tamilkurinji logo
 

எம்.டி., எம்.எஸ்.,மருத்துவ மேற்படிப்பிற்கு நடத்தப்பட்ட மாணவர் சேர்க்கை ரத்து : உயர்நீதிமன்றம் அதிரடி,PG medical seat: HC comes to rescue of 'in-service' candidatetamil news india news tamil seithigal india seithigal tamil cinema news

PG,medical,seat:,HC,comes,to,rescue,of,'in-service',candidatetamil,news,india,news, tamil,seithigal,india,seithigal,,tamil,cinema,news


செய்திகள் >>> தமிழகம்

எம்.டி., எம்.எஸ்.,மருத்துவ மேற்படிப்பிற்கு நடத்தப்பட்ட மாணவர் சேர்க்கை ரத்து : உயர்நீதிமன்றம் அதிரடி

First Published : Friday , 16th June 2017 07:03:51 PM
Last Updated : Friday , 16th June 2017 07:03:51 PM


எம்.டி., எம்.எஸ்.,மருத்துவ மேற்படிப்பிற்கு நடத்தப்பட்ட மாணவர் சேர்க்கை ரத்து : உயர்நீதிமன்றம் அதிரடி,PG medical seat: HC comes to rescue of 'in-service' candidatetamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news

தமிழகத்தில் எம்.டி., எம்.எஸ்., மருத்துவ மேற்படிப்பிற்கான மாணவர் சேர்க்கையை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. மேலம் கிராமப்புற மாணவர்களுக்கு கூடுதல் மதிப்பெண் வழங்கும் அரசாணையை ரத்து செய்யப்பட்டது.



மேலும் மருத்துவ முதுநிலை படிப்பிற்கான புதிய தகுதிப் பட்டியலை வெளியிட்டு மாணவர் சேர்க்கை நடத்த அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மருத்துவ பட்ட மேற்படிப்புக்கு கவுன்சிலிங் நடத்தப்பட்டதை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டது.

வழக்கை விசாரித்த நீதிமன்றம் மேற்கண்ட அதிரடி உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. உயர்நீதிமன்றத்தின் உத்தரவால் மருத்துவ பட்ட மேற்படிப்பிற்கு மீண்டும் கவுன்சிலிங் நடத்தப்படும் வாய்ப்பு உருவாகியுள்ளது.

எம்.டி., எம்.எஸ்., மருத்துவ படிப்புகளுக்கு கடந்த 2 வாரங்களுக்கு முன் அரசு மாணவர் சேர்க்கையை நடத்தியது. அதில் மொத்தமுள்ள 1066 இடங்களில், 999 இடங்கள் அரசு மருத்துவர்களுக்கே ஒதுக்கப்பட்டது.


மேலும் மருத்துவ முதுநிலை படிப்புக்கான சேர்க்கையில் அரசு மருத்துவர்களுக்கே ஊக்க மதிப்பெண்ணும் வழங்கப்பட்டது.

அரசின் இந்த பாரபட்சமான நடவடிக்கையால் அரசு மருத்துவர்களுக்கே நிறைய சேர்க்கை இடங்கள் வழங்கப்பட்டதாக புகார் எழுந்தது குறிப்பிடத்தக்கது.


எம்.டி., எம்.எஸ்.,மருத்துவ மேற்படிப்பிற்கு நடத்தப்பட்ட மாணவர் சேர்க்கை ரத்து : உயர்நீதிமன்றம் அதிரடி,PG medical seat: HC comes to rescue of 'in-service' candidatetamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news
எம்.டி., எம்.எஸ்.,மருத்துவ மேற்படிப்பிற்கு நடத்தப்பட்ட மாணவர் சேர்க்கை ரத்து : உயர்நீதிமன்றம் அதிரடி,PG medical seat: HC comes to rescue of 'in-service' candidatetamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news
எம்.டி., எம்.எஸ்.,மருத்துவ மேற்படிப்பிற்கு நடத்தப்பட்ட மாணவர் சேர்க்கை ரத்து : உயர்நீதிமன்றம் அதிரடி,PG medical seat: HC comes to rescue of 'in-service' candidatetamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match




























மகளிர்























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in