tamilkurinji logo
 

அரசு பள்ளி ஆரிசிரியர்களுக்கு பயோமெட்ரிக் வருகைப் பதிவு: அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு,School education minister K A Sengottaiyan: Latest News, Videos and ...tamil news india news tamil seithiga lindia seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema

School,education,minister,K,A,Sengottaiyan:,Latest,News,,Videos,and,...tamil,news,india,news,tamil,seithiga,lindia,,seithigal,tamil,cinema,newsTamil,Movie,News,|,Tamil,Cinema,




செய்திகள் >>> தமிழகம்

அரசு பள்ளி ஆரிசிரியர்களுக்கு பயோமெட்ரிக் வருகைப் பதிவு: அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு

First Published : Wednesday , 30th May 2018 07:51:41 PM
Last Updated : Wednesday , 30th May 2018 07:51:41 PM


அரசு பள்ளி ஆரிசிரியர்களுக்கு பயோமெட்ரிக் வருகைப் பதிவு: அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு,School education minister K A Sengottaiyan: Latest News, Videos and ...tamil news india news tamil seithiga lindia  seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema

அரசு பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு வருகை பதிவுக்கு பயோமெட்ரிக் முறை அமல்படுத்தப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் இன்று பேசிய அவர், மாணவ, மாணவிகளுக்கு இனி கிழியாத காகிதத்தில் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும் என கூறியுள்ளார்.

மேலும், 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவ, மாணவிகளின் வசதிக்காக, இனி தமிழ்ப் பாடத்துக்கு இரண்டு தாளாக இல்லாமல் ஒன்றிணைக்கப்பட்டு ஒரே தேர்வு நடத்தப்படும் என்று அறிவித்துள்ளார்.

அரசுப் பள்ளிகள் உயர் கல்வி நிறுவனங்களுடன் இணைக்கப்படும் என்றும், அரசுப் பள்ளிகளில் உள்ள நூலகங்கள் கணினி மயமாக்கப்பட்டு, வைஃபை வசதி ஏற்படுத்தப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.


அதுமட்டுமல்லாது, 68 ஆக உள்ள கல்வி மாவட்டத்தை அதிகரித்து 120 ஆக எண்ணிக்கையை உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மேலும் பேசிய அவர், தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளி ஆசிரியர்களின் வருகையைப் பதிவு செய்ய பயோமெட்ரிக் முறை ஏற்படுத்தப்படும் என்றும், ரூ.9 கோடி செலவில் பயோமெட்ரிக் வருகை பதிவு முறை நடைமுறைப்படுத்தப்படும் எனவும் கூறியுள்ளார்.

அரசு பள்ளி ஆரிசிரியர்களுக்கு பயோமெட்ரிக் வருகைப் பதிவு: அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு,School education minister K A Sengottaiyan: Latest News, Videos and ...tamil news india news tamil seithiga lindia  seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema அரசு பள்ளி ஆரிசிரியர்களுக்கு பயோமெட்ரிக் வருகைப் பதிவு: அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு,School education minister K A Sengottaiyan: Latest News, Videos and ...tamil news india news tamil seithiga lindia  seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema அரசு பள்ளி ஆரிசிரியர்களுக்கு பயோமெட்ரிக் வருகைப் பதிவு: அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு,School education minister K A Sengottaiyan: Latest News, Videos and ...tamil news india news tamil seithiga lindia  seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 திருமணம் செய்து தருவதாக கூறி ஏமாற்றிய தாய், மகளை கொலை செய்த லாரி டிரைவர்
கண்ணமங்கலம் அருகே உள்ள படவேடு ஊராட்சி ஜடகொண்டாபுரம் கிராமத்தில் கொண்டம் கொல்லமேடு பகுதியை சேர்ந்தவர் சிவராமன் (வயது 55), விவசாயி. இவர் எலக்ட்ரீசியன் வேலையும் செய்து வருகிறார். இவரது மனைவி சாமுண்டீஸ்வரி (45), மகள் நிர்மலா (24).நிர்மலா திருவண்ணாமலை அரசு கலைக்கல்லூரியில்

மேலும்...

 நெல்லையில் திருமணமான ஒரே மாதத்தில் மனைவியை கொலை செய்த சிறை வார்டன்
நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதால் திருமணமான ஒரே மாதத்தில் மனைவியை கணவர் கொன்றுவிட்டார். நெல்லை மாவட்டம் பாளையம்கோட்டையை சேர்ந்தவர் பாலகுரு. இவர் பாளை சிறை வார்டனாக உள்ளார். இவருக்கும் வேலம்மாள் என்பவருக்கும் கடந்த மாதம் 31-ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் நேற்று

மேலும்...

 அக்கா, மாமாவுக்கு விஷம் கொடுத்து கொலை: கள்ளகாதலனுடன் தங்கை கைது
தவறான உறவைக் கண்டித்த அக்கா மற்றும் அவரது கணவரை மெல்லக்கொல்லும் விஷம் வைத்துக் கொன்ற தங்கையும் அவரது ஆண் நண்பரும் ஒன்றரை ஆண்டுகள் கழித்து போலீஸில் சிக்கினர்.சென்னை மயிலாப்பூர் சித்திரைக்குளம் பகுதியைச் சேர்ந்தவர் தர்மலிங்கம் (47). இவரது மனைவி மீனாட்சி (40)

மேலும்...

 அக்கா, மாமாவுக்கு விஷம் கொடுத்து கொலை: கள்ளகாதலனுடன் தங்கை கைது
தவறான உறவைக் கண்டித்த அக்கா மற்றும் அவரது கணவரை மெல்லக்கொல்லும் விஷம் வைத்துக் கொன்ற தங்கையும் அவரது ஆண் நண்பரும் ஒன்றரை ஆண்டுகள் கழித்து போலீஸில் சிக்கினர்.சென்னை மயிலாப்பூர் சித்திரைக்குளம் பகுதியைச் சேர்ந்தவர் தர்மலிங்கம் (47). இவரது மனைவி மீனாட்சி (40)

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


















மகளிர்















Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in