tamilkurinji logo


 

தமிழகத்திற்கு நிதி ஒதுக்கீடு குறையாது புற்றுநோய் மைய வைரவிழாவில் பிரதமர் மோடி ,tamil news india news tamil seithiga lindia seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema

tamil,news,india,news,tamil,seithiga,lindia,,seithigal,tamil,cinema,newsTamil,Movie,News,|,Tamil,Cinema,




செய்திகள் >>> தமிழகம்

தமிழகத்திற்கு நிதி ஒதுக்கீடு குறையாது புற்றுநோய் மைய வைரவிழாவில் பிரதமர் மோடி

First Published : Thursday , 12th April 2018 07:17:06 PM
Last Updated : Thursday , 12th April 2018 07:17:06 PM


தமிழகத்திற்கு நிதி ஒதுக்கீடு குறையாது புற்றுநோய் மைய வைரவிழாவில் பிரதமர் மோடி ,tamil news india news tamil seithiga lindia  seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema

தமிழகத்திற்கு நிதியை குறைத்து விட்டோம் என சிலர் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கூறி வருகின்றனர் என அடையாறு புற்றுநோய் மைய வைரவிழா கட்டட திறப்பு விழாவில் பிரதமர் மோடி பேசினார்.

அடையாறு புற்றுநோய் மைய வைரவிழா கட்டட திறப்பு விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டார்.


விழாவில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம், மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அடையாறு புற்றுநோய் மைய வைரவிழா கட்டடத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி. பின் அவர் விழாவில்  ஆற்றிய உரையின் முக்கிய அம்சங்கள் வருமாறு:-

ஏப்ரல் 14 தமிழ் புத்தாண்டுக்கு வாழ்த்துகளை கூறி சென்னை அடையாறு புற்றுநோய் மைய வைரவிழா நிகழ்ச்சியில் பிரதமர் மோடி தனது உரையை தொடங்கினார்.

இந்தியாவில் புதிதாக அமைய உள்ள 14 எய்ம்ஸ் மருத்துவமனைகளில், புற்றுநோய் சிகிச்சை பிரதானமாக இருக்கும்  .

நோய் தடுப்பு வசதிகளை வீட்டின் அருகே அமைத்து தருவதே அரசின் மருத்துவக் கொள்கை; தமிழக முதல்வரோடு ஆலோசித்து மத்திய அரசு சார்பில் நிதியுதவி வழங்கப்படும்

தமிழகத்திற்கு நிதியை குறைத்துவிட்டோம் என சிலர் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கூறி வருகின்றனர். தமிழகத்திற்கு நிதி ஒதுக்கீடு குறையாது . நிதி ஒதுக்கீட்டில் தமிழகம் பாதிக்கப்படாமல் பார்த்து கொள்ளப்படும்.

நாம் எல்லோரும் சேர்ந்து புதிய இந்தியாவை உருவாக்குவோம்; அதுவே நம் விடுதலை போராட்ட தியாகிகளுக்கு பெருமை சேர்க்கும்

அடையாறு புற்றுநோய் மையத்திற்கு உதவ வேண்டும் என சாந்தா கோரிக்கை விடுத்திருந்தார்; அவரது கோரிக்கைகளை மத்திய அரசு கண்டிப்பாக பரிசீலிக்கும்.

புற்றுநோயை தடுக்க அனைத்து உதவிகளையும் செய்ய மத்திய அரசு தயார்; 10 கோடி குடும்பங்கள் பயன்பெற புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் அறிமுகம் என கூறினார்.

தமிழகத்திற்கு நிதி ஒதுக்கீடு குறையாது புற்றுநோய் மைய வைரவிழாவில் பிரதமர் மோடி ,tamil news india news tamil seithiga lindia  seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema தமிழகத்திற்கு நிதி ஒதுக்கீடு குறையாது புற்றுநோய் மைய வைரவிழாவில் பிரதமர் மோடி ,tamil news india news tamil seithiga lindia  seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema தமிழகத்திற்கு நிதி ஒதுக்கீடு குறையாது புற்றுநோய் மைய வைரவிழாவில் பிரதமர் மோடி ,tamil news india news tamil seithiga lindia  seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 திருமுருகன் காந்தியை சிறையில் அடைக்க உத்தரவிட இயலாது: சைதாப்பேட்டை நீதிமன்றம்
தேச விரோத செயலில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டுள்ள திருமுருகன் காந்தியை சிறையில் அடைக்க உத்தரவிட இயலாது என்று சைதாப்பேட்டை நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் சென்னையைச் சேர்ந்த திருமுருகன் காந்தி. இவர் ஜெனீவாவில் அண்மையில் நடைபெற்ற ஐ.நா.வின் மனித

மேலும்...

 ஓய்வெடுக்காமல் உழைத்தவன் இதோ ஓய்வு கொண்டிருக்கிறான்’ - சந்தனபெட்டியின் மீது வாசகம்
ஓய்வெடுக்காமல் உழைத்தவன் இதோ ஓய்வு கொண்டிருக்கிறான்’ என கருணாநிதி உடல் வைக்கப்பட்ட சந்தனபெட்டியின் மீது வாசகம் எழுதப்பட்டுள்ளது.5 முறை தமிழக முதல் அமைச்சராகவும் 50 ஆண்டு காலம் திமுக தலைவருமாக இருந்தவருமான கலைஞர் கருணாநிதி நேற்று (ஆகஸ்ட் 7) காலமானார். இந்திய

மேலும்...

 21 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் கருணாநிதி உடல் அடக்கம்
இந்தியாவின் மிக மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவரும், தமிழக முன்னாள் முதல்-அமைச்சரும், திமுக தலைவருமான கருணாநிதி உடல் நல குறைவால் நேற்று(செவ்வாய்க்கிழமை) மாலை காலமானார். அவருக்கு வயது 95. இந்திய அரசியல் வரலாற்றில் மிகப்பெரும் ஆளுமைகளில் ஒருவரான கருணாநிதியின் மறைவுக்கு, ஜனாதிபதி,

மேலும்...

 முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான கலைஞர் கருணாநிதி காலமானார்
முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான கலைஞர் கருணாநிதி காலமானார். கடந்த சில மாதங்களாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த கருணாநிதி சென்னையில் காலமானார். 95 வயதான கலைஞர் கருணாநிதி இன்று மாலை 6.10 மணிக்கு காலமானார். 25ம் தேதி உடல்நிலை சரியில்லாமல்

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


















மகளிர்

























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in