tamilkurinji logo


 

கைலாஷ் யாத்திரை சென்ற 1,300 பக்தர்களில் சென்னை பக்தர்கள் 19 பேரும் நேபாளத்தில் சிக்கி தவிப்பு,tamil news india news

tamil,news,india,news




செய்திகள் >>> தமிழகம்

கைலாஷ் யாத்திரை சென்ற 1,300 பக்தர்களில் சென்னை பக்தர்கள் 19 பேரும் நேபாளத்தில் சிக்கி தவிப்பு

First Published : Monday , 2nd July 2018 09:24:39 PM
Last Updated : Monday , 2nd July 2018 09:24:39 PM


கைலாஷ் யாத்திரை சென்ற 1,300 பக்தர்களில் சென்னை பக்தர்கள் 19 பேரும் நேபாளத்தில் சிக்கி தவிப்பு,tamil news india news


நேபாளத்தில் கைலாஷ் யாத்திரைக்கு சென்ற சென்னையை சேர்ந்த பக்தர்கள் 19 பேர் சிக்கி தவித்து வருகின்றனர்.
நேபாளத்தில் இந்துக்கள் புனித தலமாக கருதும் கைலாஷ் மானசரோவர் பகுதி அமைந்துள்ளது. இங்கு குறிப்பிட்ட சில மாதங்களில் பக்தர்கள் யாத்திரையை மேற்கொண்டு வருகிறார்கள்.

இதில் கடந்த மாதம் நூற்றுக்கணக்கான பக்தர்கள் அங்கு சென்றிருந்தனர்.  இந்நிலையில் கைலாஷ் யாத்திரைக்காக சென்ற சென்னையை சேர்ந்த 19 பக்தர்கள் நேபாளத்தில் சிமிகோட் என்ற பகுதியில் சிக்கி தவித்து வருகின்றனர்.

முன்னதாக சமிட் ஏர் நிறுவன ஊழியர்களின் வேலை நிறுத்தத்தால் 19 பேரும் சென்னை திரும்ப முடியாத நிலை இருந்தது.

ஆனால் தற்போது வேலைநிறுத்தம் முடிந்த நிலையில் மோசமான வானிலை காரணமாக விமான சேவை இல்லாததால் 19 பேரும் அங்கு சிக்கி தவித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

கைலாஷ் யாத்திரை சென்ற 1,300 பக்தர்களில் சென்னை பக்தர்கள் 19 பேரும் நேபாளத்தில் சிக்கி தவிப்பு,tamil news india news கைலாஷ் யாத்திரை சென்ற 1,300 பக்தர்களில் சென்னை பக்தர்கள் 19 பேரும் நேபாளத்தில் சிக்கி தவிப்பு,tamil news india news கைலாஷ் யாத்திரை சென்ற 1,300 பக்தர்களில் சென்னை பக்தர்கள் 19 பேரும் நேபாளத்தில் சிக்கி தவிப்பு,tamil news india news
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 சமையல் குறிப்புகளுக்கான Android app
பாரம்பரிய தென்னிந்திய மற்றும் செட்டிநாட்டு சமையல் குறி்ப்புகளுக்கு Install Tamil Samayal Kurippu Android App (Updated version)Android app-ஐ download செய்ய கீழே உள்ள லின்கை அல்லது படத்தை கிளிக் செய்யவும்Play store link : https://play.google.com/store/apps/details?id=com.tamilkurinji.samayalkurippu

மேலும்...

 அரசு கேபிள் மூலம் 'பிராட்பேண்ட் இன்டர்நெட்' சேவை-முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு
அரசு கேபிள் டிவி மூலமாக, வீடுகளுக்கு குறைந்த கட்டணத்தில் பிராட்பேண்ட் மற்றும் இன்டர்நெட் சேவை வழங்கப்படும் என்று சட்டப்பேரவையில் முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.சட்டப்பேரவையில் இன்று விதி 110-ன் கீழ் அவர் வெளியிட்ட தகவல் தொழில்நுட்பம் சார்ந்த அறிவிப்புகளின் விவரம்:" "யாதும் ஊரே

மேலும்...

 தமிழகத்தில் ஏப்ரல் 1&ந்தேதி முதல் ஆம்னி பஸ்கள் ஓடாது
ஆம்னி பஸ்களுக்கு இன்சூரன்ஸ் கட்டணம் அதிகரிக்கப்பட இருப்பதால், இதனை கண்டித்து ஏப்ரல் 1-ந்தேதி முதல் தமிழகத்தில் ஆம்னி பஸ்கள் ஓடாது என்று ஆம்னி பஸ் உரிமையாளர் சங்கத்தினர் கூறினர். தமிழ்நாடு ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சங்க தலைவர் ஏ.அப்சல், சென்னையில் நிருபர்களிடம்

மேலும்...

 ராஜபக்சே வருகைக்கு எதிர்ப்பு இலங்கை வங்கி மீது முகமூடி கும்பல் தாக்குதல்
ராஜபக்சே வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து எழும்பூரில் உள்ள இலங்கை வங்கி மீது முகமூடி அணிந்த கும்பல் தாக்குதல் நடத்தியதில் இலங்கை தமிழர் உள்பட 2 ஊழியர்கள் பலத்த காயம் அடைந்தனர் சென்னையில் உள்ள இலங்கை வங்கியும், புத்தர் மடமும் ஏற்கனவே 2 முறை

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


















மகளிர்

























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in