tamilkurinji logo


 

தமிழக சட்டசபையில் லோக் ஆயுக்தா மசோதா வெற்றிகரமாக தாக்கல்,Activists ask TN govt not to pass Lokayukta Bill without public

Activists,ask,TN,govt,not,to,pass,Lokayukta,Bill,without,public,




செய்திகள் >>> தமிழகம்

தமிழக சட்டசபையில் லோக் ஆயுக்தா மசோதா வெற்றிகரமாக தாக்கல்

First Published : Monday , 9th July 2018 12:15:58 PM
Last Updated : Monday , 9th July 2018 12:15:58 PM


தமிழக சட்டசபையில் லோக் ஆயுக்தா மசோதா வெற்றிகரமாக தாக்கல்,Activists ask TN govt not to pass Lokayukta Bill without public

தமிழக சட்டப்பேரவையில் லோக் ஆயுக்தா மசோதா தாக்கல் செய்யப்பட்டது. லோக் ஆயுக்தாவை அமைச்சர் ஜெயக்குமார் தாக்கல் செய்தார். உச்ச நீத்திமன்றம் காலக்கெடு நாளையுடன் முடிவதால் இன்று சட்டப்பேரவையில் மசோதா தாக்கல் செய்யப்பட்டது.

பீகார், மகாராஷ்டிரா, உத்திரபிரதேசம், ஆந்திராவை தொடர்ந்து தமிழகத்திலும் லோக் ஆயுக்தா மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது.  17 மாநிலங்களில் லோக் ஆயுக்தா அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன.


முதல்வர், அமைச்சர்கள், எம்.எல்.ஏக்களை விசாரிக்க லோக் பால் அமைப்புக்கு அதிகாரம் உள்ளது. 2013-ம் ஆண்டு லோக் ஆயுக்தா சட்டம் மத்திய அரசால் இயற்றப்பட்டது. மத்திய அரசு சட்டப்படி மாநில அரசுகள் லோக் ஆயுக்தா வழிவகை செய்யப்பட்டுள்ளது.

தமிழகம், புதுச்சேரி, ஜம்மு-காஷ்மீர் உள்ளிட்ட 12 மாநிலங்கள் லோக் ஆயுக்தா சட்டத்தை இயற்றவில்லை. லோக் ஆயுக்தாவை அமைக்க உத்தரவிடக்கோரி உச்சநீதிமன்றத்தில் பொதுநலன் வழக்குகள் தொடரப்பட்டன. இதற்கு தமிழக அரசு பதில் அளித்தது.

 ஆனால், தற்போது வரை லோக் ஆயுக்தா அமைக்கப்படாமல் இருப்பதற்கு தமிழக அரசு முன் வைத்த காரணங்கள் ஏற்கும்படியாக இல்லை என்று உச்சநீதிமன்றம் தெரிவித்தது. மேலும், லோக் ஆயுக்தா அமைப்பதற்கான நடவடிக்கை குறித்து வருகிற 10ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று தமிழக அரசின் தலைமை செயலாளருக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

இதையடுத்து, லோக் ஆயுக்தா அமைக்கும் நடவடிக்கைகளில் தமிழக அரசு இறங்கியது. நாளையுடன் சட்டப்பேரவை கூட்டம் முடிவடைய உள்ளதால், தமிழக சட்டப்பேரவையில் லோக் ஆயுக்தா மசோதா இன்று தாக்கல் செய்யப்பட்டது.


தமிழக சட்டசபையில் லோக் ஆயுக்தா மசோதா வெற்றிகரமாக தாக்கல்,Activists ask TN govt not to pass Lokayukta Bill without public தமிழக சட்டசபையில் லோக் ஆயுக்தா மசோதா வெற்றிகரமாக தாக்கல்,Activists ask TN govt not to pass Lokayukta Bill without public தமிழக சட்டசபையில் லோக் ஆயுக்தா மசோதா வெற்றிகரமாக தாக்கல்,Activists ask TN govt not to pass Lokayukta Bill without public
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 கர்ப்பிணி பெண்ணை கொலைசெய்து நாடகமாடிய கணவன் கைது
விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூரை அருகே உள்ள அருதங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் ராமதாஸ் (வயது 38). இவரது மனைவி புஷ்பா (28). இவர்களுக்கு திருமணமாகி 5 ஆண்டுகள் ஆகின்றன. இவர்களுக்கு பெனித்தா (2) என்ற பெண் குழந்தை உள்ளது. தற்போது புஷ்பா 5

மேலும்...

 2வது நாளாக லாரிகள் வேலைநிறுத்தம்- அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்
பெட்ரோல், டீசல் விலையை ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டுவர வேண்டும், சுங்கச்சாவடிகளை அகற்றிவிட்டு ஆண்டுக்கு ஒரு முறை சுங்க கட்டணம் வசூலிக்க வேண்டும், 3-ம் நபர் காப்பீடு கட்டண உயர்வை திரும்பப்பெற வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய சரக்கு போக்குவரத்து

மேலும்...

 பேஸ்புக் காதலால் ரோட்டில் பிச்சை எடுக்கும் நிலைக்கு தள்ளபட்ட 11ஆம் வகுப்பு மாணவி
மேற்குவங்க மாநிலம் டார்ஜ்லிங்கை சேர்ந்தவர்  11 ஆம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர், ஃபேஸ்புக் மூலம் ஓட்டலில் வேலை செய்யும் இளைஞருடன் பழகி வந்தார். இருவரும் சேட்டிங் மூலம் காதலை வளர்த்து வந்தனர். ஒரு கட்டத்தில் இருவரும் மொபைல் நம்பர்களை பகிர்ந்து

மேலும்...

 திருமணமான 5 நாளில் கணவரை நடுரோட்டில் சரமாரியாக தாக்கிய இளம்பெண்
மற்ற பெண்களுடன் உள்ள தொடர்பை மறைத்துத் திருமணம் செய்துகொண்டதால் ஆத்திரமடைந்த மனைவி, கணவனை பட்டப்பகலில் கோயில் வளாகத்தில் வைத்துத் தாக்கும் காட்சி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.கோவை சாய்பாபா கோயிலுக்கு நேற்று சாமி தரிசனம் செய்ய புதுமணத் தம்பதிகள் வந்தனர். அப்போது

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


















மகளிர்

























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in