரிசனத்துக்கு நீண்ட வரிசையில் பல மணி நேரம் காத்து நின்றனர். 64 கம்பார்ட்மெண்டுகளும் நிரம்பி வழிந்த நிலையில் ஏராளமான

மேலும்...

 சந்திர கிரகணத்தை முன்னிட்டு ஏழுமலையான் கோயில் நடை 10 மணி நேரம் அடைக்கப்படும்
சந்திர கிரகணத்தை முன்னிட்டு வரும் 25ம் தேதி 10 மணி நேரம் ஏழுமலையான் கோயில் நடை  மூடப்படும் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது.திருப்பதி திருமலை தேவஸ்தானம் மற்றும் ஏராளமான கோயில்களில் சந்திர கிரகணம் மற்றும் சூரிய கிரகணம் நடக்கும்போது கோயில் நடை சாத்தப்படுவது

மேலும்...

 அகஸ்தீஸ்வரர் கோவிலில் லிங்கம் மீது சூரியஒளி விழும் அதிசயம்
விண்ணம்பள்ளி அகஸ்தீஸ்வரர் கோவிலில் லிங்கம் மீது சூரிய ஒளி விழுந்தது. அப்போது பக்தர்கள் ‘நமச்சிவாய’ என்று கோஷமிட்டனர்.வேலூர் மாவட்டம், சேர்க்காடு திருவள்ளுவர் பல்கலைக்கழகத்திற்கும், வள்ளிமலை கோவிலுக்கும் மத்தியில் அமைந்துள்ளது விண்ணம்பள்ளி கிராமம். இந்த கிராமத்தில் தான் 12–வது நூற்றாண்டில் சோழர் காலத்தில்

மேலும்...

 திருவனந்தபுரம் பகவதி அம்மன் கோவிலில் 40 லட்சம் பெண்கள் பொங்கலிட்டனர்
திருவனந்தபுரம் ஆற்றுகால் பகவதியம்மன் கோயிலில் நடந்த பொங்கல் விழாவில் 40 லட்சம் பெண்கள் பொங்கலிட்டனர்.திருவனந்தபுரம் ஆற்றுகால் பகவதியம்மன் கோயில் கேரளாவில் பிரசித்தி பெற்ற கோயில்களில் ஒன்றாகும். இக்கோயிலில் வருடந்தோறும் மாசி மாதத்தில் 10 நாட்கள் பொங்கல் திருவிழா நடைபெறும்.திருவிழாவின் 9ம் நாளன்று

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match






























மகளிர்





















Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in