tamilkurinji logo


 

குழந்தைகளுக்கு பாதாம் பால் கொடுப்பதனால் கிடைக்கும் பலன்கள்,Health Benefits of Almond Milk for Children Health Benefits of Almonds for Kids badam milk child health benefiti n tamil

Health,Benefits,of,Almond,Milk,for,Children,Health,Benefits,of,Almonds,for,Kids,badam,milk,child,health,benefiti,n,tamil




குழந்தைகளுக்கு பாதாம் பால் கொடுப்பதனால் கிடைக்கும் பலன்கள்

First Published : Thursday , 12th April 2018 08:15:37 PM
Last Updated : Thursday , 12th April 2018 08:18:37 PM


குழந்தைகளுக்கு பாதாம் பால் கொடுப்பதனால் கிடைக்கும் பலன்கள்,Health Benefits of Almond Milk for Children Health Benefits of Almonds for Kids badam milk child health benefiti n tamil

பொதுவாக பாதாம் எல்லோருக்கும் மிகவும் நல்லது. அதிக நார்சத்து, இரும்பு, கால்சியம், பொட்டாசியம் மற்றும் பல முக்கிய மினரல்களை கொண்டுள்ளது. குறைந்த அளவு கொழுப்பு உள்ளது. விட்டமின் ஏ, பி நிறைந்தது. எலும்பு வளர்ச்சிக்கு தேவையான 33% கால்சியம் கொண்டுள்ளது.

பாதாமை அப்படியே சாப்பிடுவதால் அதன் முழுமையான பலன்களை பெறலாம். ஆனால் பாதாம் பாலாக செய்து குடிக்கும் போது அதன் சத்துக்கள் முழுமையாக கிடைக்காமல், நீர்த்துவிடுகிறது.

பாதாம் பாலில் கொழுப்பு குறைவாக இருக்கும். அதோடு பாதாமிலுள்ள சில பண்புகள் கொழுப்பை கரைக்கும் ஆற்றல் கொண்டவை. ஆகவே குழந்தைகளுக்கு கொழுப்பை வரவிடாமால் தடுக்கும். ஆனால் குழந்தைகளின் வளர்ச்சிக்கு கொழுப்பும் அவசியமாகும்.

பொதுவாக 2 வயதிற்கு பிறகு குழந்தைகளுக்கு பாதாம் பால் கொடுக்கலாம். இது மூளை வளர்ச்சிக்கு மிகவும் அவசியமான நட்ஸ் ஆகும். அதிலுள்ள நார்சத்து இதயத்தை வலுவாக்கும். எலும்புகள் வலுவாகும்.

நிறைய ஆன்டி ஆக்ஸிடென்டுகள் உள்ளது. நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்தும். நீண்ட ஆயுளை தரும். பாதாமை பாலாக விட அப்படியே கொடுப்பது சிறந்தது. இரவில் ஊற வைத்து மறு நாள் தினமும் இரு பாதாமை சாப்பிட சொல்லுங்கள். புத்திக் கூர்மை, ஆயுள் ஆரோக்கியம் மேம்படும்.

குழந்தைகளுக்கு பாதாம் பால் கொடுப்பதனால் கிடைக்கும் பலன்கள்,Health Benefits of Almond Milk for Children Health Benefits of Almonds for Kids badam milk child health benefiti n tamil குழந்தைகளுக்கு பாதாம் பால் கொடுப்பதனால் கிடைக்கும் பலன்கள்,Health Benefits of Almond Milk for Children Health Benefits of Almonds for Kids badam milk child health benefiti n tamil குழந்தைகளுக்கு பாதாம் பால் கொடுப்பதனால் கிடைக்கும் பலன்கள்,Health Benefits of Almond Milk for Children Health Benefits of Almonds for Kids badam milk child health benefiti n tamil
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 இளமையை தக்கவைக்கவும் வயதான தோற்றத்தை மறைப்பதற்குமான உணவுகள்
நெல்லிக்காயில்தான் வைட்டமின் சி அதிக அளவில் இருக்கிறது. தினமும் ஒரு நெல்லிக்காய், தேனில் ஊறவைத்த சிறு துண்டு இஞ்சியை எடுத்துக்கொள்ளுங்கள். மிளகு சேர்த்துச் சமைத்த பொன்னாங்கண்ணிக் கீரை கண்களைப் பாதுகாப்பதுடன் மேனியைப் பளபளப்பாக வைத்திருக்கும்.மணத்தக்காளிக் கீரை, வயிற்றுப் புண் போக்கி, ஜீரணத்தைச் சீராக்கும்.

மேலும்...

 இதயத்தை பலப்படுத்தும் பேரீச்சைப் பழத்தின் மருத்துவ குணங்களும் நன்மைகளும்
உடல் எடையை அதிகரிக்க தினமும் பேரீச்சம்பழம் சாப்பிடலாம். இதில் இருக்கும் வைட்டமின், புரதம் போன்றவை உடல் எடையை அதிகரிக்க உதவுகின்றன.தினமும் ஒரு பேரீச்சம்பழம் சாப்பிட்டு வந்தால் இதயம் வலுப்பெறும். தினமும் இரண்டு பேரீச்சம்பழத்துடன் ஒரு தம்ளர் பால் பருகி வந்தால் ரத்தம்

மேலும்...

 வயிற்று புண்களை குணமாக்கும் சீத்தாபழத்தின் மருத்துவ பயன்கள் .| seetha palam medicinal uses
சீதாப்பழம், மிதவெப்பமான பகுதிகளில் விளையும் ஓர் அற்புதமான பழம். இதில் கால்சியம், இரும்புச் சத்து, மெக்னீசியம், பொட்டாசியம், காப்பர், வைட்டமின் சி,  வைட்டமின் ஏ, புரதம், தாதுஉப்புகள், நார்ச் சத்து போன்ற சத்துக்கள் அதிகம். குளுக்கோஸ், சுக்ரோஸின் அளவும் இதில் அதிகமாக

மேலும்...

 காலையில் வெறும் வயிற்றில் வெந்நீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்
காலையில் எழுந்ததும் காபி அல்லது டீயைக் குடிக்கிறோம். அதற்கு பதிலாக ஒரு கப் சுடுதண்ணீருடன் அன்றைய நாளைத் துவங்கினால் மிக சுறுசுறுப்பாகச் செயல்பட முடியும்.தினமும் அதிகாலையில் சுடுதண்ணீர் குடிப்பதால் உடலிலும் சருமத்திலும் ஆரோக்கியமான மாற்றங்கள் நிறைய உண்டாகின்றன. இரவு உணவை எப்போதும்

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


















மகளிர்

























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in