tamilkurinji logo
 

சட்டசபையில் இருந்து தினகரன் ஆதரவாளர் தங்கதமிழ் செல்வன் வெளிநடப்பு,tamil news india news tamil seithigal india seithigal tamil cinema news

tamil,news,india,news, tamil,seithigal,india,seithigal,,tamil,cinema,news


செய்திகள் >>> தமிழகம்

சட்டசபையில் இருந்து தினகரன் ஆதரவாளர் தங்கதமிழ் செல்வன் வெளிநடப்பு

First Published : Monday , 19th June 2017 12:13:26 PM
Last Updated : Monday , 19th June 2017 12:13:26 PM


சட்டசபையில் இருந்து தினகரன் ஆதரவாளர் தங்கதமிழ் செல்வன் வெளிநடப்பு,tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news


சட்டப்பேரவையில் இருந்து டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏ.,வான தங்க தமிழ்செல்வன் வெளிநடப்பு செய்தார். ஆளுங்கட்சி எம்.எல்.ஏ., ஒருவர் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

சட்டப் பேரவையில் இன்று (திங்கட்கிழமை) எரிசக்தி, மதுவிலக்கு மற்றும் ஆயுத்தீர்வை மானிய கோரிக்கை விவாதம் நடைபெறுகிறது.

முன்னதாக, சட்டப்பேரவையில், கேள்வி நேரத்தின்போது நிலக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் தங்கதுரை, மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பாக ஒரு கேள்வியை முன்வைத்தார். நிலக்கோட்டை தொகுதி வத்தலகுண்டு ஒன்றியத்தில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்கப்படுமா எனக் கேள்வி எழுப்பினார். அதற்கு மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பதிலளித்தார். அப்போது துணைக் கேள்வி ஒன்றை முன்வைத்த ஆண்டிப்பட்டி தொகுதி எம்.எல்.ஏ., "ஆண்டிப்பட்டி தொகுதி கருமத்தம்பட்டியில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைப்பதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஆனால், இதுவரை அங்கு ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்கப்படவில்லை" எனக் கூறினார்.

அப்போது குறுக்கிட்ட சபாநாயகர் தனபால், "துணைக் கேள்வியை ஏற்கெனவே நீங்கள் கொடுக்கவில்லை. கேள்வி நேரத்துக்கான பட்டியலிடப்பட்ட கேள்விகளில் தங்கள் கேள்வி இடம்பெறவில்லை. எனவே கேள்வி எழுப்ப முடியாது" என்றார்.

இதனையடுத்து தனக்கு அனுமதி மறுக்கப்பட்டதாகக் கூறி அவர் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தார். பின்னர், அவர் மீண்டும் அவை நடவடிக்கையில் கலந்து கொண்டுள்ளார்.

தங்க தமிழ் செல்வன் வெளிநடப்புக்கு தி.மு.க எம்.எல்.ஏக்கள் மேஜையை தட்டி  ஆதரவு தெரிவித்தனர்  Tags :  
சட்டசபையில் இருந்து தினகரன் ஆதரவாளர் தங்கதமிழ் செல்வன் வெளிநடப்பு,tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news
சட்டசபையில் இருந்து தினகரன் ஆதரவாளர் தங்கதமிழ் செல்வன் வெளிநடப்பு,tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news
சட்டசபையில் இருந்து தினகரன் ஆதரவாளர் தங்கதமிழ் செல்வன் வெளிநடப்பு,tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 லஞ்சப் புகாரில் சிக்கிய அமைச்சர் விஜயபாஸ்கரை பதவியில் இருந்து நீக்க வேண்டும்: ஸ்டாலின்
பான் மசாலா, குட்கா விவகாரத்தில் லஞ்சம் பெற்றதாக புகாரில் சிக்கிய மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் விஜயபாஸ்கரை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று திமுக செயல் தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.உயிரை கொல்லும் பொருட்களை விற்பதற்காக மாமூல் வாங்கி இருக்கிறார். இது

மேலும்...

 கள்ளக்காதல் விவகாரம் 6 மாத கர்ப்பிணியை கோர்ட்டு வளாகத்தில் வெட்டிய கணவர்
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ள துறிஞ்சிகொல்லையை சேர்ந்தவர் பாவாடை (வயது 36). இவரது மனைவி நதியா (22). இவர்களுக்கு கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. ஆண் குழந்தை ஒன்று உள்ளது.பாவாடை வெளிநாட்டில் வேலை பார்த்து வந்தார். இந்த

மேலும்...

 குட்கா விற்க அமைச்சர் அதிகாரிகளுக்கு ரூ.40 கோடி லஞ்சம் வருமான வரி சோதனையில் அம்பலம்
 குட்கா’ விற்பனையை அனுமதிக்க அமைச்சர், அதிகாரிகள் ரூ.40 கோடி லஞ்சமாக பெற்றது வருமான வரி சோதனையில் அம்பலமாகி உள்ளது.தமிழ்நாட்டில் குட்கா, பான் மசாலா விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.என்றாலும் தமிழ்நாடு முழுவதும் சிறு கடைகளில் ரகசியமாக குட்கா, பான் மசாலா விற்பனை

மேலும்...

 2 வது மனைவியின் மகளை பலாத்காரம் செய்ய முயன்ற தந்தை கைது
கருங்கல் அருகேயுள்ள  ஒரு கிராமத்தை சேர்ந்தவர் கங்காதரன் என்ற தாஸ் (57) பில்லி, சூனியம் போன்ற பணிகளில் ஈடுபட்டு வருகிறார். இவருக்கு 2 மனைவிகள் மற்றும் குழந்தைகள் உள்ளனர். இவரது 2வது மனைவிக்கு 20 வயதில் மகள் உள்ளார். இவர் அப்பகுதியில்

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


மகளிர்

Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in