tamilkurinji logo
 

கேரளாவில் இன்று முழு அடைப்பு போராட்டம்,Kerala Breaking News in Malayalam tamil news india news tamil seithigal india seithigal tamil cinema news

Kerala,Breaking,News,in,Malayalam,tamil,news,india,news, tamil,seithigal,india,seithigal,,tamil,cinema,newsசெய்திகள் >>> இந்தியா

கேரளாவில் இன்று முழு அடைப்பு போராட்டம்

First Published : Monday , 9th April 2018 12:19:04 PM
Last Updated : Monday , 9th April 2018 12:19:04 PM


கேரளாவில் இன்று முழு அடைப்பு போராட்டம்,Kerala Breaking News in Malayalam tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news

 வன்கொடுமை சட்டம் மற்றும் நிரந்தர தொழிலாளர் சட்ட விதிகளில் திருத்தம் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து கேரளாவில் பல்வேறு அமைப்புகள் சார்பில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.

கேரளாவில் போராட்டம் நடைபெறுவதால் பாதுகாப்பு கருதி கன்னியாகுமரியிலிருந்து கேரளாவிற்கு பேருந்துகள் இயக்கப்படவில்லை.


மாவட்ட எல்லையான களியக்காவிளை வரை மட்டுமே இயக்கப்படுகிறது. நாகர்கோவில், தக்கலை உட்பட பல்வேறு பகுதிகளிலிருந்து கேரளாவிற்கு தினசரி 44 பேருந்துகள் இயக்கப்படுகிறது.

இந்நிலையில் போராட்டம் நடைபெற்று வருவதால் இன்று களியக்காவிளை வரை மட்டுமே ஒருசில பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. குருவாயூர், எர்ணாகுளம், கொச்சி செல்லும் தமிழக அரசு விரைவு பேருந்துகளும் இன்று இயக்கப்படவில்லை.

பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளதால் பயணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். கேரளாவில் நடைபெற்று வரும் முழு அடைப்பு போராட்டத்திற்கு அனைத்து தரப்பினரும் ஆதரவு தெரிவிக்கவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.

வழக்கமாக நெல்லை மாவட்டம் தென்காசி வழியாக காய்கறிகள், விளைபொருட்கள், பால் உள்ளிவை கொண்டு கேரளாவிற்கு செல்லப்படும். இந்நிலையில் இன்று போராட்டம் காரணமாக எதுவும் கொண்டுசெல்லப்படவில்லை.

இதனால் பல லட்சம் இழப்பு ஏற்பட்டுள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். கேரளாவில் நடைபெறும் முழு அடைப்பு போராட்டம் குறித்து எவ்வித முன்னறிவிப்பும் இல்லாததால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

கேரளாவில் இன்று முழு அடைப்பு போராட்டம்,Kerala Breaking News in Malayalam tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news
கேரளாவில் இன்று முழு அடைப்பு போராட்டம்,Kerala Breaking News in Malayalam tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news
கேரளாவில் இன்று முழு அடைப்பு போராட்டம்,Kerala Breaking News in Malayalam tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 என்னை ஏலம் எடுத்து சேவாக் ஐபிஎல்-ஐக் காப்பாற்றியுள்ளார்: கிறிஸ் கெய்ல்
சன் ரைசர்ஸ் அணியின் பந்து வீச்சு பலத்தைக் குலைத்து அடித்து நொறுக்கிய கிங்ஸ் லெவன் பஞ்சாபின் கிங் கிறிஸ் கெய்ல் நேற்று ஆட்ட நாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார். அப்போது அவர் தன்னுடைய ஆட்டம் பற்றி கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார்.கிறிஸ் கெய்லை ஏலம்

மேலும்...

 காதலி திருமணம் செய்ய மறுத்தலால் ரூ.5 லட்சத்தை தீயிட்டு எரித்த வாலிபர்
திருமணம் செய்வதற்காக ரூ. 6.74 லட்சத்தைத் திருடிய இளைஞரைத் திருமணம் செய்யக் காதலி மறுத்ததால், ஆத்திரத்தில் அந்த இளைஞர் ரூ. 5லட்சத்தை தீயிட்டு எரித்தார்.மத்தியப் பிரதேச மாநிலம், செஹோர் மாவட்டத்தில் ஒரு நிதி நிறுவனத்தில் பணியாற்றி வருபவர் ஜிதேந்திரகோயல்(22வயது). இவர் ஒரு

மேலும்...

 மீண்டும் பணத்தட்டுப்பாடு?: 500 ரூபாய் கூடுதலாக அச்சடிப்பு: மத்திய அரசு புதிய முடிவு
நாட்டில் உள்ள பணப்பற்றாக்குறையை சமாளிக்கும் வகையில், 500 ரூபாய் அச்சடிப்பது குறித்து மத்திய அரசு முக்கிய முடிவு எடுத்துள்ளது.மத்திய அரசு கடந்த 2016ம் ஆண்டு நவம்பர் 8-ம் தேதி கொண்டு வந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பின் நாட்டில் பணப்புழக்கம் குறைந்தது. அதன்பின்

மேலும்...

 டெல்லி ஏய்ம்ஸ் மருத்துவமனையில் மருத்துவராக நடித்த வாலிபர் கைது
டெல்லி ஏய்ம்ஸ் ஆஸ்பத்திரியானது இந்தியாவிலேயே முன்னணி மருத்துவமனையாக உள்ளது. இங்கு சுமார் 2 ஆயிரம் பயிற்சி டாக்டர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், கடந்த 5 மாதங்களாக மருத்துவ மாணவர் என்ற போர்வையில் அங்கு சுற்றிவந்த 19 வயது இளைஞர் அத்னான் குர்ராம்

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


மகளிர்

Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in