திருச்செந்தூரில்நாளை சூரசம்ஹாரம்

திருச்செந்தூரில்நாளை சூரசம்ஹாரம்
திருச்செந்தூர் முருகன் கோயில் கந்தசஷ்டியின் முக்கிய நிகழ்ச்சியான, சூரசம்ஹாரம், நாளை மாலை நடக்கிறது.

இங்கு, கந்தசஷ்டி திருவிழா, நவ.,13ம்தேதி யாகசாலை பூஜையுடன் துவங்கியது. விழாநாட்களில், தினமும் காலை, மாலை யாகசாலை பூஜை, தீபாராதனை, சுவாமி வீதியுலா நடக்கிறது.

முக்கிய நிகழ்ச்சியான, சுவாமி, சூரனை சம்ஹாரம் செய்து, தீமை அழியும் உண்மையை உலகிற்கு உணர்த்தும், சூரசம்ஹாரம், ஆறாம் நாளான, நாளை ( ஞாயிற்றுக்கிழமை ) மாலை, கோயில் கடற்கரையில் நடக்கிறது. இதில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பர்.

நவ.,19ம்தேதி சுவாமி - அம்பாள் திருக்கல்யாணம் நடக்கிறது. ஏற்பாடுகளை, தக்கார் கோட்டை மணிகண்டன், இணைஆணையர் சுதர்சன் செய்துள்ளனர்.
https://goo.gl/gnD2sX






28 Oct 2014

இன்று திருச்செந்தூர் முருகன் கோயிலில் சூரசம்ஹாரம் விழா குவியும் பக்தர்கள்

21 Sep 2014

மகாளய அமாவாசை -பாவ வினைகள் போக்கும் புண்ணிய வழிபாடு

21 Jul 2014

அற்புத பலன் தரும் ஆடி அமாவாசை

24 Sep 2013

மகிமை நிறைந்த மகாளய அமாவாசை

08 Jun 2013

திருமலையில் மூன்று நாட்களில் 2.5 லட்சம் பக்தர்கள் குவிந்தனர்

23 Apr 2013

மதுரையில் மீனாட்சி திருக்கல்யாணம் கோலாகலம்

17 Apr 2013

ஆன்மீக செய்திகள்

11 Apr 2013

சந்திர கிரகணத்தை முன்னிட்டு ஏழுமலையான் கோயில் நடை 10 மணி நேரம் அடைக்கப்படும்

07 Apr 2013

அகஸ்தீஸ்வரர் கோவிலில் லிங்கம் மீது சூரியஒளி விழும் அதிசயம்

25 Mar 2013

திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல உகந்த நேரம் எப்போது? கோவில் நிர்வாகம் அறிவிப்பு