tamilkurinji logo


 

திருநாகேஸ்வரத்தில் ராகு , கேது பெயர்ச்சி விழா ,Raagu kethu

Raagu,kethu




திருநாகேஸ்வரத்தில் ராகு , கேது பெயர்ச்சி விழா

First Published : Sunday , 2nd December 2012 07:22:13 PM
Last Updated : Sunday , 2nd December 2012 07:22:13 PM


திருநாகேஸ்வரத்தில்  ராகு , கேது பெயர்ச்சி விழா ,Raagu kethu

தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் அடுத்த திருநாகேஸ்வரத்தில் உள்ள நாகநாதசாமி கோயிலில் ராகு பகவான் தனி சன்னதி கொண்டு பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.

ராகு பகவான் விருச்சிக ராசியிலிருந்து துலாம் ராசிக்கு நேற்று பெயர்ச்சியடைந்தார். இதையொட்டி நேற்று காலை 8 மணிக்கு 4ம் கால யாக பூஜைகள் நடந்து பூர்ணாகுதி நடந்தது. பின்னர் ராகு பகவானுக்கு மஞ்சள், திரவியங்கள், சந்தனம், தயிர், மாவுப்பொடி, பஞ்சாமிர்தம், தேன், விபூதி, பன்னீர், பால் உள்ளிட்ட 16 வகையான பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. இதைதொடர்ந்து யாகத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட புனிதநீரை கொண்டு மகா அபிஷேகம் செய்யப்பட்டது.

மலர் அலங்காரம், தங்க கவசம் மற்றும் தங்க கிரீடம் சாற்றப்பட்டது. ராகு பெயர்ந்த 10.53க்கு மகா தீபாராதனை, பஞ்ச தீபாராதனை நடந்தது. ஆயிரக்கணக்கானோர் சுவாமி தரிசனம் செய்தனர். அதேபோல், கீழப்பெரும்பள்ளத்தில் உள்ள நாகநாதன் கோயிலில் கேது பெயர்ச்சியை முன்னிட்டு நேற்று சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

திருநாகேஸ்வரத்தில்  ராகு , கேது பெயர்ச்சி விழா ,Raagu kethu திருநாகேஸ்வரத்தில்  ராகு , கேது பெயர்ச்சி விழா ,Raagu kethu திருநாகேஸ்வரத்தில்  ராகு , கேது பெயர்ச்சி விழா ,Raagu kethu
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 இன்று திருச்செந்தூர் முருகன் கோயிலில் சூரசம்ஹாரம் விழா குவியும் பக்தர்கள்
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் இன்று மாலை நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு திருச்செந்தூரில் பக்தர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர்.திருச்செந்தூர் முருகன் கோயிலின் தலபுராணப்படி, சூரபத்மனை முருகப் பெருமான் வதம் செய்த இடம் என்பதால்

மேலும்...

 மகாளய அமாவாசை -பாவ வினைகள் போக்கும் புண்ணிய வழிபாடு
ஒவ்வொரு புரட்டாசி மாதத்தில் வரும் அமாவாசை மிகவும்  புனிதமான அமாவாசை ஆகும். தட்சனாயத்தில் வரும் முதல் அமாவாசையான  ஆடி அமாவாசை எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததோ அதைவிட பல மடங்கு முக்கியத்துவம் பெறும் அமாவாசை புரட்டாசி அமாவாசை ஆகும். இந்த அமாவாசை நாள்

மேலும்...

 அற்புத பலன் தரும் ஆடி அமாவாசை
மதாந்தோறும் வரும் அமாவாசை தினமானது இறந்த நமது முன்னோர்களுக்கு  விரதம் இருக்க ஏற்ற நாளாகும்இவற்றில் ஆடி அமாவாசை தை அமாவாசை மகாளய அமாவாசை  முக்கியமானவை.  முன்றில் ஆடி அமாவாசை மிகவும் விசேஷமானது.ஆடி மாதத்தில் (தமிழ் மாதம்) கடக ராசியில் சஞ்சரிக்கும் சூரியன்;

மேலும்...

 மகிமை நிறைந்த மகாளய அமாவாசை
சூரியன் கன்னி ராசிக்குள் செல்லும்போது, அதாவது புரட்டாசி மாதம், எமதர்மராஜன் பிதுர்க்களை பூமிக்கு அனுப்புவதாக ஐதீகம். அந்த நேரத்தில் நமது முன்னோர்களும் இறந்து போன ரத்தசம்பந்த உறவுகளும் அந்தந்த உறவினரைகுடும்பத்தினரை காண ஆசையுடனும், மகிழ்ச்சியுடனும் நம்மை காணவருவார்கள். அந்த நேரத்தில் அவர்களை

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


















மகளிர்

























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in