tamilkurinji logo
 

இந்தியாவை சேர்ந்தவரை சர்வதேச தீவிரவாதியாக அறிவத்த அமெரிக்கா ,Shafi Armar, Indian-born chief IS recruiter, named global terrorist by US tamil news india news tamil seithigal india seithigal tamil cinema news

Shafi,Armar,,Indian-born,chief,IS,recruiter,,named,global,terrorist,by,US,tamil,news,india,news, tamil,seithigal,india,seithigal,,tamil,cinema,news


செய்திகள் >>> உலகம்

இந்தியாவை சேர்ந்தவரை சர்வதேச தீவிரவாதியாக அறிவத்த அமெரிக்கா

First Published : Friday , 16th June 2017 12:23:32 PM
Last Updated : Friday , 16th June 2017 12:23:32 PM


இந்தியாவை சேர்ந்தவரை சர்வதேச தீவிரவாதியாக அறிவத்த  அமெரிக்கா ,Shafi Armar, Indian-born chief IS recruiter, named global terrorist by US tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news

ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத இயக்கம் இந்தியாவில் ஆதிக்கம் செலுத்த மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளை அமெரிக்கா அம்பலப்படுத்தியுள்ளது.

அமெரிக்க வெளியுறவுத் துறையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இது குறித்து தகவல் வெளியாகியுள்ளன. ஐஎஸ் இயக்கத்திற்கு இந்தியாவில் ஆட்களை திரட்டும் பணிக்காக அந்த இயக்கத்தின் முக்கிய தளபதி செயல்பட்டு வருவது தெரியவந்துள்ளது.

 முகமது செஃபி அர்மர் என்ற நபர் கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர். யூசப் ஆலந்து என்ற பெயரில் இணையதளம் மூலம் இதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதை அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சகம் சுட்டிக் காட்டியுள்ளது.

ஐஎஸ் இயக்கத்தின் கிளை அமைப்புகளாக ஜூடத் அல்காலிஃபா உட்பட பல்வேறு அமைப்புகளை இந்தியாவில் உருவாக்கி அவற்றில் இளைஞர்களை செஃபி அர்மர் சேர்த்து வந்திருப்பது தெரியவந்தது.


600 முதல் 700 இளைஞர்களுடன் பேஸ்புக் மூலம் முகமது செஃபி நெருங்கிய தொடர்பில் இருப்பதாக அமெரிக்க வெளியுறவுத் துறை இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்கள் அனைவரும் ஐஎஸ் இயக்கத்தின் தலைவர் அபு பகீர் அல்கக்தாதியின் கட்டளைகளை நிறைவேற்றும் வகையில் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

சிரியாவில் அமெரிக்கப் படைகள் தாக்குதலில் கொல்லப்பட்டதாக வெளியான தகவல்களை மறுக்கும் வகையில் இந்தியாவில் ஐஎஸ் அமைப்பின் ஆதிக்கத்தை ஏற்படுத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. செஃபி அர்மரை சர்வதேச தீவிரவாதிகள் பட்டியலில் சேர்த்து அமெரிக்கா அறிவித்துள்ளது.


இந்தியாவை சேர்ந்தவரை சர்வதேச தீவிரவாதியாக அறிவத்த  அமெரிக்கா ,Shafi Armar, Indian-born chief IS recruiter, named global terrorist by US tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news

இந்தியாவை சேர்ந்தவரை சர்வதேச தீவிரவாதியாக அறிவத்த  அமெரிக்கா ,Shafi Armar, Indian-born chief IS recruiter, named global terrorist by US tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news

இந்தியாவை சேர்ந்தவரை சர்வதேச தீவிரவாதியாக அறிவத்த  அமெரிக்கா ,Shafi Armar, Indian-born chief IS recruiter, named global terrorist by US tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 பவுன்சர் பந்து தாக்கி பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் மரணம்
பவுன்சர் பந்து தாக்கியதில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் உள்ளூர் வீரர் மரணம் அடைந்த சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது.பாகிஸ்தானின் முதல் தர போட்டிகளில் விளையாடி வந்த இளம் வீரர் ஜுபைர் அகமது, பவுன்சர் பந்து தலையில் தாக்கியதில் உயிரிழந்துள்ளார். பாகிஸ்தானின் மர்தானின் ஆகஸ்ட்

மேலும்...

 ”வெறுப்பதற்காக யாரும் பிறக்கவில்லை” சாதனை படைத்த ஒபாமாவின் டுவிட்டர் கருத்து
நிறம், மதம் காரணம் காட்டி மற்றவரை வெறுப்பதற்காக யாரும் பிறக்கவில்லை என டுவிட்டரில் ஒபாமா வெளியிட்டுள்ள கருத்து டுவிட்டர் வரலாற்றில் புதிய சாதனை படைத்துள்ளது.அமெரிக்காவில் 19–ம் நூற்றாண்டில் நடந்த உள்நாட்டுப்போரில் கூட்டாட்சி ராணுவ தளபதியாக இருந்தவர் ஜெனரல் ராபர்ட் லீ. இவருடைய

மேலும்...

 இந்தியா உட்பட 80 நாட்டு சுற்றுலா பயணிகளுக்கு விசா தேவையில்லை கத்தார் அறிவிப்பு
சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், பக்ரைன், எகிப்து ஆகிய 4 நாடுகள் கத்தார் நாட்டுடன் ஆன தூதரக உறவை கடந்த ஜூன் மாதம் 5-ம் தேதி முதல் முறித்துக்கொண்டன.பயங்கரவாதிகளுக்கு மறைமுகமாக பணஉதவி செய்வதாகவும், எதிரிநாடான ஈரானுடன் உறவு வைத்திருப்பதாகவும் கூறி

மேலும்...

 தூங்கினால் மரணம் வினோத நோயால் வாலிபர் அவதி
இங்கிலாந்தில் உள்ள கோஸ்பார்ட்  நகரில் வசித்து வருபவர்  லியாம் டெர்பிஷைர் (17) . இந்த வாலிபரை  வினோதமான  ஒரு நோய் தாக்கியுள்ளது. வாலிபர் பிறந்த நாள் முதல் பல்வேறு நோய்களுக்கு உள்ளாகி பெரும் சித்ரவதையை அனுபவித்து வருகிறார்.குறிப்பாக,மத்திய ஹைப்போவென்டிலேஷன் சிண்ட்ரோம்  (Central

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match




























மகளிர்























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in