tamilkurinji logo


 

இருக்கன்குடி மாரியம்மன் கோயில் ஆடித் திருவிழா,




இருக்கன்குடி மாரியம்மன் கோயில் ஆடித் திருவிழா

First Published : Friday , 3rd August 2012 12:13:30 AM
Last Updated : Friday , 3rd August 2012 12:13:30 AM


இருக்கன்குடி மாரியம்மன் கோயில் ஆடித் திருவிழா,

சாத்தூர் அருகே 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த இருக்கன்குடி மாரிய்ம்மன் கோயிலில் இன்று அடி திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.

எம்எல்ஏ ஆர்.பி. உதயகுமார் தலைமையில் கொடியேற்றத் திருவிழா நடைபெற்றது. இதில் தென்மாவட்டப் பகுதிகளில் இருந்து 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். ஆடித் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சி வரும் 10ம் தேதி நடைபெற உள்ளது.

ஆடித் திருவிழாவை முன்னிட்டு இருக்கன்குடிக்கு பல்வேறு ஊர்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

இருக்கன்குடி மாரியம்மன் கோயில் ஆடித் திருவிழா, இருக்கன்குடி மாரியம்மன் கோயில் ஆடித் திருவிழா, இருக்கன்குடி மாரியம்மன் கோயில் ஆடித் திருவிழா,
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 இன்று திருச்செந்தூர் முருகன் கோயிலில் சூரசம்ஹாரம் விழா குவியும் பக்தர்கள்
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் இன்று மாலை நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு திருச்செந்தூரில் பக்தர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர்.திருச்செந்தூர் முருகன் கோயிலின் தலபுராணப்படி, சூரபத்மனை முருகப் பெருமான் வதம் செய்த இடம் என்பதால்

மேலும்...

 மதுரையில் மீனாட்சி திருக்கல்யாணம் கோலாகலம்
மதுரை சித்திரை திருவிழாவில் வேதமந்திரங்கள் முழங்க மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம் நேற்று கோலாகலமாக நடந்தது. இன்று காலை நான்கு மாசிவீதிகளில் தோரோட்டம் நடைபெறுகிறது.மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சித்திரைத் திருவிழா ஏப்.14ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று  முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணத்திற்காக

மேலும்...

 சந்திர கிரகணத்தை முன்னிட்டு ஏழுமலையான் கோயில் நடை 10 மணி நேரம் அடைக்கப்படும்
சந்திர கிரகணத்தை முன்னிட்டு வரும் 25ம் தேதி 10 மணி நேரம் ஏழுமலையான் கோயில் நடை  மூடப்படும் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது.திருப்பதி திருமலை தேவஸ்தானம் மற்றும் ஏராளமான கோயில்களில் சந்திர கிரகணம் மற்றும் சூரிய கிரகணம் நடக்கும்போது கோயில் நடை சாத்தப்படுவது

மேலும்...

 26ம் தேதி தேரோட்டம் பங்குனி உத்திர திருவிழா பழநியில் கொடியேற்றம்
பழநி தண்டாயுதபாணி கோயில் பங்குனி உத்திர திருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. 26ம் தேதி தேரோட்டம் நடைபெறுகிறது.பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயில் பங்குனி உத்திரத் திருவிழாவையொட்டி நேற்று காலை 11.20 மணிக்கு மேல் 12 மணிக்குள் மிதுன லக்கினத்தில் திருஆவினன்குடி

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


















மகளிர்

























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in