ஆன்லைனில் செய்முறை பயிற்சி: சிபிஎஸ்இ அறிமுகம்

ஆன்லைனில் செய்முறை பயிற்சி: சிபிஎஸ்இ அறிமுகம்

சிபிஎஸ்இ., பள்ளிகளில் ஆன்லைன் வழியாக செய்முறை பயிற்சிகளை மேற்கொள்ள ஆன்லைன் செய்முறை பயிற்சி முறையை சிபிஎஸ்இ அறிமுகப்படுத்தி உள்ளது.

10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்கள் மட்டுமே செய்முறை தேர்வுகளில் ஈடுபட்டு வந்த நிலையில், தமிழக அரசின் மாநில பாடத் திட்டத்தின் கீழ் இயங்கும் பள்ளிகளில் 9ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கும் செய்முறை பயிற்சிகள் நடைமுறைப்படுத்த உள்ளன.

பெருபாலான மாணவர்கள் செய்முறை தேர்வில் ஈடுபடுவதால், பயன்படுத்துவதற்கு தேவையான உபகரணங்கள் தட்டுப்பாடு ஏற்படுகிறது. எனவே இந்த நிலையை தவிர்க்க சிபிஎஸ்இ ஆன்லைன் செய்முறை பயிற்சி அறிமுகப் படுத்தியுள்ளது.

www.olabs.co.in என்ற இணையதளத்தில் மாணவர்கள் செய்முறை பயிற்சிகளை செய்து பார்க்கலாம். சிபிஎஸ்இ அறிமுகப்படுத்தியுள்ள இத்திட்டத்திற்கு மாணவர்களும், ஆசிரியர்களும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

https://goo.gl/yTG8BT


05 Nov 2013

குழந்தைகளுக்கு படிப்பு வரவில்லையா?

04 Jun 2013

பொறியியல் கலந்தாய்வுக்கான ரேண்டம் நம்பர் வெளியீடு

03 May 2013

பொறியியல் சேர்க்கை விண்ணப்பங்கள் இன்று முதல் விநியோகம்

28 Apr 2013

டெல்லி பல்கலையில் சட்டப் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்

22 Apr 2013

பொறியியல் விண்ணாப்பங்கள் மே 4 முதல் வினியோகம்

25 Mar 2013

எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு நாளை தொடங்குகிறது

19 Mar 2013

சில பள்ளிகளால் பெற்றோர் குழப்பம் முப்பருவ பாடத்திட்டத்தில் ஆண்டு இறுதித்தேர்வு எப்படி?

20 Feb 2013

ஆன்லைனில் செய்முறை பயிற்சி: சிபிஎஸ்இ அறிமுகம்

18 Feb 2013

நாளை பொது வேலைநிறுத்தம்: 10-ம் வகுப்பு செய்முறைத்தேர்வில் மாற்றம் இல்லை

11 Feb 2013

பிளஸ் 2 தேர்வை கண்காணிக்க 5000 பேர் கொண்ட பறக்கும் படை தயார்