tamilkurinji logo
 

கதுவா சிறுமி குடும்பத்துக்கு பாதுகாப்பு அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு ,Kathua rape and murder case: Supreme Court asks J-K government to protect victim's kin, lawyer

Kathua,rape,and,murder,case:,Supreme,Court,asks,J-K,government,to,protect,victim's,kin,,lawyer



செய்திகள் >>> இந்தியா

கதுவா சிறுமி குடும்பத்துக்கு பாதுகாப்பு அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

First Published : Monday , 16th April 2018 07:58:09 PM
Last Updated : Monday , 16th April 2018 07:58:09 PM


கதுவா சிறுமி குடும்பத்துக்கு பாதுகாப்பு அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு ,Kathua rape and murder case: Supreme Court asks J-K government to protect victim's kin, lawyer

ஜம்மு-காஷ்மீர் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில் அம்மாமாநில அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. கதுவா சிறுமி ஆசிபாவின் பெற்றோருக்கு பாதுகாப்பு வழங்கவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சிறுமி கதுவாவின் தந்தை, இந்த விசாரணையை அருகில் உள்ள சண்டிகருக்கு மாற்றப்பட வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.


இந்த மனு விசாரணையின் போது போலீசார் எந்த அளவிற்கு நடவடிக்கை எடுத்துள்ளனர் என நீதிபதிகள் கேட்டு அறிந்து கொண்டனர். விசாரணையின் போக்கு சரியாக நடந்து கொண்டிருக்கிறது என ஏற்று கொண்டனர்.

இந்த சிறுமியின் குடும்பத்தினர் மற்றும் அவரது வழக்கறிஞருக்கும் பாதுகாப்பு அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. சிறுமி வழக்கை வேறு நீதிமன்றத்திற்கு மாற்றுவது தொடர்பாக பதிலளிக்க ஜம்மு-காஷ்மீர் அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஏற்கனவே பாதுகாப்பு வழங்கப்பட்டு வருவதாக மாநில அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து இவ்வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஜம்மு-காஷ்மீர் அரசு பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு மீதான விசாரணை 28-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

கதுவா சிறுமி குடும்பத்துக்கு பாதுகாப்பு அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு ,Kathua rape and murder case: Supreme Court asks J-K government to protect victim's kin, lawyer கதுவா சிறுமி குடும்பத்துக்கு பாதுகாப்பு அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு ,Kathua rape and murder case: Supreme Court asks J-K government to protect victim's kin, lawyer கதுவா சிறுமி குடும்பத்துக்கு பாதுகாப்பு அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு ,Kathua rape and murder case: Supreme Court asks J-K government to protect victim's kin, lawyer
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


























மகளிர்





























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in