tamilkurinji logo


 

சென்னை பரங்கிமலையில் ரயிலில் இருந்து விழுந்து 5 பேர் பலி,Four people die from a train in Chennai at Parangaimalai ...

Four,people,die,from,a,train,in,Chennai,at,Parangaimalai,...




செய்திகள் >>> தமிழகம்

சென்னை பரங்கிமலையில் ரயிலில் இருந்து விழுந்து 5 பேர் பலி

First Published : Tuesday , 24th July 2018 10:25:35 AM
Last Updated : Tuesday , 24th July 2018 10:25:35 AM


சென்னை பரங்கிமலையில் ரயிலில் இருந்து விழுந்து 5 பேர் பலி,Four people die from a train in Chennai at Parangaimalai ...


சென்னை பரங்கிமலையில் கூட்ட நெரிசலால் ரெயில் படியில் தொங்கியபடி சென்ற 4 பேர் கீழே விழுந்து பலியாகி உள்ளனர்.

சென்னையில் கோடம்பாக்கம் முதல் மாம்பலம் இடையே புறநகர் ரெயில்கள் இயக்கப்படும் பகுதியில் உயர் மின் அழுத்த கம்பி அறுந்து விழுந்துள்ளது.  இதனால் புறநகர் ரெயில் சேவை பாதிக்கப்பட்டு உள்ளது.

இதனை தொடர்ந்து ரெயில்வே நிர்வாக ஊழியர்கள் அதனை சரி செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.  இதனால் புறநகர் ரெயில்கள் காலதாமதத்துடன் இயக்கப்படுகின்றன.

குறைவான ரெயில்கள் இயக்கம், காலதாமதம் ஆகியவற்றால் கூட்ட நெரிசல் ஏற்பட்டு உள்ளது.

இந்த நிலையில், சென்னையில் கடற்கரையில் இருந்து திருமால்பூர் நோக்கி சென்ற ரெயிலில் படியில் தொங்கியபடி பலர் பயணம் செய்துள்ளனர்.  அவர்களில் 4 பேர் பரங்கிமலை ரெயில் நிலையத்தில் நடைமேடை தூணில் மோதி அடிபட்டு பலியாகி உள்ளனர்.

அவர்களில் பிரவீன் குமார், பரத், சிவகுமார் ஆகியோர் அடையாளம் காணப்பட்டு உள்ளனர்.

சென்னை பரங்கிமலையில் ரயிலில் இருந்து விழுந்து 5 பேர் பலி,Four people die from a train in Chennai at Parangaimalai ... சென்னை பரங்கிமலையில் ரயிலில் இருந்து விழுந்து 5 பேர் பலி,Four people die from a train in Chennai at Parangaimalai ... சென்னை பரங்கிமலையில் ரயிலில் இருந்து விழுந்து 5 பேர் பலி,Four people die from a train in Chennai at Parangaimalai ...
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 திருமுருகன் காந்தியை சிறையில் அடைக்க உத்தரவிட இயலாது: சைதாப்பேட்டை நீதிமன்றம்
தேச விரோத செயலில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டுள்ள திருமுருகன் காந்தியை சிறையில் அடைக்க உத்தரவிட இயலாது என்று சைதாப்பேட்டை நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் சென்னையைச் சேர்ந்த திருமுருகன் காந்தி. இவர் ஜெனீவாவில் அண்மையில் நடைபெற்ற ஐ.நா.வின் மனித

மேலும்...

 21 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் கருணாநிதி உடல் அடக்கம்
இந்தியாவின் மிக மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவரும், தமிழக முன்னாள் முதல்-அமைச்சரும், திமுக தலைவருமான கருணாநிதி உடல் நல குறைவால் நேற்று(செவ்வாய்க்கிழமை) மாலை காலமானார். அவருக்கு வயது 95. இந்திய அரசியல் வரலாற்றில் மிகப்பெரும் ஆளுமைகளில் ஒருவரான கருணாநிதியின் மறைவுக்கு, ஜனாதிபதி,

மேலும்...

 மெரினாவில் நினைவிடம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்த வழக்கு இன்று திடீர் வாபஸ்
மெரினாவில் நினைவிடங்கள் அமைக்க கூடாது என தொடரப்பட்ட வழக்கை திடீரென வழக்கறிஞர் காந்திமதி வாபஸ் பெற்றுக்கொண்டுள்ளார். எனவே ஹைகோர்ட் அந்த வழக்கை தள்ளுபடி செய்துவிட்டது. எனவே மெரினாவில் நினைவிடம் அமைக்க இருந்த தடை நீங்கிவிட்டது. உலகிலேயே 2வது நீளமான கடற்கரை என்ற

மேலும்...

 கருணாநிதிக்கு தொடர்ந்து மருத்துவ சிகிச்சை: மருத்துவமனையில் திமுக நிர்வாகிகள்
24 மணி நேரத்துக்கு பிறகே எதுவும் சொல்ல முடியும் என காவேரி மருத்துவமனை அறிவிப்புதிமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக காவேரி மருத்துவமனை அறிவித்துள்ளது. வயது மூப்பினால் அவரது முக்கிய உறுப்புகளை செயல்பட வைப்பது சவாலாக உள்ளதாகவும் 24 மணி

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


















மகளிர்

























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in