tamilkurinji logo


 

சென்னையில் பெண்கள் மட்டுமே நிர்வகிக்கும் மெட்ரோ ரயில் நிலையங்கள் ,Chennai Metro To Have All-Women Run Station At Shenoy Nagar tamil news india news tamil seithiga lindia seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema

Chennai,Metro,To,Have,All-Women,Run,Station,At,Shenoy,Nagar,tamil,news,india,news,tamil,seithiga,lindia,,seithigal,tamil,cinema,newsTamil,Movie,News,|,Tamil,Cinema,




செய்திகள் >>> தமிழகம்

சென்னையில் பெண்கள் மட்டுமே நிர்வகிக்கும் மெட்ரோ ரயில் நிலையங்கள்

First Published : Wednesday , 1st August 2018 02:03:08 PM
Last Updated : Wednesday , 1st August 2018 02:03:08 PM


சென்னையில் பெண்கள் மட்டுமே நிர்வகிக்கும் மெட்ரோ ரயில் நிலையங்கள்  ,Chennai Metro To Have All-Women Run Station At Shenoy Nagar tamil news india news tamil seithiga lindia  seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema

 
சென்னையில் ஷெனாய் நகர், கோயம்பேடு ஆகிய 2 மெட்ரோ ரயில் நிலையங்களிலும் டிக்கெட் கொடுப்பது, கண்காணிப்பு, துப்புரவு உள்ளிட்ட அனைத்து பணிகளிலும் முழுக்க பெண்கள் மட்டுமே ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இதுதொடர்பாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

பெண்களுக்கு அதிக முக்கியத் துவம் அளித்து, அவர்களை மேம் படுத்தும் விதமாக, பெண்களை முன்னிறுத்தி ஒரு சில மெட்ரோ ரயில் நிலையங்களை செயல் படுத்த நிர்வாகம் முடிவு செய்துள்ளது.


அதன் அடிப்படை யில் ஷெனாய் நகர், கோயம்பேடு ஆகிய 2 மெட்ரோ ரயில் நிலையங் களை நிர்வகிக்கும் பொறுப்பு பெண்களுக்கு மட்டுமே வழங்கப் படுகிறது. மெட்ரோ ரயில் நிலைய பணிகள் முழுவதிலும் பெண் ஊழியர்கள் மட்டுமே ஈடுபடுத்தப் படுவார்கள்.

நிலையத்தில் அறிவிப்பு செய்வது, டிக்கெட் கொடுப்பது, கண்காணிப்புப் பணி, பயணிகளை பரிசோதனை செய்வது, துப்புரவு உள்ளிட்ட அனைத்து பணிகளிலும் பெண் ஊழியர்கள் மட்டுமே ஈடுபடுத்தப்படுவார்கள்.

இந்த புதிய நடைமுறை ஷெனாய் நகர் மெட்ரோ ரயில் நிலையத்தில் 31-ம் தேதியும் (நேற்று), கோயம்பேடு மெட்ரோ ரயில் நிலையத்தில் 1-ம் தேதியும் (இன்று) அமல்படுத்தப்படுகிறது


சென்னையில் பெண்கள் மட்டுமே நிர்வகிக்கும் மெட்ரோ ரயில் நிலையங்கள்  ,Chennai Metro To Have All-Women Run Station At Shenoy Nagar tamil news india news tamil seithiga lindia  seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema சென்னையில் பெண்கள் மட்டுமே நிர்வகிக்கும் மெட்ரோ ரயில் நிலையங்கள்  ,Chennai Metro To Have All-Women Run Station At Shenoy Nagar tamil news india news tamil seithiga lindia  seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema சென்னையில் பெண்கள் மட்டுமே நிர்வகிக்கும் மெட்ரோ ரயில் நிலையங்கள்  ,Chennai Metro To Have All-Women Run Station At Shenoy Nagar tamil news india news tamil seithiga lindia  seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 திருமுருகன் காந்தியை சிறையில் அடைக்க உத்தரவிட இயலாது: சைதாப்பேட்டை நீதிமன்றம்
தேச விரோத செயலில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டுள்ள திருமுருகன் காந்தியை சிறையில் அடைக்க உத்தரவிட இயலாது என்று சைதாப்பேட்டை நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் சென்னையைச் சேர்ந்த திருமுருகன் காந்தி. இவர் ஜெனீவாவில் அண்மையில் நடைபெற்ற ஐ.நா.வின் மனித

மேலும்...

 ஓய்வெடுக்காமல் உழைத்தவன் இதோ ஓய்வு கொண்டிருக்கிறான்’ - சந்தனபெட்டியின் மீது வாசகம்
ஓய்வெடுக்காமல் உழைத்தவன் இதோ ஓய்வு கொண்டிருக்கிறான்’ என கருணாநிதி உடல் வைக்கப்பட்ட சந்தனபெட்டியின் மீது வாசகம் எழுதப்பட்டுள்ளது.5 முறை தமிழக முதல் அமைச்சராகவும் 50 ஆண்டு காலம் திமுக தலைவருமாக இருந்தவருமான கலைஞர் கருணாநிதி நேற்று (ஆகஸ்ட் 7) காலமானார். இந்திய

மேலும்...

 21 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் கருணாநிதி உடல் அடக்கம்
இந்தியாவின் மிக மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவரும், தமிழக முன்னாள் முதல்-அமைச்சரும், திமுக தலைவருமான கருணாநிதி உடல் நல குறைவால் நேற்று(செவ்வாய்க்கிழமை) மாலை காலமானார். அவருக்கு வயது 95. இந்திய அரசியல் வரலாற்றில் மிகப்பெரும் ஆளுமைகளில் ஒருவரான கருணாநிதியின் மறைவுக்கு, ஜனாதிபதி,

மேலும்...

 முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான கலைஞர் கருணாநிதி காலமானார்
முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான கலைஞர் கருணாநிதி காலமானார். கடந்த சில மாதங்களாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த கருணாநிதி சென்னையில் காலமானார். 95 வயதான கலைஞர் கருணாநிதி இன்று மாலை 6.10 மணிக்கு காலமானார். 25ம் தேதி உடல்நிலை சரியில்லாமல்

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


















மகளிர்

























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in