tamilkurinji logo


 

எதற்கு எடுத்தாலும் போராட்டம், போராட்டம் என்று போய்விட்டால் தமிழ்நாடு சுடுகாடாகிவிடும்: ரஜினி ஆவேசம்,TN would become graveyard if protests held for everything: Rajinikanth tamil news india news tamil seithiga lindia seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema

TN,would,become,graveyard,if,protests,held,for,everything:,Rajinikanth,tamil,news,india,news,tamil,seithiga,lindia,,seithigal,tamil,cinema,newsTamil,Movie,News,|,Tamil,Cinema,




செய்திகள் >>> தமிழகம்

எதற்கு எடுத்தாலும் போராட்டம், போராட்டம் என்று போய்விட்டால் தமிழ்நாடு சுடுகாடாகிவிடும்: ரஜினி ஆவேசம்

First Published : Wednesday , 30th May 2018 07:38:04 PM
Last Updated : Wednesday , 30th May 2018 07:38:04 PM


எதற்கு எடுத்தாலும் போராட்டம், போராட்டம் என்று போய்விட்டால் தமிழ்நாடு சுடுகாடாகிவிடும்: ரஜினி ஆவேசம்,TN would become graveyard if protests held for everything: Rajinikanth tamil news india news tamil seithiga lindia  seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema

மக்கள் எதற்கு எடுத்தாலும் போராட்டம், போராட்டம் என்று போய்விட்டால் தமிழ்நாடு சுடுகாடாகிவிடும் என நடிகர் ரஜினிகாந்த ஆவேசமாக  தெரிவித்துள்ளார்.


தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் காரணமாக மொத்தம் 13 பேர் மரணம் அடைந்தனர். மேலும் 30க்கும் அதிகமானோர் தூத்துக்குடி அரசு  மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார்கள்.

இதனையடுத்து தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் காயம் அடைந்தவர்களை இன்று காலை நேரில் சந்தித்து நடிகர்  ரஜினி ஆறுதல் கூறினார்.


மேலும் தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சமும், மேலும் காயமடைந்தவர்களுக்கு ரூ.10  ஆயிரம் நிவாரணம் வழங்கியுள்ளார். இதனையடுத்து ரஜினி சென்னை திரும்பினார்.

சென்னை விமான நிலையத்தில் பேட்டியளித்த ரஜினி தூத்துக்குடி போராட்டத்தில் சமூக விரோதிகள் புகுந்ததில்தான் போராட்டம் வன்முறையாக மாறியது. 


ஜல்லிக்கட்டு போராட்டத்தில் சமூக விரோதிகள் புகுந்த மாதிரி தூத்துக்குடி போராட்டத்திலும் புகுந்துவிட்டனர் என்று கூறினார்.



மேலும் தூத்துக்குடியில்  போராட்டம் நடத்தியது எல்லாம் அப்பாவி மக்கள் மற்றும் மீனவ மக்கள், ஆனால் சமூக விரோதிகள்தான் போராட்டத்தில் ஈடுபட்டு காவல்துறையினரை  அடித்தனர், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கலவரத்தை ஏற்படுத்தினர், குடியிருப்புகளை எரித்ததும் அவர்கள்தான் என்று தெரிவித்தார்.

சமூக விரோதிகள் தான் போராட்டத்தில் புகுந்தனர் என்பது உங்களுக்கு எப்படி தெரியும் என்ற செய்தியாளர் கேள்விக்கு பதிலளித்த ரஜினி அது எப்படி தெரியும் என்றால் எனக்கு தெரியும் அவ்வளவுதான் என ஆவேசமாக கூறினார்.

மேலும் இந்த பிரச்சனையின் ஆரம்பமே அந்த சமூக விரோதிகள் காவல்துறையினரை அடித்தனர், அப்போது இருந்துதான் பிரச்சனை ஆரம்பம் ஆகியது என்று  கூறினார்.

காவல்துறையினர் தங்கள் உடையில் இருந்து எப்போது அடித்தாலும் நான் ஏற்றுக்கொள்ளமாட்டேன் என ஆவேசமாக கூறினார். மக்கள் எதற்கு எடுத்தாலும் போராட்டம், போராட்டம் என போய்விட்டால் தமிழ்நாடு சுடுகாடாகிவிடும் என்று கூறி சென்றார்.

எதற்கு எடுத்தாலும் போராட்டம், போராட்டம் என்று போய்விட்டால் தமிழ்நாடு சுடுகாடாகிவிடும்: ரஜினி ஆவேசம்,TN would become graveyard if protests held for everything: Rajinikanth tamil news india news tamil seithiga lindia  seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema எதற்கு எடுத்தாலும் போராட்டம், போராட்டம் என்று போய்விட்டால் தமிழ்நாடு சுடுகாடாகிவிடும்: ரஜினி ஆவேசம்,TN would become graveyard if protests held for everything: Rajinikanth tamil news india news tamil seithiga lindia  seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema எதற்கு எடுத்தாலும் போராட்டம், போராட்டம் என்று போய்விட்டால் தமிழ்நாடு சுடுகாடாகிவிடும்: ரஜினி ஆவேசம்,TN would become graveyard if protests held for everything: Rajinikanth tamil news india news tamil seithiga lindia  seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 வட தமிழகத்தில் இரண்டு நாட்களுக்கு மழை நீடிக்கும் - சென்னை வானிலை ஆய்வு மையம்
வட தமிழகத்தின் சென்னை உள்ளிட்ட ஒரு சில இடங்களில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.சென்னை உள்ளிட்ட வட தமிழகத்தில் கடந்த மூன்று தினங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில்

மேலும்...

 பள்ளி மாணவனை திருமணம் செய்த கல்லூரி மாணவி கைது
திருவண்ணாமலை மாவட்டம் கெங்கல மகாதேவி பகுதியை சேர்ந்த இளம்பெண் தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார். இவரை அதே பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவர் கடத்தி சென்று திருமணம் செய்து கொண்டதாகவும், தன்னுடைய மகளை மீட்டுத் தருமாறும் இளம்பெண்ணின் பெற்றோர் திருவண்ணாமலை

மேலும்...

 தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இடி, மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை மையம்
தமிழகம் மற்றம் புதுச்சேரியில் இடி, மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த இரண்டு தினங்களாகவே பரவலாக லேசானது முதல் கனமழை பெய்து வருகிறது. அடுத்து வரும் தினங்களிலும் வட

மேலும்...

 நிலக்கரி பற்றாக்குறையால் தமிழகத்தில் மின்வெட்டு நீடிக்கும் அபாயம்
நிலக்கரி பற்றாக்குறையால் தமிழகத்தில் மின்வெட்டு நீடிக்கும் சூழல் உருவாகியுள்ளது. தமிழகத்தில் நிலக்கரி பற்றாக்குறை நிலவுவதாக பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். இந்நிலையில் நிலக்கரி பற்றாக்குறைக்கு தமிழக அரசின் கமிஷன் பெறும் உள்நோக்கம் காரணமாக இருக்கலாம் என்று

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


















மகளிர்

























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in