tamilkurinji logo


 

திருப்பதியில் 16 மணிநேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்,Thiruppathi thirumala dharsan

Thiruppathi,thirumala,dharsan




திருப்பதியில் 16 மணிநேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்

First Published : Sunday , 22nd July 2012 09:16:56 PM
Last Updated : Sunday , 22nd July 2012 09:16:56 PM


திருப்பதியில் 16 மணிநேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்,Thiruppathi thirumala dharsan

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் 16 மணிநேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். நேற்று ஞாயிறு விடுமுறை என்பதால் நேற்று முன்தினம் முதல் ஏராளமான பக்தர்கள் திருமலைக்கு வந்த வண்ணம் உள்ளனர். இதனால் திருமலையில் பக்தர்கள் தங்குவதற்கான அனைத்து அறைகளும் நேற்று முன்தினம் மாலை 3 மணிக்கே நிரம்பி விட்டது. கடந்த சில தினங்களாக திருமலையில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், உயரமான பகுதிகளில் உள்ள விடுதிகளை பக்தர்களுக்கு அளிக்காமல் தேவஸ்தான அதிகாரிகள் நிறுத்தி வைத்துள்ளனர்.

இதன் காரணமாக பக்தர்களுக்கு தங்கும் அறைகள் கிடைப்பதில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.இந்நிலையில் நேற்று மாலை 3.00 மணி நிலவரப்படி வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் உள்ள 27 அறைகளும் நிரம்பியுள்ளது. இலவச தரிசனத்திற்கு 16 மணி நேரமும், சிறப்பு நுழைவு தரிசனத்திற்கு 7 மணி நேரமும், நடைபாதை பக்தர்கள் சுவாமியை தரிசிக்க 5 மணி நேரம் வரையும் காத்திருந்து தரிசனம் செய்தனர்.

திருப்பதியில் 16 மணிநேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்,Thiruppathi thirumala dharsan திருப்பதியில் 16 மணிநேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்,Thiruppathi thirumala dharsan திருப்பதியில் 16 மணிநேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்,Thiruppathi thirumala dharsan
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 திருமலையில் மூன்று நாட்களில் 2.5 லட்சம் பக்தர்கள் குவிந்தனர்
திருப்பதியில் ஏழுமலை யானை தரிசிக்க கடந்த சில நாட்களாக பக்தர்கள் கூட்டம் கட்டுக்கடங்காமல் உள்ளது. நேற்று தர்ம தரிசனம் செய்யும் பக்தர்கள் தரிசனத்துக்கு நீண்ட வரிசையில் பல மணி நேரம் காத்து நின்றனர். 64 கம்பார்ட்மெண்டுகளும் நிரம்பி வழிந்த நிலையில் ஏராளமான

மேலும்...

 மதுரையில் மீனாட்சி திருக்கல்யாணம் கோலாகலம்
மதுரை சித்திரை திருவிழாவில் வேதமந்திரங்கள் முழங்க மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம் நேற்று கோலாகலமாக நடந்தது. இன்று காலை நான்கு மாசிவீதிகளில் தோரோட்டம் நடைபெறுகிறது.மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சித்திரைத் திருவிழா ஏப்.14ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று  முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணத்திற்காக

மேலும்...

 சந்திர கிரகணத்தை முன்னிட்டு ஏழுமலையான் கோயில் நடை 10 மணி நேரம் அடைக்கப்படும்
சந்திர கிரகணத்தை முன்னிட்டு வரும் 25ம் தேதி 10 மணி நேரம் ஏழுமலையான் கோயில் நடை  மூடப்படும் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது.திருப்பதி திருமலை தேவஸ்தானம் மற்றும் ஏராளமான கோயில்களில் சந்திர கிரகணம் மற்றும் சூரிய கிரகணம் நடக்கும்போது கோயில் நடை சாத்தப்படுவது

மேலும்...

 அகஸ்தீஸ்வரர் கோவிலில் லிங்கம் மீது சூரியஒளி விழும் அதிசயம்
விண்ணம்பள்ளி அகஸ்தீஸ்வரர் கோவிலில் லிங்கம் மீது சூரிய ஒளி விழுந்தது. அப்போது பக்தர்கள் ‘நமச்சிவாய’ என்று கோஷமிட்டனர்.வேலூர் மாவட்டம், சேர்க்காடு திருவள்ளுவர் பல்கலைக்கழகத்திற்கும், வள்ளிமலை கோவிலுக்கும் மத்தியில் அமைந்துள்ளது விண்ணம்பள்ளி கிராமம். இந்த கிராமத்தில் தான் 12–வது நூற்றாண்டில் சோழர் காலத்தில்

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


















மகளிர்

























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in