tamilkurinji logo


 

சபரிமலை கோயிலுக்கு புதிய இணையதளம்,New website for sabarimala

New,website,for,sabarimala




சபரிமலை கோயிலுக்கு புதிய இணையதளம்

First Published : Thursday , 16th August 2012 07:15:43 PM
Last Updated : Thursday , 16th August 2012 07:15:43 PM


சபரிமலை கோயிலுக்கு புதிய இணையதளம்,New website for sabarimala

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. ஒரு ஆண்டில் சராசரியாக 140 நாட்கள் மட்டுமே இக்கோயிலில் நடை திறக்கப்படும். மண்டல சீசனில் தொடர்ச்சியாக 41 நாட்களும், மகர விளக்கு சீசனில் தொடர்ச்சியாக 21 நாட்களும் நடை திறந்திருக்கும். இது தவிர எல்லா மலையாள மாதத்திலும் முதல் 5 நாட்களில் நடை திறந்திருக்கும்.

மண்டல மற்றும் மகர விளக்கு சீசனில்தான் சபரிமலை கோயிலுக்கு இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் குவிவார்கள். இந்நிலையில் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு தனியாக புதிய இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது.   www.sabarimalamasterplan.org  என்ற இந்த புதிய இணையதளத்தில் சபரிமலையில் நடை திறக்கும் நேரம், பூஜைகள் குறித்த விவரங்கள், கோயில் வரலாறு உட்பட சபரிமலை ஐயப்பன் கோயில் குறித்த அனைத்து விபரங்களும் இடம் பெற்றிருக்கும்.

சபரிமலை கோயிலுக்கு புதிய இணையதளம்,New website for sabarimala சபரிமலை கோயிலுக்கு புதிய இணையதளம்,New website for sabarimala சபரிமலை கோயிலுக்கு புதிய இணையதளம்,New website for sabarimala
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 சபரிமலையில் நாளை மகரவிளக்கு பூஜை
சபரிமலை ஐயப்பன் கோயிலில் மகர விளக்கு பூஜை நாளை நடைபெறுகிறது. மாலை 6.30க்கு பொன்னம்பலமேட்டில் ஐயப்பன் ஜோதி வடிவில் காட்சியளிக்கிறார். சபரிமலை ஐயப்பன் கோயிலில் நடைபெறும் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜை குறிப்பிடத்தக்கதாகும். கடந்த மாதம் 26ம் தேதி மண்டல

மேலும்...

 மகரவிளக்கு பூஜை - சபரிமலை அய்யப்பன் கோவில் நடை திறப்பு
புகழ்பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலில் ஆண்டு தோறும் நடைபெற்று வரும் மண்டல பூஜை திருவிழா மற்றும் மகர விளக்கு பூஜை திருவிழாக்கள் மிகவும் பிரசித்திபெற்றவை. இந்த திருவிழா நாட்களில் நாட்டின் பல்வேறு இடங்களில் இருந்து பல லட்சக்கணக்கான பக்தர்கள் சபரிமலைக்கு வந்து

மேலும்...

 சபரிமலை நடை 26ம் தேதி அடைப்பு
மண்டல பூஜை முடிந்து, சபரிமலை நடை, வரும், 26ம் தேதி இரவு, 10:00 மணிக்கு அடைக்கப்படும். மீண்டும் மகர விளக்கு பூஜைக்காக, 30ம் தேதி மாலை திறக்கப்படும்.சபரிமலை அய்யப்பன் கோவிலில், நவ., 16ம் தேதி துவங்கிய மண்டல காலம், நிறைவு கட்டத்தை

மேலும்...

 வைஷ்ணவிதேவி கோவில் யாத்திரை பக்தர்களின் வருகை எண்ணிக்கையில் புதிய சாதனை
காஷ்மீர் மாநிலம் திரிகுடா மலையில் உள்ள வைஷ்ணவி தேவி கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய லட்சக்கணக்கில் ஆண்டுதோறும் பக்தர்கள் செல்வது வழக்கம். இந்த ஆண்டில் பக்தர்கள் அந்த கோவிலுக்குச் செல்ல இன்னும் 16 தினங்களே மீதமுள்ளது. இந்த நிலையில், நேற்று அந்த

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


















மகளிர்

























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in