டெல்லி பல்கலையில் சட்டப் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்

டெல்லி பல்கலையில் சட்டப் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்
தில்லி பல்கலைக்கழகத்தில், இக்கல்வியாண்டில் எல்எல்.பி, எல்எல்.எம் ஆகிய படிப்புகளில் சேர நுழைவுத்தேர்வுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.

எல்.எல்.பி., படிப்புகளில் சேர இளநிலை அல்லது முதுகலை பட்டப் படிப்பில் 50 சதவீத மதிப்பெண்களை பெற்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

மாற்றுத்திறனாளி பிரிவினர் 50 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருந்தால் போதுமானதாகும்.

எல்எல்.எம் படிப்புகளில் சேர, இளநிலையில் பட்ட படிப்பில் 2 வருட அல்லது 5 வருட படிப்புகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பப் படிவங்கள் மற்றும் கையேடுகளை மே 6ம் தேதி முதல் 30ம் தேதி வரை பெற்று கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை மே 30க்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

எல்எல்.பி, நுழைவுத்தேர்வு ஜூன் 9ம் தேதியும்,  எல்எல்.எம்., நுழைவுத்தேர்வு ஜூன் 16ம் தேதியும் நடைபெற உள்ளது.

மேலும் விரிவான தகவல்களுக்கு பல்கலைக்கழக இணையதளத்தை பார்க்கலாம்.
https://goo.gl/p5jZov






05 Nov 2013

குழந்தைகளுக்கு படிப்பு வரவில்லையா?

04 Jun 2013

பொறியியல் கலந்தாய்வுக்கான ரேண்டம் நம்பர் வெளியீடு

03 May 2013

பொறியியல் சேர்க்கை விண்ணப்பங்கள் இன்று முதல் விநியோகம்

28 Apr 2013

டெல்லி பல்கலையில் சட்டப் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்

22 Apr 2013

பொறியியல் விண்ணாப்பங்கள் மே 4 முதல் வினியோகம்

25 Mar 2013

எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு நாளை தொடங்குகிறது

19 Mar 2013

சில பள்ளிகளால் பெற்றோர் குழப்பம் முப்பருவ பாடத்திட்டத்தில் ஆண்டு இறுதித்தேர்வு எப்படி?

20 Feb 2013

ஆன்லைனில் செய்முறை பயிற்சி: சிபிஎஸ்இ அறிமுகம்

18 Feb 2013

நாளை பொது வேலைநிறுத்தம்: 10-ம் வகுப்பு செய்முறைத்தேர்வில் மாற்றம் இல்லை

11 Feb 2013

பிளஸ் 2 தேர்வை கண்காணிக்க 5000 பேர் கொண்ட பறக்கும் படை தயார்