tamilkurinji logo
 

காதலி வேறு வாலிபரை காதலிப்பதால் ரெயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்த காதலன்,news , indianews , tamilnews, indianews, tamilseithigal, indiaseithigal, tamilcinemanews , seithigal,செய்திகள், தமிழ்செய்திகள், தமிழ்

news,,,indianews,,,tamilnews,,indianews,,,tamilseithigal,,indiaseithigal,,tamilcinemanews,,,seithigal,செய்திகள்,,தமிழ்செய்திகள்,,தமிழ்


செய்திகள் >>> தமிழகம்

காதலி வேறு வாலிபரை காதலிப்பதால் ரெயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்த காதலன்

First Published : Monday , 17th July 2017 01:16:59 PM
Last Updated : Monday , 17th July 2017 01:16:59 PM


காதலி வேறு வாலிபரை காதலிப்பதால் ரெயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்த  காதலன்,news , indianews , tamilnews, indianews,  tamilseithigal, indiaseithigal, tamilcinemanews , seithigal,செய்திகள், தமிழ்செய்திகள், தமிழ்

குழித்துறை அருகே ஞாறான்விளை ரெயில் தண்டவாளம் அருகே இன்று காலை 25 வயது மதிக்கத்தக்க ஒரு வாலிபர் பிணம் கிடந்தது. அவரது உடல் ரெயிலில் அடிபட்டு உருக்குலைந்து காணப்பட்டது.

அந்த வழியாகச் சென்றவர்கள் வாலிபர் பிணத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றி அவர்கள் ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். ரெயில்வே போலீசார் விரைந்து சென்று வாலிபரின் உடலை மீட்டு விசாரணை மேற்கொண்டனர்.

பிணமாக கிடந்த வாலிபர் உடல் அருகே அவரது ஆதார் அட்டை கிடந்தது. அதனை கைப்பற்றி போலீசார் விசாரித்தனர். விசாரணையில் அவரது பெயர் பினு (வயது 25) என்பதும், காதல் தோல்வியில் அவர் தற்கொலை செய்ததும் தெரியவந்தது. பாலிடெக்னிக்கில் பட்டயப்படிப்பு முடித்த இவர் தற்போது மார்த்தாண்டத்தில் உள்ள ஒரு நிதி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.

பினுவும், அதே பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணும் காதலித்து வந்தனர். சமீபகாலமாக அந்த பெண், பினுவை புறக்கணித்தார். அவருடன் பேசுவதையும் தவிர்த்தார். எதற்காக என்னை புறக்கணிக்கிறாய் என அந்த பெண்ணிடம் பினு கேட்டுள்ளார். அதற்கு உன்னை பிடிக்கவில்லை, இனிமேல் என்னுடன் பேச வேண்டாம் என அந்த பெண் கூறினார்.

காதலிக்கு தன்னை பிடிக்காமல் போனதற்கு காரணம் என்ன? என்பது பற்றி பினு விசாரித்தபோது அந்த பெண் தன்னை ஏமாற்றி விட்டு வேறு ஒரு வாலிபரை காதலிப்பது தெரியவந்தது. இதனால் பினு மனம் உடைந்து இன்று காலை ரெயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்தது தெரியவந்தது.

பினு தற்கொலை செய்தது தொடர்பாக அவரது பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் பினுவின் உடலை பார்த்து கண்ணீர் விட்டு கதறி அழுதனர்.




  Tags :  
காதலி வேறு வாலிபரை காதலிப்பதால் ரெயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்த  காதலன்,news , indianews , tamilnews, indianews,  tamilseithigal, indiaseithigal, tamilcinemanews , seithigal,செய்திகள், தமிழ்செய்திகள், தமிழ் காதலி வேறு வாலிபரை காதலிப்பதால் ரெயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்த  காதலன்,news , indianews , tamilnews, indianews,  tamilseithigal, indiaseithigal, tamilcinemanews , seithigal,செய்திகள், தமிழ்செய்திகள், தமிழ் காதலி வேறு வாலிபரை காதலிப்பதால் ரெயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்த  காதலன்,news , indianews , tamilnews, indianews,  tamilseithigal, indiaseithigal, tamilcinemanews , seithigal,செய்திகள், தமிழ்செய்திகள், தமிழ்
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 திருச்சி டாக்டர் மனைவி அடித்து கொலை டாக்டர் குடும்பத்தினர் கைது
இளம் பெண் மர்ம சாவு தொடர்பாக அவரது கணவர், மாமனார், மாமியார் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.மன்னார்குடியில், வரதட்சணை கேட்டு டாக்டர் மனைவி அடித்து கொலை செய்யப்பட்டார் என்று புகார் கூறி உறவினர்கள்  7 மணி நேரம் மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து

மேலும்...

 கல்லூரி மாணவி கொலை: காதலன் பரபரப்பு வாக்குமூலம்
 திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே கல்லூரி மாணவியை விடுதியில் இருந்து அழைத்து வந்து கொலை செய்ததாக போலீசில் சரணடைந்த காதலன் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். கோகுல்நாத் என்பவன் மோனிக்காவை கொலை செய்ததாக கூறி போளூர் காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளான். கடந்த 4

மேலும்...

 தமிழக எம்.எல்.ஏ.க்கள் சம்பளம் இரு மடங்காக உயர்வு: முதல்வர் பழனிச்சாமி அறிவிப்பு
தமிழக எம்.எல்.ஏ.க்களின் சம்பளம் ரூ.55 ஆயிரத்தில் இருந்து ரூ.1.05 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. முதல்வர் பழனிச்சாமி சட்டசபையில் இதனை அறிவித்தார். பயணப்படி உள்ளிட்ட படிகள் உயர்த்தப்பட்டுள்ளதால் சம்பளம் இருமடங்காக உயர்ந்துள்ளது. இந்த சம்பள உயர்வு ஜூலை 1-ம் தேதியை கணக்கிட்டு வழங்கப்படும். பல

மேலும்...

 24 மணி நேரத்தில் தமிழகம், புதுச்சேரியில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு
அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம், புதுச்சேரியில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இதுகுறித்து சென்னை வானிலை மையம் கூறியதாவது:-வெப்பச் சலனத்தின் காரணமாகத் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில் ஓரிரு

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match






























மகளிர்





















Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in