tamilkurinji logo


 

தமிழ்நாட்டில் 27-ந் தேதி பக்ரீத் பண்டிகை - தலைமை காஜி அறிவிப்பு,




தமிழ்நாட்டில் 27-ந் தேதி பக்ரீத் பண்டிகை - தலைமை காஜி அறிவிப்பு

First Published : Friday , 19th October 2012 10:48:38 PM
Last Updated : Friday , 19th October 2012 10:48:38 PM


தமிழ்நாட்டில் 27-ந் தேதி பக்ரீத் பண்டிகை - தலைமை காஜி அறிவிப்பு,

பக்ரீத் பண்டிகை 27-ந் தேதி கொண்டாடப்படும் என்று தமிழக அரசு தலைமை காஜி அறிவித்துள்ளார்.

இப்ராஹீம் நபியின் தியாகத்தை நினைவு கூரும் வகையில் முஸ்லிம்கள் ஒவ்வொரு ஆண்டும் துல்ஹஜ் 10-ந் தேதி அன்று பக்ரீத் பண்டிகை எனப்படும் தியாகத் திருநாளை கொண்டாடுவது வழக்கம். இதன்படி இவ்வருடம் இப்பண்டிகை 27-ந் தேதி கொண்டாடப்படும் என அரசு தலைமை காஜி சலாஹூதின் முகம்மது அய்ïப் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறியிருப்பதாவது:-

`ஹிஜ்ரி 1433 துல்காயிதா மாதம் 29-ம் (செவ்வாய்க்கிழமை) அன்று மாலை துல்ஹஜ் மாத முதல் பிறை சென்னை மற்றும் இதர மாவட்டங்களில் காணப்படவில்லை.

அதனால் 18-ந் தேதி அன்று துல்ஹஜ் மாத முதல் பிறை என்று ஷரியத் முறைப்படி நிச்சயிக்கப்பட்டு இருக்கிறது. இதன்படி பக்ரீத் பண்டிகை 27-ந் தேதி (சனிக்கிழமை) கொண்டாடப்படும்\'.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

தமிழ்நாட்டில் 27-ந் தேதி பக்ரீத் பண்டிகை - தலைமை காஜி அறிவிப்பு, தமிழ்நாட்டில் 27-ந் தேதி பக்ரீத் பண்டிகை - தலைமை காஜி அறிவிப்பு, தமிழ்நாட்டில் 27-ந் தேதி பக்ரீத் பண்டிகை - தலைமை காஜி அறிவிப்பு,
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 இன்று திருச்செந்தூர் முருகன் கோயிலில் சூரசம்ஹாரம் விழா குவியும் பக்தர்கள்
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் இன்று மாலை நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு திருச்செந்தூரில் பக்தர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர்.திருச்செந்தூர் முருகன் கோயிலின் தலபுராணப்படி, சூரபத்மனை முருகப் பெருமான் வதம் செய்த இடம் என்பதால்

மேலும்...

 மதுரையில் மீனாட்சி திருக்கல்யாணம் கோலாகலம்
மதுரை சித்திரை திருவிழாவில் வேதமந்திரங்கள் முழங்க மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம் நேற்று கோலாகலமாக நடந்தது. இன்று காலை நான்கு மாசிவீதிகளில் தோரோட்டம் நடைபெறுகிறது.மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சித்திரைத் திருவிழா ஏப்.14ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று  முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணத்திற்காக

மேலும்...

 ஆன்மீக செய்திகள்
ஞாயிற்றுக் கிழமை விநாயகர் வழிபாடு: வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் மாமலராள நோக்குண்டாம் மேணி நுடங்காது - பூக் கொண்ட துப்பார் திரு மேனித்தும் பிக்கை யான் பாதம தப்பாமல் சார் வார் தமக்கு. ?? முருகன் வழிபாடு: முருகனே செந்தில் முதல்வனே மாயோன் மருகனே ஈசன் மகனே - ஒருகை முகன தம்பியே

மேலும்...

 சந்திர கிரகணத்தை முன்னிட்டு ஏழுமலையான் கோயில் நடை 10 மணி நேரம் அடைக்கப்படும்
சந்திர கிரகணத்தை முன்னிட்டு வரும் 25ம் தேதி 10 மணி நேரம் ஏழுமலையான் கோயில் நடை  மூடப்படும் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது.திருப்பதி திருமலை தேவஸ்தானம் மற்றும் ஏராளமான கோயில்களில் சந்திர கிரகணம் மற்றும் சூரிய கிரகணம் நடக்கும்போது கோயில் நடை சாத்தப்படுவது

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


















மகளிர்

























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in