tamilkurinji logo


 

திருப்பதி பிரம்மோற்சவம் 7ம் நாள் சூரிய, சந்திர பிரபையில் மலையப்ப சுவாமி பவனி,Thiruppathi

Thiruppathi




திருப்பதி பிரம்மோற்சவம் 7ம் நாள் சூரிய, சந்திர பிரபையில் மலையப்ப சுவாமி பவனி

First Published : Sunday , 21st October 2012 08:06:32 PM
Last Updated : Sunday , 21st October 2012 08:06:32 PM


திருப்பதி பிரம்மோற்சவம் 7ம் நாள் சூரிய, சந்திர பிரபையில் மலையப்ப சுவாமி பவனி,Thiruppathi

திருப்பதி ஏழுமலையான் கோயில் நவராத்திரி பிரம்மோற்சவத்தின் 7ம் நாளான நேற்று காலை சூரிய பிரபை வாகனத்திலும், இரவு சந்திர பிரபை வாகனத்திலும் மலையப்ப சுவாமி நான்குமாட வீதிகளில் உலா வந்தார்.

திருமலை திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நவராத்திரி பிரம்மோற்சவம் கடந்த 15ம் தேதி தொடங்கியது. 6ம் நாளான நேற்றுமுன்தினம் காலை அனுமந்த வாகனத்திலும், மாலை புஷ்ப பல்லக்கில் ஸ்ரீதேவி, பூதேவி தாயாருடன் மலையப்பர் நான்கு மாடவீதியில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

இரவு கஜ வாகனத்திலும் பவனி வந்தார். 7ம் நாளான நேற்று காலை சூரிய பிரபை வாகனத்தில் மலையப்ப சுவாமி மாட வீதிகளில் பவனி வந்தார். நான்கு மாட வீதிகளிலும் திரண்டிருந்த பக்தர்கள் 'கோவிந்தா, கோவிந்தா' என முழக்கமிட்டனர்.

நேற்றிரவு சந்திரபிரபை வாகன உற்சவம் நடந்தது. கடும் குளிரிலும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

திருப்பதி பிரம்மோற்சவம் 7ம் நாள் சூரிய, சந்திர பிரபையில் மலையப்ப சுவாமி பவனி,Thiruppathi திருப்பதி பிரம்மோற்சவம் 7ம் நாள் சூரிய, சந்திர பிரபையில் மலையப்ப சுவாமி பவனி,Thiruppathi திருப்பதி பிரம்மோற்சவம் 7ம் நாள் சூரிய, சந்திர பிரபையில் மலையப்ப சுவாமி பவனி,Thiruppathi
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 இன்று திருச்செந்தூர் முருகன் கோயிலில் சூரசம்ஹாரம் விழா குவியும் பக்தர்கள்
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் இன்று மாலை நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு திருச்செந்தூரில் பக்தர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர்.திருச்செந்தூர் முருகன் கோயிலின் தலபுராணப்படி, சூரபத்மனை முருகப் பெருமான் வதம் செய்த இடம் என்பதால்

மேலும்...

 மகாளய அமாவாசை -பாவ வினைகள் போக்கும் புண்ணிய வழிபாடு
ஒவ்வொரு புரட்டாசி மாதத்தில் வரும் அமாவாசை மிகவும்  புனிதமான அமாவாசை ஆகும். தட்சனாயத்தில் வரும் முதல் அமாவாசையான  ஆடி அமாவாசை எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததோ அதைவிட பல மடங்கு முக்கியத்துவம் பெறும் அமாவாசை புரட்டாசி அமாவாசை ஆகும். இந்த அமாவாசை நாள்

மேலும்...

 அற்புத பலன் தரும் ஆடி அமாவாசை
மதாந்தோறும் வரும் அமாவாசை தினமானது இறந்த நமது முன்னோர்களுக்கு  விரதம் இருக்க ஏற்ற நாளாகும்இவற்றில் ஆடி அமாவாசை தை அமாவாசை மகாளய அமாவாசை  முக்கியமானவை.  முன்றில் ஆடி அமாவாசை மிகவும் விசேஷமானது.ஆடி மாதத்தில் (தமிழ் மாதம்) கடக ராசியில் சஞ்சரிக்கும் சூரியன்;

மேலும்...

 மகிமை நிறைந்த மகாளய அமாவாசை
சூரியன் கன்னி ராசிக்குள் செல்லும்போது, அதாவது புரட்டாசி மாதம், எமதர்மராஜன் பிதுர்க்களை பூமிக்கு அனுப்புவதாக ஐதீகம். அந்த நேரத்தில் நமது முன்னோர்களும் இறந்து போன ரத்தசம்பந்த உறவுகளும் அந்தந்த உறவினரைகுடும்பத்தினரை காண ஆசையுடனும், மகிழ்ச்சியுடனும் நம்மை காணவருவார்கள். அந்த நேரத்தில் அவர்களை

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


















மகளிர்

























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in