tamilkurinji logo


 

ஒரே மாதத்தில் 2 அமாவாசை!! ,




ஒரே மாதத்தில் 2 அமாவாசை!!

First Published : Thursday , 16th August 2012 07:19:08 PM
Last Updated : Thursday , 16th August 2012 07:19:08 PM


Warning: Division by zero in /home/content/14/7948114/html/tamilkurinji/news_details.php on line 294

ஒரே மாதத்தில் 2 அமாவாசை!! ,

ஆவணி மாதத்தில் 2 அமாவாசை வருவதால் திருமணம் நடத்தக்கூடாது என ஜோதிடர்கள் கூறுகின்றனர்.

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் விவசாயிகள் நிறைந்த பகுதி. இப்பகுதி விவசாயிகள் ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதமே பெரும்பாலான திருமண நிகழ்ச்சிகளை நடத்துவர்.  இந்த ஆண்டு கடுமையான வறட்சி நிலவுவதாலும், ஆவணி மாதம் 1ம் தேதியான இன்றும் இதே மாதம் 30ம் தேதியும் அமாவாசை வருவதாலும், இந்த மாதத்தில் திருமணம் செய்ய கூடாது என்று பஞ்சாங்கத்தில் கூறப்பட்டுள்ளதால் திருமணங்கள் எதுவும் நடைபெறவில்லை என்று  கூறப்படுகிறது.

20 ஆண்டுகளுக்கு ஒருமுறை இதே போன்று ஒரே மாதத்தில் இரண்டு அமாவாசைகள் வரும். இதை மல ஆண்டு என்பர். பஞ்சாங்கத்திலேயே விவாக சுப முகூர்த்தங்கள் விலக்கப்படுகின்றன என்று கூறப்பட்டுள்ளது. இந்த மாதத்தில் ஆகாஷண சக்தி குறைந்து காணப்படுவதால் திருமணத்தை விலக்க வேண்டும் என்கின்றனர்.

ஒரே மாதத்தில் 2 அமாவாசை!! , ஒரே மாதத்தில் 2 அமாவாசை!! , ஒரே மாதத்தில் 2 அமாவாசை!! ,
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 இன்று திருச்செந்தூர் முருகன் கோயிலில் சூரசம்ஹாரம் விழா குவியும் பக்தர்கள்
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் இன்று மாலை நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு திருச்செந்தூரில் பக்தர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர்.திருச்செந்தூர் முருகன் கோயிலின் தலபுராணப்படி, சூரபத்மனை முருகப் பெருமான் வதம் செய்த இடம் என்பதால்

மேலும்...

 மகாளய அமாவாசை -பாவ வினைகள் போக்கும் புண்ணிய வழிபாடு
ஒவ்வொரு புரட்டாசி மாதத்தில் வரும் அமாவாசை மிகவும்  புனிதமான அமாவாசை ஆகும். தட்சனாயத்தில் வரும் முதல் அமாவாசையான  ஆடி அமாவாசை எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததோ அதைவிட பல மடங்கு முக்கியத்துவம் பெறும் அமாவாசை புரட்டாசி அமாவாசை ஆகும். இந்த அமாவாசை நாள்

மேலும்...

 அற்புத பலன் தரும் ஆடி அமாவாசை
மதாந்தோறும் வரும் அமாவாசை தினமானது இறந்த நமது முன்னோர்களுக்கு  விரதம் இருக்க ஏற்ற நாளாகும்இவற்றில் ஆடி அமாவாசை தை அமாவாசை மகாளய அமாவாசை  முக்கியமானவை.  முன்றில் ஆடி அமாவாசை மிகவும் விசேஷமானது.ஆடி மாதத்தில் (தமிழ் மாதம்) கடக ராசியில் சஞ்சரிக்கும் சூரியன்;

மேலும்...

 மகிமை நிறைந்த மகாளய அமாவாசை
சூரியன் கன்னி ராசிக்குள் செல்லும்போது, அதாவது புரட்டாசி மாதம், எமதர்மராஜன் பிதுர்க்களை பூமிக்கு அனுப்புவதாக ஐதீகம். அந்த நேரத்தில் நமது முன்னோர்களும் இறந்து போன ரத்தசம்பந்த உறவுகளும் அந்தந்த உறவினரைகுடும்பத்தினரை காண ஆசையுடனும், மகிழ்ச்சியுடனும் நம்மை காணவருவார்கள். அந்த நேரத்தில் அவர்களை

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


















மகளிர்

























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in